Tag: பாகிஸ்தானில் குண்டு
பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் 26 இராணுவம் மரணம்
பாகிஸ்தானில் குண்டு தாக்குதல் 26 இராணுவம் மரணம்
பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வாவில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு
தாக்குதலில், 26 வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.
மோட்டர் சைக்கிளில் பயணித்த மனித வெடிகுண்டு தாரி ,
இராணுவத்தினரை நெருங்கியதும் ,வெடிகுண்டை வெடிக்க செய்தார் ,
இதில் இந்த பேரிழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த ஒரு குழுவும் பொறுப்பேற்கவில்லை.
சம்பவம் இடம்பெற்ற பகுதி சுற்றிவளைக்க பட்டு ,
பாதுகாப்பு பலப்படுத்த பட்டு சோதனைகள் முடுக்கி பட்டுள்ளன .
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
by நிருபர் காவலன் - ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
by நிருபர் காவலன் - இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி
by நிருபர் காவலன் - அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்
by நிருபர் காவலன்
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு முக்கிய அதிகாரி உள்ளிட்ட 8 பேர் பலி ,உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தான் சமாதான தூதராக பணியாற்றி வந்த, Idris Khan பயணித்த கார் மீது நடத்த பட்டு குண்டு தாக்குதலில் ,அவர் உள்ளிட்ட எட்டு பேர் பலியாகியுள்ளனர் .
பாகிஸ்தான் சமாதான தூதரான Idris Khan பயணித்த காருக்குள் ,பொருத்தி வைக்க பட்டிருந்த குண்டு ,ரிமோர்ட் ,கொன்றால் மூலம் வெடிக்க செய்ததில் இந்த உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது .
இது திட்டமிடப் பட்ட தீவிரவாத குண்டு தாக்குதல் என தெரிவிக்க பட்டுள்ளது .
மேற்படி குண்டு தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
குண்டு தாக்குதல் இடம் பெற்ற பகுதிக்குயில்
,ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் குவிக்க பட்டு ,பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .







