ஆட்டோ காவல் நிலையத்தில் பதிவு
Posted in இலங்கை செய்திகள்

ஆட்டோ காவல் நிலையத்தில் பதிவு

ஆட்டோ காவல் நிலையத்தில் பதிவு

ஆட்டோ காவல் நிலையத்தில் பதிவு ,பகவந்தலாவவில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் பயன்படுத்தும் அனைத்து வாடகை மற்றும் தனியார்.

பகவந்தலாவ காவல் நிலையத்தில்

முச்சக்கர வண்டிகளும் நவம்பர் 5 ஆம் தேதி பகவந்தலாவ காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு சிறப்பு அடையாள ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டன.

குற்றச் செயல்களில் ஈடுபடும் முச்சக்கர வண்டிகளை எளிதில் அடையாளம் காணவும், பொதுப் பாதுகாப்பை மேம்படுத்தவும் காவல் தலைமையகம்

அறிமுகப்படுத்திய நாடு தழுவிய திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த முயற்சி உள்ளது.

ரூ. 200 மதிப்புள்ள ஒவ்வொரு ஸ்டிக்கரும், பதிவு மற்றும் டேக்கிங் செயல்முறையை ஒருங்கிணைத்த பகவந்தலாவ காவல் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்ட பங்களிப்புகள் மூலம் பெறப்பட்டது.

அனைத்து முச்சக்கர வண்டி

நகரத்திலும் அதைச் சுற்றியும் இயங்கும் அனைத்து முச்சக்கர வண்டிகளையும் உடனடியாகக் கண்டுபிடித்து சரிபார்க்க முடியும் என்பதை உறுதி செய்வதன்

மூலம், இந்தப் பகுதியில் அதிகரித்து வரும் குற்ற விகிதங்களைக் குறைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்று போலீசார் தெரிவித்தனர்.

கோட்டபாயாவுக்கு இந்தியா ராணுவம் காவல்
Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாயாவுக்கு இந்தியா ராணுவம் காவல்

கோட்டபாயாவுக்கு இந்தியா ராணுவம் காவல்

கோட்டபாயாவுக்கு இந்தியா ராணுவம் காவல் ,முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்சவுக்கு இந்தியாவின் 600 கொமாண்டோ பணிகள் சிறப்பு காவல் அளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இடம் பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ச குடும்பங்களுக்கு இடையில் முதல் இடம்பெற்று வருகின்ற நிலையில் அவரை தமது சகாக்களே படுகொலை செய்யக் கூடும் என்ற அச்சம் காணப்படுகின்றது.

நாட்டை கொள்ளையடித்து ஏப்பமிட்ட கோத்தபாய ராஜபக்ச ராஜபக்ச குடும்பத்தினுடைய அரசியல் ஆசைகளுக்கு ,

முற்றுப்புள்ளி வைத்தார் அவரது நடவடிக்கை காரணமாகவே தற்பொழுது இலங்கை சிங்கள மக்கள் மத்தியில் ராஜபக்ச குடும்பம் கடும் எதிர்ப்புகளை சந்தித்தது,

அதனை அடுத்து கோத்தபாய ராஜபக்சபை அதனை அடுத்து கோத்தபாய ராஜபக்சவை படுகொலை தமது அனுதாபா அலைகள் ஊடாக வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியும் என்கின்ற நிலையில் ராஜபக்சபை படுகொலை செய்யக் கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையுடைய வரலாற்றில் தனிப்பெரும் சிங்கள மக்களுடைய வாக்களியினால் வெற்றி பெற்றவரும் அதே வழியில் இரண்டு இரண்டரை வருடங்களுக்குள்ளாக மக்களினால் துரத்தி அடிக்கப்பட்ட ஒருவராகவும் கோத்தபாயர் ஐயப்ப காணப்படுகின்றார்.

அவ்வாறான வரலாற்று சாதனைகளுக்கு உரியவராக காணப்படும் இவர் தற்பொழுது மிகப்பெரும் உயிர் அச்சுறுத்தல் நெருக்கடியில் சிக்கி உள்ளதாக கொழும்பு செய்திகளை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.