Tag: யாழில் குளத்தில்
Posted in இலங்கை செய்திகள்
யாழில் குளத்தில் இருந்து பெண் சடலமாக மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 19/01/2023
யாழில் குளத்தில் இருந்து பெண் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து,
பெண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் ,
அறுபது வயதுடைய அதே பகுதியை சேர்ந்த பெண் என தெரிவிக்க பட்டுள்ளது .
இவர் கொலை செய்யப் பட்டாரா அல்லது ,
தற்கொலை செய்யப் பட்டாரா என்பது ,
தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
No posts found.
Posted in இலங்கை செய்திகள்
யாழில் குளத்தில் இருந்து சடலம் மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 01/12/2022
யாழில் குளத்தில் இருந்து சடலம் மீட்பு
யாழ்ப்பாணம் வரணி குடம்பியன் பகுதியில் உள்ள குளம் ஒன்றுக்குள் இருந்து 37 வயதுடைய நபரது சடலம் மீட்க பட்டுள்ளது .
இந்த குளத்தில் குளிக்க சென்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இலங்கையில் நாள் தோறும் நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது .
இந்த மர்ம கொலைகளின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பது இதுவரை கண்டுபிடிக்க படவில்லை .














