Tag: இளையராஜா மகள்
Posted in உலக செய்திகள்
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணம்
Author: நிருபர் காவலன் Published Date: 26/01/2024
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணம்
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமடைந்துள்ளார் ,கல்லீரல் புற்று நோயால் பாதிக்க பட்டு இருந்த அவர் ,இலங்கைக்கு சிகிச்சை பெற சென்றார் .
அப்பொழுதே அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவரது சடலம் சென்னைக்கு எடுத்து செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்ட வண்ணம் உள்ளன .
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமான செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாடகி பவதாரிணி மஸ்தான மஸ்தான என்ற பாடல் மூலம் அறிமுகமாகி பல ஹிட் பாடல்களை வழங்கி இருந்தார் .
அவ்வாறான சிறந்த இளம் பாடகியான ,பவதாரிணி மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன …
7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்
7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம் 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியே அனுப்ப ஐந்து ஐரோப்பிய நாடுகள் ஒப்பந்தங்களை நாடுகின்றன சட்டப்பூர்வ …
குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி திவுல்வெவ-வெலிகொல்லவ சாலையில் உள்ள ரம்பவலா …
டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்புமகாகனதரவ குளக்கரையில் பார்சலுக்குள் டி-56 ரக துப்பாக்கியும், தோட்டாக்களும் கண்டெடுக்கப்பட்டன மிஹிந்தலையில் …
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர் சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் …
பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு
பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகியுள்ளன பொரலஸ்கமுவ, மலானி புலத்சிங்கல மாவத்தையில் உள்ள ஒரு குடியிருப்பில் நேற்று இரவு …














