Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் வங்கிகள் பூட்டு – பீதியில் மக்கள்

இலங்கையில் வங்கிகள் பூட்டு – பீதியில் மக்கள்

இலங்கையில் எரிபொருள் காரணமாக மின்சார பாவனை தடை பட்டுள்ளது


இதன் காரணாமாக முக்கிய சில வங்கிகள் திறப்பு குறைக்க பட்டுள்ளது

மின்சார பாவனையை காரணம் காண்பித்து குறித்த வங்கிகள் பயன்பாட்டு

நேரத்தை குறித்துள்ளது மக்கள் மத்தியில் அசத்தை ஏற்படுத்தியுளளது

தனியார் வங்கிகள் நஷ்டம் என தெரிவித்து மூடி விடும் நிலை ஏற்படலாம்

என்பதால் மக்கள் வங்கிகள் நோக்கி படையெடுத்து வருகின்றனர்

    Posted in உலக செய்திகள்

    வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் – எரியும் video

    வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் – எரியும் video

    லெபனான் திரிபோலி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர்

    லெபனான் அரச வங்கியினை தீ வைத்து எரித்துள்ளனர்,இந்த தீ வைப்பு

    சம்பவத்தினால் வங்கியில் இருந்த பணம் மற்றும் காசு இயந்திரங்கள் உள்ளிட்டவை எரிக்க பட்டுள்ளன

        வங்கி எரிகின்ற செய்தியறிந்து இராணுவத்தினர் வரவழைக்க பட்டு கலக காரர்கள் கட்டு படுத்த பட்டனர்


        இஸ்ரேலின் தூண்டுதலில் இந்த கலக காரர்கள் செயல் பட்டுள்ளதாக நம்ப படுகிறது

        லெபனான் இராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு

        வருகின்ற வேளையில் இந்த விடயங்கள் அரங்கேறியுள்ளது குறிப்பிட தக்கது

        வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் - எரியும் video லெபனான் இராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு வங்கியை தீ வைத்து எரித்த
        வங்கியை தீ வைத்து எரித்த கலக காரர்கள் – எரியும் video லெபனான் இராணுவம் மீது இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டு வங்கியை தீ வைத்து எரித்த
        Posted in இலங்கை செய்திகள்

        வங்கியில் கடன் மீளச் செலுத்தலை பிற்போடுதல்- அரசு நடவடிக்கை

        வங்கியில் கடன் மீளச் செலுத்தலை பிற்போடுதல்- அரசு நடவடிக்கை

        வங்கிகளில் கடன் பெற்றவர்கள் தற்கால நிகழ்வை அடுத்து அதனை செலுத்துவது பிற் போடுதல் காலம் வழங்க பட்டுள்ளது

        இதற்குரிய வரையறையுடன் இந்த கால அவகாசம் வழங்க படுகிறது

        இவ்வாறு கடன் பெற்றவர்கள் கீழ் வரும் உங்கள் பகுதியை தொடர்பு கொண்டு உரையாடி பணத்தினை பிற்போடலாம் என அரசு தெரிவித்துள்ளது

        கொவிட் – 19 நோய்த்தொற்று காரணமாக கடன் மீளச்செலுத்தலை பிற்போடுதல் தொடர்பாக தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்

        வங்கி மேற்பார்வைத் திணைக்களம்
        0112 477133
        0112 477134
        0112 477360
        0112 477659
        0112 398743
        0112 398746
        0112 398790
        0112 398815
        0112 398820
        0112 398824

        வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம்
        0112 477500
        0112 477504
        0112 477258
        0112 477562
        0112 477573
        0112 398786
        0112 398806
        0112 477380
        0112 477340
        0112 477495
        0112 398774
        0112 477026

        வங்கியில் கடன் மீளச்
        வங்கியில் கடன் மீளச்