Tag: கடத்தி கொலை
இரு வாலிபர்கள் கடத்தி கொலை
இரு வாலிபர்கள் கடத்தி கொலை
இந்தியா மணிப்பூரில் இரண்டு பாடசாலை மாணவர்கள் மர்ம
குழுவினரால் கடத்தி படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
இந்த கடத்தல் சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது .
இரு வாலிபர்கள் கடத்தி கொலை
இதனை அடுத்து களத்தில் குதித்த சி பீ ஐ உரிய .
மாணவர்களை கடத்தி படுகொலை புரிந்த 4 கொலை குற்றவாளிகள் ,
கைது செய்யப்பட்டு ,சட்டத்தின் முன் நிலை நிறுத்த பட்டுளதாக அறிவித்துள்ளது
மணிப்பூர் கலவரம் ஓய்ந்து சில நாட்களில் ஆன் ,பெண் , வாலிபர்கள் கடத்தல் ,
இனங்களுக்கு இடையில் மீளவும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .
குற்ற புலனாய்வு பிரிவினர் மேற்கொண்ட துரித நடவடிக்கையின் மூலம் ,
மீள எழுச்சி பெறவிருந்த கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு
- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை
- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்
- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு
- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்
- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்
- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை
- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு
- எர்பில் மீது பறந்த ட்ரோன்
- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி
இளைஞன் கடத்தி கொலை மூவர் கைது
இளைஞன் கடத்தி கொலை மூவர் கைது
கடுவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 08 மைல்கல் பிரதேசத்தில் நிர்வாண நிலையில் நேற்று (02) கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, மூன்று சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
29 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளதாகவும் அவர் கொதடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறே கொலைக்கு வழிவகுத்துள்ளதாகவும், முல்லேரிய பகுதியில் வைத்து இளைஞன் கடத்திச் செல்லப்பட்டு தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு, கடுவலை பகுதியில் முச்சக்கரவண்டியில் விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இளைஞன் கடத்தி கொலை மூவர் கைது
சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொட பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தடி மற்றும் கம்பி என்பனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குற்றச்செயலுக்கு பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
36, 46 மற்றும் 47 வயதுடைய சந்தேகநபர்கள் வெல்லம்பிட்டிய மற்றும் அங்கொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
- வியட்நாம் ஏர்லைன்ஸ், வியட்நாம் மற்றும் இலங்கைக்கு இடையே நேரடி விமான சேவை
by நிருபர் காவலன் - இந்தியக் கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஆறு பேர் பலி
by நிருபர் காவலன் - நாயறு கடற்கரையில் 51 வயது முதியவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்
by நிருபர் காவலன் - நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது
by நிருபர் காவலன் - 2026 ஆம் ஆண்டுக்கான வரி வருவாய் இலக்கில் 60%-க்கும் மேல்
by நிருபர் காவலன்
அமெரிக்கா நாட்டவர்கள் கடத்தி கொலை மெக்சிக்கோவில் பயங்கரம் | உலக செய்திகள்
அமெரிக்கா நாட்டவர்கள் கடத்தி கொலை மெக்சிக்கோவில் பயங்கரம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |மெக்சிக்கோ வடகிழக்கு பகுதி எல்லையை கடந்தது சென்ற ,அமெரிக்கர்கள், நால்வர் கடத்த பட்டனர் .
இவ்வாறு கடத்த பட்டவர்களில் இருவர் படுகொலை செய்ய பட்ட நிலையில்,
சடலங்களாக மீட்க பட்டுள்ளனர் .
மேலும் இருவரில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில்,
உயிரோடு போரடிய வண்ணம் உள்ளனர் .
மெக்சிகோவில் போதைவஸ்து குழுக்கள் ,மற்றும் ஆயுத குழுக்கள்
கட்டுப்பாடு நிறைந்த பகுதிகள் காணப்படுகின்றன .
அவ்வாறானவர்கள் கண்களில் அமெரிக்கர்கள் தென்பட்ட வேளை,
இவ்வாறு கடத்தில் செல்ல பட்டு
கொலை செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க படுகிறது .



















