Tag: பள்ளி மாணவர்கள்
இஸ்ரேல் தாக்குதலில் 51 பள்ளி மாணவர்கள் பலி
இஸ்ரேல் தாக்குதலில் 51 பள்ளி மாணவர்கள் பலி
இஸ்ரேல் தாக்குதலில் 51 பள்ளி மாணவர்கள் பலியாகியுள்ளனர் என ஈரான் அறிவித்துள்ளது .
தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில்
தெற்கு ஈரானின் ஹோர்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள மினாப் நகரில் உள்ள ஒரு தொடக்கப் பெண்கள் பள்ளியை இஸ்ரேலிய தாக்குதல் தாக்கியாது .
அரசு ஊடகங்கள் செய்தி
இந்த வன்கொடுமை தாக்குதலில் குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- நெதன்யாகு மொசாட் தலைவர் காலி | வைச்சு செய்த ஈரான்

- ஈரான் நெருப்பு தாக்குதல் |இஸ்ரேல் மீது 300கொத்து குண்டு வீச்சு |எரியும் விமான நிலையம்

- 02 இஸ்ரேல் இராணுவ அதிகாரி பலி 500 அமெரிக்கா படைகள் காயம் |இஸ்ரேல் நிதி அமைச்சர் மகன் காயம்

- 240 ஈரான் இராணுவத்தை கைது செய்ய செல்லும் அமெரிக்கா கப்பல்

- அமெரிக்கா ஆமியை சிறை பிடித்த ஈரான் |எரியும் கப்பல் |விமான தங்கி கப்பல் தப்பி ஓட்டம்

- 20 அமெரிக்கா முகாம் மீது தாக்குதல்

- 100 இஸ்ரேல் உளவாளிகளை தட்டி தூக்கிய ஈரான்

- எரியும் இஸ்ரேல் எண்ணெய் கிணறு சிதறிய ஆயுத களஞ்சியம் 9 கப்பல் மூழ்கடிப்பு

- கடலில் மூண்ட பெரும் மோதல் அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்போம் ஈரான் சூளுரை

- இஸ்ரேலுக்கு பெரும் இழப்பு 300 பேர் காயம் எரியும் வாகனங்கள்

- எண்ணெய் கப்பலை தாக்குவோம் ஈரான் எச்சரிக்கை அலறும் உலகம்

- நெதன்யாகு கதை முடிந்தது ..? இஸ்ரேல் இராணுவ மையங்கள் அழிப்பு

- அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல் இஸ்ரேல் 40 மாடிகள் அழிப்பு அமெரிக்கா தளங்கள் மீது தாக்குதல்

- எரியும் சவுதி எண்ணெய் கிணறுகள் இஸ்ரேலை துவாம்சம் செய்த ஈரான்

- 560 அமெரிக்கா இராணுவம் காயம் தாங்கி கப்பல் மீது தாக்குதல் எரியும் கப்பல்

பள்ளி மாணவர்கள் உணவில் செத்த பாம்பு
பள்ளி மாணவர்கள் உணவில் செத்த பாம்பு
இந்தியாவின் கிழக்கு மாநிலமான பீகாரின் ,
அராரியா மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் ,
மாணவர்களுக்கு வழங்க பட்ட மதிய உணவில் செத்த பாம்பு ,
கண்டு பிடிக்க பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
எட்டு அங்குல நீளமான பாம்பு ஒன்று இறந்த நிலையில் காணப்பட்ட ,
உணவு தட்டில் ,உணவு வழங்க பட்டது .
அதனை உண்ட 18 மாணவர்கள் கடுமையான ,தலை சுற்று ,வாந்திகளுக்கு உள்ளாகினர் .
ஏனைய 98 மாணவர்கள் நிரையில் காத்து நின்றனர் .
இந்த சம்பம் வேகமாக பரவிய நிலையில் ,
உள்ளூர் வாசிகள் ஒன்று கூடி மாணவர்களை மருத்துவமனையில் சேர்த்தனர் .
இந்த சம்பம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .



















