Tag: இலங்கையில் நடந்த
Posted in இலங்கை செய்திகள்
வீட்டுக்குள் புகுந்த ரயில் இலங்கையில் நடந்த பயங்கரம்
Author: நிருபர் காவலன் Published Date: 27/09/2022 Leave a Comment on வீட்டுக்குள் புகுந்த ரயில் இலங்கையில் நடந்த பயங்கரம்
வீட்டுக்குள் புகுந்த ரயில் இலங்கையில் நடந்த பயங்கரம்
இலங்கை தெமட்டகொட பகுதியில் ரயில் ஒன்று வீட்டுக்குள் புகுந்துள்ளது .
இந்த ரயில் வீட்டுடன் மோதியதில் ,அந்த கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது .வீடு பலத்த சேதமடைந்துள்ளது .
இந்த ரயில் விபத்தினால் ,தெமட்டகொட பகுதி ரயில் போக்குவரத்துக்கள் தடை பட்டுள்ளன .
மீட்பு பணிகள் விரைந்து முன்னெடுக்க பட்டு வருகிறது .
இந்த ரயில் விபத்தில் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டதுடன் உயிரிழப்புக்கள் தவிர்க்க பட்டுள்ளனவாம் .
இந்த விபத்து காட்சி காணொளிகள் சர்வதேச ரீதியில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
மக்களே எச்சரிக்கை ரயில் அருகில் வீடு இருந்தால் கவனம் ,உங்கள் வீட்டுக்குள்ளும் ரயில் நுழைய கூடும் .

- அனுரா அரசின் பயங்கரம் தொடரும் மர்ம பேரூந்து விபத்துக்கள்

- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா

- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு










