Tag: சோலைமானி
Posted in உலக செய்திகள்
ஈரான் இராணுவ தளபதி -சோலைமானியின் பெயரில் புதிய வீதி -photo
Author: நிருபர் காவலன் Published Date: 13/06/2021 Leave a Comment on ஈரான் இராணுவ தளபதி -சோலைமானியின் பெயரில் புதிய வீதி -photo
ஈரான் இராணுவ தளபதி -சோலைமானியின் பெயரில் புதிய வீதி -photo
ஈரான் நாட்டின் முதன்மைஇ இராணுவ தளபதியும் ,இண்டாம் நிலை தலைவருமான விளங்கிய சோலைமனையின் பெயரில் புதிய மேபலம் அடங்கிய சாலை ஒன்று திறந்து வைக்க பட்டுள்ளது
மிக கோலா கலமாக இந்த சாலை திறந்து வைக்க பட்டுள்ளது ,அந்த சாலை திறப்பில் அவரது குடும்ப உறவினர்கள் அழைக்க பட்டு கவுரவிக்க பட்டனர்
ஈரானிய மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கும் தியாக தீபமாக சோலைமானி உள்ளது குறிப்பிட தக்கது
இவர் ஈரானிய மக்களுக்கு ,வீடுதலை புலிகளின் ராணுவ தளபதி பால்றாஜ் போன்றவராகும்









