Tag: அகதிகள் படகு கவிழ்ந்து
Posted in Uncategorized
அகதிகள் படகு கவிழ்ந்து 50 பேர் மரணம் – 70 பேரை காணவில்லை
Author: நிருபர் காவலன் Published Date: 09/10/2021 Leave a Comment on அகதிகள் படகு கவிழ்ந்து 50 பேர் மரணம் – 70 பேரை காணவில்லை
அகதிகள் படகு கவிழ்ந்து 50 பேர் மரணம் – 70 பேரை காணவில்லை
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக அகதிகளை காவியபடி படி பயணித்த கப்பல் ஒன்று
திடீரென மூழ்கியது இதன் பொழுது ஐம்பது பேர் வரை பலியாகியுள்ளனர்
மேலும் எழுபது பேரை காணாவில்லை
39 பேர் மீட்க்க பட்டுள்ளனர்
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக ஆபத்தான கடல் வழி ஊடக பயணித்த அகதிகளில் 24 ஆயிரம் பேர் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது






