Tag: ராமநாயக்க
Posted in இலங்கை செய்திகள்
ரஞ்சன் ராமநாயக்க பணியில் விடுதலை
Author: நலன் விரும்பி Published Date: 20/04/2020 Leave a Comment on ரஞ்சன் ராமநாயக்க பணியில் விடுதலை
ரஞ்சன் ராமநாயக்க பணியில் விடுதலை
முன்னாள் எம்பி ரஞ்சன் ராமநாயக்க குற்ற தடுப்பு பிரிவினரால் கைது
செய்ய பட்டு சிறையில் அடைக்க பட்டார் ,அவர் தற்பொழுது விடுதலை பிணையில் செய்யப் பட்டுளளார்
ஆளும் அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகள் தீவிரம் பெற்றுள்ளன
அதன் தொடர்ச்சியே இவ்வாறான மிரட்டி ,அடிபணிய வைக்கும் கைதுகள் என தெரிவிக்க படுகிறது







