Tag: மருத்துவ மனையில் அனுமதி
உணவில் நச்சு தன்மை 50 பேர் மருத்துவ மனையில் அனுமதி
Author: நிருபர் காவலன் Published Date: 08/10/2022 Leave a Comment on உணவில் நச்சு தன்மை 50 பேர் மருத்துவ மனையில் அனுமதி
உணவில் நச்சு தன்மை 50 பேர் மருத்துவ மனையில் அனுமதி
தமிழகம் காஞ்சி புரம் ம் அருகே இயங்கி வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வரும் பணியாளர்கள் நேற்று இரவு ,அங்குள்ள உணவகத்தில் உணவு அருந்தினர் .
அந்த உணவகத்தில் உணவு அருந்திய ஊழியர்களில் 55 பேர் மயக்கம் ,மற்றும் வாந்தி ,தலை சுற்றுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் .
குறித்த தனியார் நிறுவனத்தில் உள்ள உணவகத்தில் வழங்க பட்ட உணவு ,நச்சு தன்மை அடைந்த நிலையில் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .
இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு

- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்

- சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு

- சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல்

- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- மேற்குக் கரையில் இஸ்ரேலிய இராணுவம் அடவடி

- பெர்லின் பிரைட் தாக்குதலில் இஸ்லாமியவாதி சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார்

- ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்த ஈரான் ஓமான் பேச்சுவார்த்தை








