Tag: சாவேந்திரசில்வா
Posted in இலங்கை செய்திகள்
1,262 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல் இராணுவம் அறிவிப்பு
Author: நலன் விரும்பி Published Date: 08/04/2020 Leave a Comment on 1,262 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல் இராணுவம் அறிவிப்பு
1,262 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல் இராணுவம் அறிவிப்பு
இலங்கையில் வைரஸ் நோயினால் பாதிக்க பட்டவர்கள் என சந்தேகிக்க
படும் நபர்கள் கைது செய்ய பட்டு தனிமை படுத்தி வைக்க பட்டுள்ளனர் .
இந்த நோயின் தாக்குதல் பாதிப்பு இல்லாதவர்களை தாம் விடுதலை புரிந்து வருவதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்







