Tag: கோர விபத்தை
Posted in இலங்கை செய்திகள்
குடி போதையில் கோர விபத்தை ஏற்படுத்திய நபர்
Author: நிருபர் காவலன் Published Date: 04/09/2023
குடி போதையில் கோர விபத்தை ஏற்படுத்திய நபர்
எம்பிலிபிட்டிய, கல்வங்குவ பிரதேசத்தில் குடிபோதையில் கார் ஒன்றை செலுத்திச் சென்ற நபர், 5 வாகனங்கள் மீது மோதியதி பயங்கர விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இவ்விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் இவ்விபத்தில் உயிரிழந்தவர் 73 வயதுடைய முதியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த கார் 3 முச்சக்கரவண்டிகள், மோட்டார் சைக்கிள் மற்றும் மற்றுமொரு காருடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
- மவுண்ட் லவினியா துப்பாக்கிச் சூடு 2நபர்கள் கைதுby நிருபர் காவலன்
- 22வது அரசியலமைப்புத் திருத்த மசோதாவுக்கு எதிராகத் தாக்கல்by நிருபர் காவலன்
- இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைதுby நிருபர் காவலன்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கைby நிருபர் காவலன்
- 2027 ஆம் ஆண்டுக்கான பள்ளிப் பருவ கால அட்டவணையை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளதுby நிருபர் காவலன்












