Tag: குழுக்கள்
புலி குழுக்கள் புதிதாய் முளைக்கிறது
புலி குழுக்கள் புதிதாய் முளைக்கிறது
புலி குழுக்கள் புதிதாய் முளைக்கிறது , மக்களை குழப்ப உருவாக்க படும் சிங்கள கூலி குழுக்கள் அவற்றின் புதிய திட்டங்கள் ஆரம்பம் . Tiger groups are springing up again.
தமிழீழ விடுதலை புலிகளின் பெயரால் In the name of the Liberation Tigers of Tamil Eelam
இறுதி போர் முடிந்த பின்னர் தற்போது தமிழீழ விடுதலை புலிகளின் பெயரால் ,முன்னாள் போராளிகள் மற்றும் தமிழர்
ஆதரவு தரப்பு என கூறி கொள்ளும் சிங்கள கூலி குழுக்கள் புதிய குலைகளை ஆரம்பித்துள்ளனர் .
இவர்களே தமிழ் மக்களின் புதிய விடுதலை குழுக்கள் என தம்மை பிரகடன படுத்தி வருகின்றனர் .
கடந்த 16 வருடங்களாக மக்கள் முன் தோன்ற மறுத்த கூலிகள் ,மர்ம ஆசாமிகள் இப்பொழுது தாமே தமிழர்களின் நலன் காக்க வரும் மக்கள் காவலர்கள் என தம்மை அடையாள ப்படுத்துகின்றனர் .
இவர்கள் என்ன செய்ய போகிறார்கள் என்பதை பார்த்தல் சிங்கள அரசின் கைக்கூலிகள் என்பதை அவர்கள் செயல் பாடுகள் காட்டி கொடுக்கிறது .
உலகம் எல்லாம் வாழும் தமிழ் மக்களே Tamil people living all over the world
எனவே உலகம் எல்லாம் வாழும் தமிழ் மக்களே ,மிக எச்சரிக்கையாக இருங்கள் .
மக்களை குழப்ப புதிய வேடம் பூண்டு வரும் இந்த கொள்கை அற்ற வாடகை வாய்களை ஓட ஓட விரட்டுங்கள் .
இதுவே மக்கள் ஒன்றுபட்டு செய்ய வேண்டிய தேவையாக உள்ளது .
- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை

- திருகோணமலை கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது

- பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க அழைப்பு உதவிகள் நிறுத்தம்

- பேருந்துக் கட்டணம் உயர்வு

122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின
122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின
122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின ,2024ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுக்காக 122 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
நேற்று முன்தினம் மாத்திரம் 36 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே அதிகளவான சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.
குறித்த இரண்டு மாவட்டங்களிலும், 15 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
கல்கிஸ்ஸையில் இரு குழுக்கள் இடையே மோதல்
கல்கிஸ்ஸையில் இரு குழுக்கள் இடையே மோதல்
கல்கிஸ்ஸை பேக்கரி சந்திக்கு அருகில் இலங்கை ஜேர்மன் தொழிநுட்பப் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் மற்றும் இரண்டுமோட்டார் சைக்கிள்களில் பயணித்த இளைஞர்கள் குழுவிற்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.