Tag: காதலித்தவரை இரண்டாவது திருமணம்
காதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை
Author: நிருபர் காவலன் Published Date: 08/07/2020 Leave a Comment on காதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை
காதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை
அறிந்தும் அறியாமலும் படத்தில் நடித்த நடிகை சமிக்ஷா தனது காதலரை திருமணம் செய்து கொண்டார்.
காதலித்தவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை சமிக்ஷா
கணவருடன் நடிகை சமிக்ஷா
2005-ம் ஆண்டு வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் சமிக்ஷா. இப்படத்தை தொடர்ந்து
மனதோடு மழைக்காலம், மெர்குரி பூக்கள், உள்ளிட்ட தமிழ்ப் படங்களில் நடித்தார்.
இவர் சிங்கப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் மற்றும் பாடகர் ஷயீல் ஓஸ்வாலை கடந்த 3-ம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
சமிக்ஷா – ஷயீல் ஓஸ்வால் இருவருக்குமே இது இரண்டாவது திருமணம்.
கணவருடன் நடிகை சமிக்ஷா
2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட சமிக்ஷா, 2018-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இவருக்கு அமேபிர் என்ற 10 வயது மகன் இருக்கிறார்.







