Tag: கொரனோ
அமெரிக்காவில் ஒரேநாளில் 137,260 பேர் பாதிப்பு -2,418 பேர் மரணம்
அமெரிக்காவில் ஒரேநாளில் 137,260 பேர் பாதிப்பு -2,418 பேர் மரணம்
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயில் சிக்கி கடந்த இருபத்தி
நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 2,418 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும்
ஒரு லட்சத்து முப்பத்தி ஏழாயிரத்து இருநூற்று அறுபது பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,28,109 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,இதனால் எதிர்வரும் நாட்களில் மரணங்கள் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
இதே போல பிரிட்டனில் 691 பேர் பலியாகியுள்ளனர் ,36,804 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
கொரனோ நோயால் இன்று மூவர் மரணம்
கொரனோ நோயால் இன்று மூவர் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இன்று
மட்டும் மூவர் பலியாகியுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
இலங்கையில் நோயாளர்கள் இறப்பு அதிகரித்து காணப்படுகின்ற பொழுதும்
அதனை மறைத்து ஆளும் அரசு கூறி வருவதான குற்ற சாட்டுக்கள் எழுந்துள்ளமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் ஒரேநாளில் 1166 பேர் பலி -144,611சிபாதிப்பு
அமெரிக்காவில் ஒரேநாளில் 1166 பேர் பலி -144,611சிபாதிப்பு
அமெரிக்காவில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் பரவி வந்தா கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 1,166 பேர்
பலியாகியுள்ளனர் மேலும் 144,611 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அது தவிர 27,962 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
அதே போன்று பிரிட்டனில் 326 பேர் பலியாகியும் சுமார் 35,928 பேர் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
அமெரிக்காவில் கொரனோ நோயால் ஒரே நாளில் 2,497 பேர் பலி
அமெரிக்காவில் கொரனோ நோயால் ஒரே நாளில் 2,497 பேர் பலி
அமெரிக்காவில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 2,497 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 173,427 பேர் பாதிக்க
பட்டுள்ளனர்
28,002 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
அதே போல பிரிட்டனில் 534 பேர் பலியாகியுள்ளனர் 27,02 பேர் பாதிக்க
பட்டுள்ளனர்
இவை மேலும் அதிகரிக்கும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது
அமெரிக்காவில் ஒரே நாளில் கொரனோவால் 2,662 பேர் பலி – பல லட்சம் பாதிப்பு
அமெரிக்காவில் ஒரே நாளில் கொரனோவால் 2,662 பேர் பலி – பல லட்சம் பாதிப்பு
அமெரிக்காவில் இரண்டாம் அலையாக பரவி வரும் கோவிட் தாக்குதலில்
சிக்கி ஒரே நாளில் 2,662 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 242,023 பேர் பாதிக்க
பட்டுள்ளனர் ,இது தவிர 28,107 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
பிரிட்டனில் இதே போன்று 489 பேர் பலியாகியும் ,28,507 பேர் புதிதாக
நோயின் தோற்றால் பாதிக்க பட்டுள்ளனர்
எதிர்வரும் நாட்களில் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது
கிழக்கில் அதிகரித்துச் செல்லும் கொரனோ தொற்றாளர்கள்
கிழக்கில் அதிகரித்துச் செல்லும் கொரனோ தொற்றாளர்கள்
கிழக்கு மாகாணத்தில், இன்று (18) 49 பேருக்கு கொரோனா வைரஸ்
தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்முனை தெற்கு 33 தொற்றாளர்களும், பொத்துவிலில் எண்மரும்
சாய்ந்தமருது 1, ஆலையடிவேம்பு -3, அக்கரைப்பற்று 3 வாழைச்சேனை ஒருவரும் இனங்காணப்பட்டுள்ளனர்.
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 532 பேர் மரணம் -35,383 பேர் பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 532 பேர் மரணம் -35,383 பேர் பாதிப்பு
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி சுமார் 532 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 35,383 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
,இதைவிட 1340 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,தற்போது மீளவும்
உணவகங்கள் டெக்கவே மட்டும் அனுமதிக்க பட்டுள்ளது ,வீதிகள்
வழமையை விட மக்கள் நடமாட்டம் குறைந்து காண படுகின்றமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 612 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ தாக்குதலில் 612 பேர் பலி
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி சுமார் 612 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் சுமார் 25,161 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவர்களுடன் சுமார் 1632 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,லண்டன்
பகுதி சிவப்பு எச்சரிக்கி விடுக்க பட்ட பகுதியாக அறிவிக்க பட்டுள்ளது
,அதனால் உணவகங்கள் டெக்கவே மட்டும் எடுக்க அனுமதிக்க பட்டு புதிய தடைகள் விதிக்க பட்டுள்ளன
பிரிட்டனில் கொரனோ நோயினால் 232 பேர் மரணம்
பிரிட்டனில் கொரனோ நோயினால் 232 பேர் மரணம்
பிருத்தானில் இரண்டாம் அலியாக பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில்
சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 232 பேர்
பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது ,அதே போல அமெரிக்காவில் 1,130 பேர் பலியாகியுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
எதிர் வரும் ஆறு மாதங்களில் இந்த நோயானது மிக அதிகமாக பரவும்
என்ற செய்தி வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 144 பலி
பிரிட்டனில் கொரனோ தாக்குதல் 144 பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 144 பேர்
கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
வழமையை விட இன்று அதிக உயிர்பலிகள் குறைவடைந்து காணப்படுகிறது
இது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .இதேபோல அமெரிக்காவில் 892 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
கொழும்பு மருத்துவமனை ஊழியர்கள் 50 பேருக்கு கொரனோ
கொழும்பு மருத்துவமனை ஊழியர்கள் 50 பேருக்கு கொரனோ
கொழும்பு தேசிய மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் ஊழியர்கள்
ஐம்பது பேருக்கு பரவி வரும் கொரனோ நோயானது
தொற்றியுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது
இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் அனைவரும் உரிய சோதனைக்கு உள்ளாக்க
பட்டுள்ளதுடன் ,ஏனையவர்கள் தனிமை படுத்த பட்டு கண்காணிக்க பட்டு வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது
அமெரிக்காவில் கொரனோ தணடவம் -2,286 பேர் பலி -215,956 பாதிப்பு
அமெரிக்காவில் கொரனோ தணடவம் -2,286 பேர் பலி -215,956 பாதிப்பு
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில்
சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார்
2,286 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 215,956 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் 27,523 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க
பட்டுள்ளது ,வரும் நாட்களில் இறப்பு விகிதம் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது
பிரிட்டனில் கொரனோ பரவலில் -500 பேர் பலி -21,502 பாதிப்பு
பிரிட்டனில் கொரனோ பரவலில் -500 பேர் பலி -21,502 பாதிப்பு
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தகத்தலில் சிக்கி கடந்த
இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 500 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 21,502 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இவர்களுடன் 2,884 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக சுகாதார
அமையு அறிவித்துள்ளது ,லண்டன் பகுதி சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்ட
பகுதியாக அறிவிக்க பட்டுள்ளது ,நோயின் தாக்குத்தல் அதிகரித்துள்ள
நிலையில் ,பாடசாலைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது
பிரிட்டனில் 231 பேர் கொரனோவால் பலி
பிரிட்டனில் 231 பேர் கொரனோவால் பலி
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
மட்டும் 231 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் இதுவரை ,மொத்தம் 61,245 பேர் பலியாகியுள்ளனர் ,தற்போது தடுப்பூசி மக்கள் பாவனைக்கு விடுவிக்க பட்டுள்ள
நிலையில் குறித்த நோயானது எதிர்வரும் ஆறுமாதங்களுக்குள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என தெரிவிக்க படுகிறது
கொரனோ எதிரொலி -புதிய பிரதேசங்கள் பல முடக்கம்
கொரனோ எதிரொலி -புதிய பிரதேசங்கள் பல முடக்கம்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்தில் மேலும் புதிய பிரதேசங்கள் நாளை (7) காலை 5 மணியிலிருந்து முடக்கப்படவுள்ளன.
இதற்கமைய, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் ஹுனுப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, கருவாத்தோட்ட பொலிஸ் பிரிவின்
60ஆம் தோட்டம், வெள்ளவத்தை- கோகிலா வீதி என்பன தனிமைப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் வத்தளை பொலிஸ் பிரிவில் கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஹேகித்த, குருந்துஹேன,
அவரிவத்த,வெலிகடமுல்ல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் பேலியகொட பொலிஸ் பிரவின் பேலியகொடவத்த, கஹபட, மீகாஹவத்த,பட்டிய வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர்
பிரிவுகளும் கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் வெலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
இலங்கையில் கொரனோவால் 130 பேர் பலி
இலங்கையில் கொரனோவால் 130 பேர் பலி
கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் ஒருவரின் மரணம் இடம்
பெற்றிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சற்று முன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 130 ஆகும்.
- பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் நபர். கொவிட் தொற்று நோயாளராக இனங்காணப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோயியல் பிரிவில் சிகிச்சைப்
- பெற்றுக்கொண்டிருந்த போது 2020 டிசம்பர் மாதம் 04ஆம் திகதி உயிரிழந்தார். மரணத்திற்கான காரணம் கொவிட் -19
- நிமோனியாவால் அதிகரித்த பாக்டீரியா தொற்று மற்றும் இதய நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் ஒரேநாளில் 504 பேர் பலி – 16,298 பேர் பாதிப்பு
பிரிட்டனில் ஒரேநாளில் 504 பேர் பலி – 16,298 பேர் பாதிப்பு,
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் கொரனோ நோயின் பாதிப்பில் சிக்கி சுமார்
504 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 1,261 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர் ,அது தவிர 16,298 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் குளிர் காலம் ஆரம்பித்துள்ளதால் மெயின் பாதிப்பு பலமடங்கு
அதிகரிக்கும் என எச்சரிக்கை பட்டுள்ளது ,மேலும் லொக் தற்போது நீக்க பட்டுள்ளமை கவனிக்க தக்கது
தெஹிவளை, இரத்மலானை பகுதிகளில் 160 கொரனோ நோயாளிகள்
தெஹிவளை, இரத்மலானை பகுதிகளில் 160 கொரனோ நோயாளிகள்
தெஹிவளை மற்றும் இரத்மலான பகுதிகளில் 160 கொரோனா தொற்றாளர்கள்
நேற்று இனங்காணப்பட்டனர் என தெஹிவளை மாநகர சபை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
தெஹிவளையிலிருந்து 90 தொற்றாளர்களும் இரத்மலானையில் 70 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர் தெரிவிக்கப்படுகிறது.
நேற்றைய (03) நிலவரப்படி இரு பகுதிகளிலும் நடத்தப்பட்ட 2139 பி.சி.ஆர் சோதனைகளைத் தொடர்ந்து 160 கொரோனா
தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை கொழும்பில் மட்டும் 10,000 கொரனோ நோயாளிகள்
இலங்கை கொழும்பில் மட்டும் 10,000 கொரனோ நோயாளிகள்
கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட கொவிட் 19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக,
கொவிட் 19 தொற்று ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் 402 தொற்றாளர்கள் நேற்று பதிவாகியுள்ளனர். இதற்கமைய, கொழும்பில் இதுவரை
பதிவாகியுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 10, 140 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கம்பஹா மாவட்டத்தில் 188 தொற்றாளர்கள் நேற்று பதிவாகியுள்ளதுடன், கம்பஹா மாவட்டத்தில் இதுவரை பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை 6,502 ஆக அதிகரித்துள்ளது.
கொவிட்19 தொற்றாளர்களாக 878 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரே நாளில் அதிக தொற்றாளர்கள் பதிவாகிய முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
பிரிட்டனில் கொரனோ தணடவம் – ஒரேநாளில் 521 பேர் பலி
பிரிட்டனில் கொரனோ தணடவம் – ஒரேநாளில் 521 பேர் பலி
பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்
பெற்ற வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி சுமார் 521 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 57,551 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,ஆயிரத்துக்கு
மேற்பட்டவர்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது
தற்போது இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும் பாடசாலைகள்
அடித்து பூட்ட படாமல் உள்ளது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது






