Tag: இஸ்ரேல் வெறியாட்டம்
ஈரான் இராணுவ முகாம் அழிப்பு இஸ்ரேல் வெறியாட்டம்
ஈரான் இராணுவ முகாம் அழிப்பு இஸ்ரேல் வெறியாட்டம்
ஈரான் இராணுவத்தின் இராணுவ ஆயுத தொழில் சாலை மீது,
இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது .
சிரியா தலைநகர் டமக்காஸ் பகுதியில் உள்ள ,ஈரான் இராணுவத்தின் ,
இரகசிய இராணுவ ஆயுத தொழில் சாலையை ,
இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது .
எனினும் சில ஏவுகணைகள் வான் காப்பு படைகளினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
அதிகாலை வேளையில் நடத்த பட்ட இந்த தாக்குதலில் ,
அந்த முகாம் வெடித்து சிதறியுள்ளது .
அவ்வேளை அங்கிருந்த ஏவுகணைகள் ,வெடிமருந்துகள் என்பன ,
அழிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஈரான் இராணுவ முகாம் அழிப்பு இஸ்ரேல் வெறியாட்டம்
இந்த முகாமிற்கு காவல் கடமையில் ஈடுபட்ட,
இரண்டு சிரியா சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர் .
சிரியாவில் உள்ள ஈரான் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து ,
இஸ்ரேல் தொடராக தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
அதனால் பலத்த இழப்பு ஏற்பட்டு வருகின்றது .
இராணுவம் முகாம்களை அழிப்பதுடன் நின்று விடாது ,
முக்கிய மூளையாக செயல் படும் ,இராணுவ படை தளபதிகளையும் வீழ்த்தி வருகிறது .
இந்த தாக்குதல் தொடர்பாக ஈரான் தரப்பில் ,
இருந்து எதுவித தகவலும் வெளியாகவில்லை
- வளைகுடா கூட்டாளிகளுடன் கனடாby நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்by நிருபர் காவலன்
- ரஷ்ய எண்ணெயை நாடுகளுக்கு வழங்க அனுமதிby நிருபர் காவலன்
- யுஎஃப்ஓ ஆய்வில் சுவாரஸ்யமான ஆவணங்கள் டிரம்ப்by நிருபர் காவலன்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லாby நிருபர் காவலன்
இஸ்ரேல் வெறியாட்டம் மூன்று மக்கள் சுட்டு கொலை
இஸ்ரேல் வெறியாட்டம் மூன்று மக்கள் சுட்டு கொலை
பலஸ்தீன் மேற்கு காய் பகுதி ரமல்லாவில் உள்ள நப்லஸ் என்ற இடத்தில் ,
இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ,
மூன்று பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர் .
அப்பாவி மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ,
இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .
ஐக்கிய நாடுகள் சபை அழுத்தம் காரணமாக ,
ஜெனின் நகரத்தை விட்டு வெளியேறிய இஸ்ரேல் ,
மீளவும் அதே பகுதியில் ,பிறிதொரு கிராமம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .
தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் ,வன்முறை தாக்குதல்களை கட்டுப்படுத்துவது யார் என்பதே கேள்வியாக உள்ளது .
ஹிஸ்புல்லா ஆயுதங்கள் அழிப்பு இஸ்ரேல் வெறியாட்டம்
ஹிஸ்புல்லா ஆயுதங்கள் அழிப்பு இஸ்ரேல் வெறியாட்டம்
இஸ்ரேல் வெறியாட்டம் ஈரான் எச்சரிக்கை
இஸ்ரேல் வெறியாட்டம் ஈரான் எச்சரிக்கை
பல்ஸதினம் மேற்குக்கரையில் மக்கள் அகதிகள் முகாமின் மீது ,
அத்துமீறி நுழைந்து ,வன்முறை தாக்குதலை நடத்திய இஸ்ரேல் அரச படைகளின்,மிலோச்சத்தனமான செயலுக்கு ,ஈரான் கண்டனம் தெரிவித்துள்ளது .
இங்கு நடந்த இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் நல்லவர் பலியாகியும் ,
45 பேர் காயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் வெறியாட்டம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் வெறியாட்டம் விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் இராணுவத்தினரால் ஜெனினில் நடத்திய தாக்குதலில் மூன்று,
பாலஸ்தீனியர்களைக் பலியாகியும் , 29 பேர் காயமடைந்தனர்.
இஸ்ரேலிய படைகள், இராணுவ ஹெலிகாப்டர்களின் ஆதரவுடன்,
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் சோதனையிட்ட பொழுது,
மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் , 29 பேர் காயமடைந்தனர்,
என பலஸ்தீன போராளிகள் மற்றும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் வெறியாட்டம் 6 ஜிகாத் தளபதிகள் பலி
இஸ்ரேல் வெறியாட்டம் 6 ஜிகாத் தளபதிகள் பலி
இஸ்ரேல் வெறியாட்டம் 6 ஜிகாத் தளபதிகள் பலி ,
இஸ்ரேலை பழிவாங்க தயாராகும் ரொக்கட்டுக்கள் ,
இஸ்ரேல் வெறியாட்டம் 6 ஜிகாத் தளபதிகள் பலி
இஸ்ரேல் வெறியாட்டம் 100 பேர் பலியாகியும் 2600 பேர் கைது |உலக செய்திகள்
இஸ்ரேல் வெறியாட்டம் 100 பேர் பலியாகியும் 2600 பேர் கைது |உலக செய்திகள்
உலக செய்திகள் |பாலஸ்தீன வடக்கு மேற்குக் கரை நகரமான நப்லஸ், பகுதி மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் 10 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் ,மேலும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த பகுதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் வெறியாட்ட ,அடக்குமுறை தாக்குதல்களில் சிக்கி,
சில மாதங்களில் மட்டும் 200 பாலஸ்தீனியர்கள் பலியாகியும் ,
2600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இஸ்ரேல் மேற்கொள்ளும் இந்த இன படு கொலைகளிற்கு ,
இதுவரை ஐக்கிய நடுகள் சபை எந்த தீர்ப்பையும்
வழங்கவில்லை என்பது இங்கே கவனிக்க தக்கது.































