Tag: இஸ்ரேலில்
இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா தொடர்பில் வௌிவந்த தகவல்
இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா தொடர்பில் வௌிவந்த தகவல்
இஸ்ரேல் – ஹமாஸ் போரின் போது உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் இன்று (28) காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
களனி ஈரியவெட்டிய பிரதேசத்தை சேர்ந்த அனுலா ரத்நாயக்க 2013 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு உதவியாளராக சென்றிருந்தார்.
காசா மற்றும் இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பணி செய்து கொண்டிருந்த போது, தீவிரவாத தாக்குதல் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.
விவசாய கிராமமாக இருந்த இந்த பகுதிகளை கடந்த 7ம் திகதி எல்லைக்குள் ஊடுருவிய ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர்.
அந்த தாக்குதலின் பின்னர், அனுலா ரத்நாயக்க காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேலிய தூதரகம் சில நாட்களுக்குப் பிறகு அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது.
இறக்கும் போது 49 வயதான அனுலா ரத்நாயக்க இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.
இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா தொடர்பில் வௌிவந்த தகவல்
இஸ்ரேலிய தடயவியல் மருத்துவர்கள், அந்த உடல் அனுலாவினுடையது என்பதை உறுதிப்படுத்த அவரது உறவினர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை அறிக்கையை கோரினர்.
பின்னர் அவரது உடலை உறவினர்கள் வீடியோ தொழில்நுட்பம் மூலம் அடையாளம் கண்டிருந்தனர்.
இந்நிலையில், அனுலா ரத்நாயக்கவின் இறுதி அஞ்சலி மற்றும் சமய சடங்குகளும் இஸ்ரேலில் இடம்பெற்றன.
அனுலா ரத்நாயக்க பராமரித்து வந்த இஸ்ரேலியப் பெண்ணும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.
அதன் பின்னர் இலங்கையில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் தலையீட்டில் அனுலா ரத்நாயக்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.
அதன்படி, இன்று காலை 9.45 அளவில் அவரது உடல் இஸ்ரேலில் இருந்து இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்நிகழ்வில் அனுலாவின் கணவர், மகள், மகன் மற்றும் உறவினர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
அனுலா ரத்நாயக்கவின் சடலம் இன்று பிற்பகல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
சடலம் இன்று இரவு களனி ஈரியவட்டிய பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை
- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது
- 22வது அரசியலமைப்புத் திருத்தம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்
- மழை பதிவானதால் நிலச்சரிவு அபாயம்
- மன்னார் கடற்பகுதியில் தத்தளித்த இரு மீனவர்களைக் கடற்படை மீட்டது
இஸ்ரேலில் வெடித்த குண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலில் வெடித்த குண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேலில் இடம்பெற்ற பாரிய வெடி குண்டு தாக்குதல் ,
தாக்க வந்த விமானங்கள் கொத்தாக சுட்டு வீழ்த்தல் .
எரிந்த காவல்துறை தலைமையகம் அதிர்ச்சியில் அரசு ,
உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் வெடித்த கடும் யுத்தம் ,
இன்றைய செய்திகள் பர பரப்பு ,
- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது

- உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை

- பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெஹ்ரான் பயணம்

- சீனாவின் ஷி ஜின்பிங் செப்டம்பர் 23 முதல் 25 வரை அமெரிக்காவுக்குப் பயணம்

- ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்

இஸ்ரேலில் வெடித்த போர்|மலேசியாவில் தமிழர்கள் படுகொலை|உக்ரைன் ரஷ்யா மோதல்
இஸ்ரேலில் வெடித்த போர்|மலேசியாவில் தமிழர்கள் படுகொலை|உக்ரைன் ரஷ்யா மோதல்
இஸ்ரேலில் வெடித்த போர் ,திணறும் அரசு ,
மலேசியாவில் மூன்று தமிழர்கள் படுகொலை ,
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் ,
- இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 53 பாலஸ்தீனியர்கள் கைது
by நிருபர் காவலன் - உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் அழிப்போம் சவுதி அரேபியாவுக்கு ஹூதி தலைவர்கள் கூட்டறிக்கையில் எச்சரிக்கை
by நிருபர் காவலன் - பிராந்திய பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெஹ்ரான் பயணம்
by நிருபர் காவலன் - சீனாவின் ஷி ஜின்பிங் செப்டம்பர் 23 முதல் 25 வரை அமெரிக்காவுக்குப் பயணம்
by நிருபர் காவலன் - ஹோர்முஸ் நீர்வழிப்பாதை திறக்கப்படாது ஈரான்
by நிருபர் காவலன் - சீனா தலைமையிலான டிஜிட்டல் நாணயத் தளத்திலிருந்து சவூதி அரேபியா விலகுகிறது
by நிருபர் காவலன் - அமெரிக்காவுடனான போர் நீடிப்பதால் ஈரான் ‘போரிட்டுப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’
by நிருபர் காவலன் - அமைச்சர்கள் உட்பட ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களுடன் நெதன்யாகு மேற்குச் சுவர் சதுக்கத்திற்குள் நுழைந்தார்
by நிருபர் காவலன் - லெபனானில் இஸ்ரேலியப் படைகள் இடிப்பு நடவடிக்கை
by நிருபர் காவலன் - இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட நபருக்கு ஈரான் மரணதண்டனை
by நிருபர் காவலன்















