Tag: இளவாலை
Posted in இலங்கை செய்திகள்
யாழில் திருடனிடம் இருந்து லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது
Author: நலன் விரும்பி Published Date: 06/04/2022 Leave a Comment on யாழில் திருடனிடம் இருந்து லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது
யாழில் திருடனிடம் இருந்து லஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரி கைது
யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய போலீஸ்
அதிகாரி ஒருவர் அதே பகுதியில் வீடுடைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட
திருடனிடம் இருந்து முப்பது ஆயிரம் ரூபாய் லஞ்ச பெற முற்பட்ட பொழுது
லஞ்ச ஊழல் பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளார்
இப்படியும் இலங்கை பொலிஸ்






