Tag: சிசு சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்
உரப்பையில் இருந்து சிசு சடலமாக மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 25/09/2022 Leave a Comment on உரப்பையில் இருந்து சிசு சடலமாக மீட்பு
உரப்பையில் இருந்து சிசு சடலமாக மீட்பு
இலங்கை வாரியபொல பகுதியில் உள்ள குளம் ஒன்றின் அருகே ,உரப்பையில் கட்டி வீசப்பட்ட நிலையில் சிசு ஒன்றின் சடலம் மீட்க பட்டுள்ளது .
மக்கள் காவல்துறையினருக்கு வழங்கிய, தகவலை அடுத்து உரப்பையில் , கட்டப் பட்ட நிலையில், காணப்பட்ட சிசு சடலம் மீட்க பட்டுள்ளது .
இந்த சிசுவின் பெற்றவர்களை கண்டுபிடிக்கும் நகர்வில் ,காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இலங்கையில் நாள் தோறும் வீதிகளில் மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது.
- ஈரானிடம் அடிவாங்கி சுருண்ட அமெரிக்கா

- 30 ஆண்டுகளுக்குத் தேவையான வெடிமருந்துகளை இஸ்ரேல் பயன்படுத்தியுள்ளது

- ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்க ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல்

- டிரம்பால் சரிந்த உலக பொருளாதாரம்

- இங்கிலாந்து மின்சாரத்தை 4 நாள் முடக்கிய ஈரான் கைக்கர்கள்

- ஈரானில் இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு

- அமெரிக்க விமானத்தில் எரிந்த கணனி

- அமெரிக்க வரிகளுக்குப் பதிலடி கொடுக்கும் கனடா

- அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல்

- துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி









