Tag: #கொரனோ
Posted in உலக செய்திகள்
ஜப்பானில் மீளவும் அதிகரிக்கும் கொரனோ
Author: நிருபர் காவலன் Published Date: 02/10/2022 Leave a Comment on ஜப்பானில் மீளவும் அதிகரிக்கும் கொரனோ
ஜப்பானில் மீளவும் அதிகரிக்கும் கொரனோ
யப்பானில் மீளவு கொரனோ நோயானது திடீரென அதிகரித்துள்ளது .
கடந்த தினம் மட்டும் 2900 பேர் கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக ,ஜப்பான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
இவ்வாறு கொரனோ பரவி வருவதால் மீளவும் ,ஜப்பான் நாடு அடித்து பூட்டும் நிலைக்கு செல்ல கூடும் என்கின்ற அச்சம் எழுந்துள்ளது .
தவிர பல டசின் அத்தியாவசிய பொருட்களுக்கும் திடீரென விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது .
உக்கிரேன் ரசியா போரினை அடுத்து பல நாடுகள் பொருளாதார ரீதியில் பாதிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலிய அமைச்சர்கள் மீது தடைகள் விதிப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலித்து வருகிறது

- ஈரானால் சுட்டு வீழ்த்த பட்ட 2 அமெரிக்கா விமானங்கள்

- குவைத் பகைரன் மீது ஈரான் தாக்குதல்

- குவைத் விமான நிலையத்தில் ஈரானிய ஆளில்லா விமானத் தாக்குதல் பலர் காயம்

- லெபனானில் போர்நிறுத்தத்தை டிரம்ப் அறிவித்த பிறகு, நெதன்யாகு மீது இஸ்ரேலிய எதிர்க்கட்சிகள் தாக்குதல்









