Tag: பசில்
மக்களுக்கு நிவாரணம் வழங்க படும் -பசில் முழக்கம்
மக்களுக்கு நிவாரணம் வழங்க படும் -பசில் முழக்கம்
இலங்கையில் நிலவி வரும் நோயின் தொற்றை அடுத்து பொருளாதார ரீதியில் நலிவுற்றுள்ள மக்களுக்கு
நிவாரணம் வழங்க படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ்சா தெரிவித்துள்ளார்
அலிபாவாவும் நாற்பது திருடர்கள் காட்டில் இப்பொழுது மழை அடித்து பொழிகிறது
பசில் எம்பியாகிறார் – அரங்கேறும் மோசடி கும்பல்
பசில் எம்பியாகிறார் – அரங்கேறும் மோசடி கும்பல்
முன்னாள் அமைச்சர் பெசில் ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கான ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்த நிலையில், அவர் நாளை (08) எம்.பி.யாக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் எம்.பி.யாக அவரது பெயர் வர்த்தமானியில் இன்று (07) வெளியாகியுள்ளது.
அமெரிக்கா சென்ற பசில் நாடு திரும்புகிறார் – சிகிச்சை பெற சென்றாராம்
அமெரிக்கா சென்ற பசில் நாடு திரும்புகிறார் – சிகிச்சை பெற சென்றாராம்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோடேட்டாவின் சகோதரர் பசில் ராஜபக்ச சிகிச்சை பெற்றிட
அமெரிக்கா சென்றுள்ளார் ,அது முடித்து அவர் நாடு திரும்புகிறார் என தெரிவிக்க படுகிறது .
அப்படி என்றால் இலங்கையில் சிறந்த சிகிச்சை இல்லை என்பது இதன் ஊடக தெளிவாகிறது
இது தான் கோட்டா நாடு
ரணில்,மைத்திரி அரசு பெண்களை கடன்காரர்கள் ஆக்கி விடடதாம் – பசில் கண்டுபிடிப்பு
ரணில்,மைத்திரி அரசு பெண்களை கடன்காரர்கள் ஆக்கி விடடதாம் – பசில் கண்டுபிடிப்பு
இலங்கையில் கடுப்ப ஆட்சியை நிலை நாட்டை துடிக்கும் கொள்ளையடி கும்பலும் இரத்தக்கறை படிந்த மகிந்த அணியினர் குடும்ப சண்டை ஓய்ந்து இப்பொழுது மக்களை ஏமாற்றும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் ,அதில் பசில் ராஜபக்சயா ஆளும் அரசு என்பது பெண்களை கடன்காரர்கள் ஆக்கி விட்ட்து என பெரும் அக்கறையோடு கூவியுள்ளார் .
தமது சொத்துக்களை காப்பற்றி கொள்ளவும் அரசியல் பழிவாங்கல்களை மேற்கொள்ளவும் மகிந்த அணி துடித்து வருகிறது ,அதற்கு அமைவாக இப்பொழுது இவர்கள் இனவாத பேபேச்சுக்களை சிங்கள மக்கள் மத்தியில் தூவி வருகின்றனர்






