Tag: வெளிநாட்டு சாராயங்களுடன்
Posted in இலங்கை செய்திகள்
வெளிநாட்டு சாராயங்களுடன் நால்வர் காவல் துறையால் கைது
Author: நலன் விரும்பி Published Date: 06/04/2020 Leave a Comment on வெளிநாட்டு சாராயங்களுடன் நால்வர் காவல் துறையால் கைது
வெளிநாட்டு சாராயங்களுடன் நால்வர் காவல் துறையால் கைது
இலங்கை நுவரெலியா பகுதியில் வெளி நாட்டு சாராயங்களுடன் நால்வர் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவ்வாறு கைது செய்ய பட்ட இவர்கள் அனைவரும் தீவிர
விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
ஊரடங்கு வேளையில் சட்ட விரோதமாக இந்த நூறு சாராய போத்தல்களை
விற்பனை புரிவதற்கு வேறு இடத்திற்கு வினியோகத்தில் ஈடுபட
முனைந்த பொழுதே கைது செய்ய பட்டுளள்னர்






