அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய சீனா கப்பல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய சீனா கப்பல்

அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய சீனா கப்பல்

அமெரிக்கா கடல் படை கப்பல் ஒன்றை கடலில்
மூழ்கடிக்க துரத்திய சீனா கப்பலினால் பர பரப்பு ஏற்பட்டுள்ளது .

சர்ச்சைக்குரிய சீனா தாய்வான் கடல் பகுதியில் பயணித்த ,
அமெரிக்கா கப்பலை 150 மீற்றர் இடைவெளியில் ,
சீனா கப்பல் விலகி சென்றுள்ளது .

இது மோதலை ஏற்படுத்துவதற்கான மிக,
ஆபாய நடவடிக்கையாக காணப்பட்டுள்ளது .

அமெரிக்கா கப்பலை இடிக்க துரத்திய சீனா கப்பல்

சீனா வான் படை ,கடல் படையினர் இவ்வாறு அருகருகே,
செல்லும் மோதல் சமப்வங்கள் ,அமெரிக்கா சீனாவுக்கு இடையில் ,
மீளவும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

தாய்வான் மீது சீனா இராணுவ தாக்குதலை நடத்திட தயாராகி வருகிறது ,
அதனை தடுக்கும் முகமாக அமெரிக்கா இராணுவம் ,நவீன ஆயுதங்களுடன் ,
அங்கு சென்று தரித்துள்ள நிலையில் ,
இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

இலங்கை வரும் சீனா கப்பல் கொதிக்கும் இந்தியா
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வரும் சீனா கப்பல் கொதிக்கும் இந்தியா

இலங்கை வரும் சீனா கப்பல் கொதிக்கும் இந்தியா

இலங்கைக்கு நாளை மறுதினம் சீனாவின் கப்பல் ஒன்று வருகை தருகிறது .

இந்த சீன கப்பல் இலங்கை கொழும்பு கடலில் எரிந்த எக்ஸ்பிரஸ் , கப்பலில் இருந்து வீழ்ந்த இடிபாடுகளை அகற்றிட ,இலங்கை வருவதாகா தெரிவிக்க பட்டுள்ளது .

இவ்விதம் இலங்கை வரும் சீனா கப்பல் பலமாதங்களாக இலங்கையில் தங்கி நிற்கும் எனபதே இந்தியாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

சீனா கப்பல் இலங்கையில் இருந்து வெளியேறியது

சீனா கப்பல் இலங்கையில் இருந்து வெளியேறியது

இலங்கை கம்பந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரம் இட்டிருந்த,சீனாவின் ஆய்வு கப்பல் இன்று அங்கிருந்து விலை செல்கிறது.

இந்தியா ,அமெரிக்காவின் கடும் கண்டனத்திற்கு மத்தியில் ,இலங்கையில் தரித்து நின்ற சீனா ஆய்வு கப்பல் அங்கிருந்து விலகி சென்றுள்ளது .

இந்த சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை , வருகை தொடர்பில் இலங்கை மீது இந்த கடும் சீற்றத்தில் உறைந்துள்ளது .

சீனா இலங்கையில் தான் நினைத்ததை ,சாதித்துள்ளதை மேற்படி கப்பல் வருகை அம்பல படுத்தியுள்ளது.

    இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்
    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்

    இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்

    இலங்கை கம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் ஆய்வு கப்பல் வந்தடைந்துள்ளது .

    இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி, சீனாவின் ஆய்வு கப்பல் இலங்கை வந்தடைந்துள்ளது .

    இலங்கை இந்தியாவுக்கு இடையில் இந்த சீன கப்பல், விடயம் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

    இலங்கை கடலில் தரித்து நிற்கும் ,இந்த சீனா கப்பல் ,இலங்கை மற்றும் இந்தியாவின் கடல் பகுதிகளை ஆய்வு செய்யும் .

    சீனாவின் இந்த கப்பல் உளவு வேளைகளில் ஈடுபடுவது என தெரிக்க பட்டுள்ள நிலையிலே, சர்ச்சையில் சீனாவின் கப்பல் சிக்கியுள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கை வந்தடைந்த சீனா அரிசி கப்பல்

      இலங்கை வந்தடைந்த சீனா அரிசி கப்பல்

      இலங்கையில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கா அதிகாரத்தில் உள்ள பொழுது முதலாவது சீனாவின் அரசி கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளது.

      சீனாவின் இந்த கப்பலில் 500 மெட்ரிக் தொன் அரிசி ஏற்ற பட்டு வந்தடைந்துள்ளது .


      இந்த சீனாவின் அரிசி கப்பல் இலங்கையில் உள்ள சிறார்களின் உணவு தேவையை பூர்த்தி செய்திடும் என தெரிவிக்க படுகிறது .