Tag: மோதல் வெடித்த போர்
Posted in உலக செய்திகள்
சோமாலியாவில் இராணுவம் போராளிகள் மோதல் வெடித்த போர்
Author: நிருபர் காவலன் Published Date: 20/08/2023
சோமாலியாவில் இராணுவம் போராளிகள் மோதல் வெடித்த போர்
சோமாலியாவில் அரச இராணுவம் மற்றும் அல்சபா போராளிகளுக்கு இடையில் கடும் மோதல் வெடித்துள்ளது .
இந்த இருதரப்பு மோதல்களில் சிக்கி ஐந்து அல்சபா போராளிகள் பலியாகியுள்ளதாக,
சோமாலிய அரச இராணுவம் தெரிவித்துள்ளது .
தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் கடும்,
மோதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்புby நிருபர் காவலன்
- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கைby நிருபர் காவலன்
- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்by நிருபர் காவலன்
- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசுby நிருபர் காவலன்
- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்by நிருபர் காவலன்












