Tag: அசீட் வீசிய
Posted in Uncategorized
மனைவி மீது அசீட் வீசிய கணவன் – காவல் நிலையத்தில் நடந்த பயங்கரம்
Author: நலன் விரும்பி Published Date: 22/03/2021 Leave a Comment on மனைவி மீது அசீட் வீசிய கணவன் – காவல் நிலையத்தில் நடந்த பயங்கரம்
மனைவி மீது அசீட் வீசிய கணவன் – காவல் நிலையத்தில் நடந்த பயங்கரம்
இலங்கை காலி பகுதியில் குடும்ப தகராறு காரணமாக 28 வயதுடைய மனைவி புகார் அளித்த நிலையில் கணவனை
அழைத்து விசாரிக்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர் ,அவ்வேளை காவல்நிலையம் வருகை தந்த கணவனை தான் மறைத்து வைத்திருந்த அஸீட்டை எடுத்து மனைவி மீது வீசியுள்ளார்
இந்த தாக்குதலால் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான் நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில்
மனைவி அனுமதிக்க பட்டுளளார் ,இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ளன
இந்த தாக்குதலில் காவலர் ஒருவரும் காயமடைந்துள்ளார்
கணவன் கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்






