Tag: உக்கிரேனில் இருந்து சீனா
Posted in உலக செய்திகள்
உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 17/10/2022 Leave a Comment on உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு
உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு
உக்கிரேனில் ரசியா இராணுவம் அகோர தாக்குதலை நடத்தி வரும் நிலையில் ,உக்கிரேன் நாட்டை விட்டு சீனா நாட்டவர்களை , உடனடியாக வெளியேறுமாறு சீனா அரசு அறிவித்துள்ளது .
உக்கிரேன் மீது ரசியா அணுகுண்டு தாக்குதல் ,அல்லது கடும் இராசாயன ஆயுதங்களை பயணப்படுதலாம் என்கின்ற நிலையில் ,சீனா இந்த அவசர அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
உக்கிரேன் கிரிமியா பாலத்தை உடைத்த நாள் முதல் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை இலக்கு வைத்து ,ரசியா ஏவுகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
ரசியாவின் அதிகரிக்கும் வெறி தாக்குதல்களினால் ,உக்கிரேன் நாடு முழுதாக பாதிக்க பட்டுள்ளது .
சீனா தமது நாட்டு மக்களை உக்கிரேனில் இருந்து விலகும் படி அறிவித்துள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
- ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கவிட்டால் ஈரானை தாக்குவோம் அமெரிக்கா

- இஸ்ரேலில் குவிக்க பட்டுள்ள அமெரிக்கா 30 விமானங்கள்

- பெருவில் சுற்றுலா விமானம் விபத்து 13 பேர் பலி

- பேச வாங்க ஈரானுக்கு அமெரிக்கா அழைப்பு

- சிக்கிய இஸ்ரேல் சிப்பாய்

- மத்திய கிழக்கில் சண்டை நிறுத்தப்பட வேண்டும் என ஐ.நா தலைவர் கூறுகிறார்

- ஓமான் கடற்பரப்பில் எண்ணெய்க் கப்பல் மீது தாக்குதல்

- குவைத்தை தாக்கும் ஈரான் டிரோன்கள்

- லண்டன் காட்போர்ட்டில் 4 மில்லியன் பவுண்டுகள் நபர் கைது

- எகிப்து துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் கப்பல் சேதமா









