Tag: ஈரான் புதிய ஏவுகணை
அமெரிக்கா கப்பலை மூழ்கடிக்க ஈரான் புதிய ஏவுகணை
அமெரிக்கா கப்பலை மூழ்கடிக்க ஈரான் புதிய ஏவுகணை
ஈரானை சுற்றிவளைத்துள்ள அமெரிக்கா கப்பல்களை மூழ்கடிக்க ஈரான் புதிய ஏவுகணைகளை கடற்படைக்கு வழங்கியுள்ளது .இந்த ஏவுகணையின் பெயரே அமெரிக்கா படைகளை கிலி கொள்ள வைத்துள்ளது ,
- இயேசு சிலையை உடைத்தெறிந்த இஸ்ரேல் சிப்பாய்by நிருபர் காவலன்
- டிரம்புக்கு மக்கள் ஆதரவு சரிந்ததுby நிருபர் காவலன்
- பேச்சில் ஈடுபட விரும்பவில்லை ஈரான் அறிவிப்புby நிருபர் காவலன்
- ஹோர்முஸ் அருகே ஈரானிய சரக்குக் கப்பலை அமெரிக்கா தாக்கி கைப்பற்றியதுby நிருபர் காவலன்
- அடுத்த ஆண்டு வரை ஒரு கேலன் பெட்ரோல் விலை 3 டாலருக்கு மேல் நீடிக்கக்கூடும் என அமெரிக்கby நிருபர் காவலன்
இஸ்ரேலினால் வீழ்த்த முடியா ஈரான் புதிய ஏவுகணை
ஈரான் புதிய ஏவுகணை சோதனை பீதியில் இஸ்ரேல்
ஈரான் புதிய ஏவுகணை சோதனை பீதியில் இஸ்ரேல்
ஈரான் புதிய ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் இஸ்ரேல் ,
இஸ்ரேல் தலைநகரை தாக்கும் ஏவுகணையால் பீதியில் இஸ்ரேல் ,
ஈரான் புதிய ஏவுகணை சோதனை பீதியில் இஸ்ரேல்
ஈரான் புதிய ஏவுகணை இணைப்பு கொதிக்கும் இஸ்ரேல்
ஈரான் புதிய ஏவுகணை இணைப்பு கொதிக்கும் இஸ்ரேல்
ஈரான் இராணுவம் புதியவகையானSayyad 4B 4gm ஏவுகணைகளை தமது இராணுவ படைபிரிவில் இணைத்துள்ளது .
இந்த ஏவுகணையானது 400 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்தது .
ஈரான் நாடு மீது இஸ்ரல் அமெரிக்கா கூட்டு தாக்குதலை நடத்த கூடும் என்பதால் ,ஈரான் தற்போது புதிய ஏவுகணைகளை சோதனை செய்த வண்ணம் உள்ளது .
முதன் முதலாக hybrid solid fuel மூலம் இயங்கும் வகையிலான ஏவுகணையாக இது மாற்றம் பெற்றுள்ளது .
தமது நாட்டின் பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் அவசியம் என்கிறது ஈரான்.
.


























