Tag: இளஞ்செழியனுக்கு
Posted in இலங்கை செய்திகள்
இளஞ்செழியனுக்கு மக்கள் எதிர்ப்பு
Author: நிருபர் காவலன் Published Date: 04/11/2025
இளஞ்செழியனுக்கு மக்கள் எதிர்ப்பு
இளஞ்செழியனுக்கு மக்கள் எதிர்ப்பு முதலமைச்சர் கனவு ஊசல்
நீதி அரசர் ஐயா இளஞ்செழியன்
இளஞ்செழியனுக்கு மக்கள் எதிர்ப்பு வடக்கு மாகாணத்தின் மௌலமைச்சராக நீதி அரசர் ஐயா இளஞ்செழியன் கர உள்ளதாக செய்திகள் கசிந்தது .
அவரது வருகைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் கிளம்பின .
தற்போது இவரை அரசியலுக்கு அழைத்து வந்த கும்பல் அனுரா அரசின்
நீதி அரசருக்கு எதிராக மக்கள்
கூலிகள் என மக்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர் .
இந்த செய்தியெய் இப்பொழுது நீதி அரசருக்கு எதிராக மக்கள் கொதித்து கிளம்பியுள்ளன .
மக்கள் கருத்துக்கள் எப்படி உள்ளது என்பதை வன்னி மைந்தன் டிக் டாக்கில் லண்டன் நேரம் மதியம் 5.00 மணிக்கு இடம்பெற்ற நேரலை விவாதத்தில் இடம்பெற்ற சூடான கருத்துக்கள் இங்கே .
- இலங்கையில் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார ஆதரவிற்காக 100 மில்லியன் டாலரை ஆசிய வளர்ச்சி வங்கி அங்கீகரித்துள்ளது.

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை நவம்பர் 1 வரை நிறுத்தி வைத்துள்ளது.

- கல ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

- இலங்கை முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட நிலச்சரிவு அபாயம்

- கனமழையால் 14 பெரிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன

- லக்விஜய மின் உற்பத்தி நிலைய அலகு சீரமைக்கப்பட்டதால் இன்று முதல் மின்வெட்டு இல்லை

- 151,000 இணையவழி வணிக மோசடி வழக்கில் இளைஞர் கைது

- சேதமடைந்த கழிவுநீர்க் குழாய் காரணமாக பொரெல்லாவில் கடும் போக்குவரத்து நெரிசல்

- யானைக்கு விசாரணை தேவை சஜித் கோரல்

- முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகரவைக் கைது செய்ய பிடியாணை

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை

- அபராதம் செலுத்த இயலாததால் 1400 சிறையில் அடைப்பு

- சிற்றுண்டிகள் மற்றும் பரோட்டா விலைகள் உயர்வு

- டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு

- அனுரா அரசின் நிலக்கரி மோசடியால் 18,368.89 மில்லியன் இழப்பு










