அணுகுண்டு வெடிக்கும் ரசியா மிரட்டல்
Posted in உளவு செய்திகள்

அணுகுண்டு வெடிக்கும் ரசியா மிரட்டல்

அணுகுண்டு வெடிக்கும் ரசியா மிரட்டல்|TodayWorld News inTamil|இலங்கை உலக செய்திகள்|ukraine russia news

அணுகுண்டு வெடிக்கும் ரசியா மிரட்டல்

Posted in உளவு செய்திகள்

தொட்டால் அணுகுண்டு வெடிக்கும் வடகொரியா எச்சரிக்கை பிரகடனம்

தொட்டால் அணுகுண்டு வெடிக்கும் வடகொரியா எச்சரிக்கை பிரகடனம்

தொட்டால் அணுகுண்டு வெடிக்கும், என வடகொரியா தன்னிலை ,எச்சரிக்கை பிரகடனம் செய்துள்ளது .

அணு குண்டுகளின் தாயகம் என, தமது நாட்டை வடகொரியா, தன்னிலை அறிவிப்பு செய்துள்ளதுடன் ,அதறகான சட்ட பிரகடனத்தையும் செய்துள்ளது .

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ,வடகொரியாவை தாக்கி, அழிக்கும் நகர்வில் ஈடுபட்டன .

இவ்வாறன கால பகுதியில் ,தமது நாட்டை வளப்படுத்தி கொள்ள ,வடகொரியா அணுகுண்டுகளை தயாரித்து வந்ததது .

எம்மை தொட்டால் ,தொட்ட நாடுகள் மீது அணு குண்டுகள் வீழ்ந்து வெடிக்கும் என வடகொரியா அதிபர் எச்சரிக்கையும் விடுத்து வந்தார் .

இவ்வாறன நிலையில் ,வடகொரியா இப்போது ,அணுகுண்டுகளின் தாயகம் வடகொரியா போர் பிரகடனம் செய்துள்ளது .

வடகொரியா உலக நாடுகளுக்கு , சிம்மா செப்பனாமாக விளங்கி வருகிறது .

அமெரிக்காவின் கடுமையான எச்சரிக்கை, மற்றும் பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் ,வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என கூறிய படி அணுகுண்டுகளை தயாரித்த வண்ணம் உள்ளது .

இந்த அணுகுண்டுகள் சோதனை ,உலக நாடுகளை பதற வைத்துள்ளதுடன் ,அமெரிக்காவரை சென்று தாக்கும் , நீண்ட தூர அணுகுண்டு ,ஏவுகணைகளை தயாரித்து வைத்துள்ளது .

மேலும் பூமி அதிர்வை ,ஏற்படுத்த வல்ல ,ஏவுகணைகளையும் வடகொரியா தயாரித்து ,சோதனையும் செய்துள்ளது .

இவ்வாறான நிலையிலேயே அமெரிக்கா ,இஸ்ரேல் இணைந்து ,வடகொரியா அதிபரை கொலை செய்திடும் நகர்வில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .

இவர்களின் கொலை வளையத்திற்குள் வடகொரியா அதிபர் சிக்கியுளளார் .

இவ்வேளை ,அமெரிக்கா கொலை வளையத்திற்குள், வடகொரியா அதிபர் சிக்கினால் கொலை செய்ய பாடும் நிலையியலே உள்ளார்.

அவ்வாறான நிலையிலே அணுகுண்டுகள் தாயகம் என, தமது நாட்டை ,வடகொரியா அதிபர் ,தன்னிலை பிரகடனம் செய்துள்ளார்