Tag: தபால் வினியோகம் தடை
பிரிட்டன் தபாற்கந்தோர் மீது சைபர் தாக்குதல் தபால் வினியோகம் தடை
Author: நிருபர் காவலன் Published Date: 12/01/2023
பிரிட்டன் தபாற்கந்தோர் மீது சைபர் தாக்குதல் தபால் வினியோகம் தடை
பிரிட்டனில் உள்ள தபால் கந்தோரின் பிரதான கணினி கட்டமைப்புக்குள் நுழைந்து சைபர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதனால் சர்வதேச பொதி அனுப்புதல் ,மற்றும் கடிதங்கள் வினியோகம் தடை பட்டுள்ளது .
,பொதி சேவைகளும் தாமதகமாகியுள்ளாதால் இழப்புகள் ஏற்பட்டுள்ளன .

















