இலங்கையில் கொரனோவால் 130 பேர் பலி

Spread the love

இலங்கையில் கொரனோவால் 130 பேர் பலி

கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் ஒருவரின் மரணம் இடம்

பெற்றிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சற்று முன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 130 ஆகும்.

  1. பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் நபர். கொவிட் தொற்று நோயாளராக இனங்காணப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோயியல் பிரிவில் சிகிச்சைப்
  2. பெற்றுக்கொண்டிருந்த போது 2020 டிசம்பர் மாதம் 04ஆம் திகதி உயிரிழந்தார். மரணத்திற்கான காரணம் கொவிட் -19
  3. நிமோனியாவால் அதிகரித்த பாக்டீரியா தொற்று மற்றும் இதய நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *