Tag: இராணுவ பேரூந்து மீது
Posted in உலக செய்திகள்
இராணுவ பேரூந்து மீது குண்டு தாக்குதல் 18 பேர் பலி 27 பேர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 13/10/2022 Leave a Comment on இராணுவ பேரூந்து மீது குண்டு தாக்குதல் 18 பேர் பலி 27 பேர் காயம்
இராணுவ பேரூந்து மீது குண்டு தாக்குதல் 18 பேர் பலி 27 பேர் காயம்
தென்மேற்கு சிரியா தலைநகர் டமக்காஸ் பகுதியில் இராணுவத்தினரை ஏற்றிய வண்ணம் ,பயணித்து கொண்டிருந்த பேரூந்து மீது ,திடீர் தாக்குதல் நடத்த பட்டது .
பேரூந்து மீதான குண்டு தாக்குதலில் ,அவ்வேளை அதில் பயணித்த 18 பேர் பலியாகினர் ,மேலும் 27 பேர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தினர் ,இந்த குண்டு தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என கருத படுகிறது .
சிரியா இராணுவத்தின் முக்கிய இராணுவ நிலைகள் மீது, இஸ்ரேல் தொடராக வலிந்து தாக்குதலை நடத்தி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .
- காசாவில் இன அழிப்பு திட்டம் தொடர்கிறது என்கிறார் நெதன்யாகு

- லெபனானில் இஸ்ரேல் நடத்தும் போரினால் பத்து லட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

- பாகிஸ்தான் பயிற்சி மையத்தில் கூரை இடிந்து விழுந்ததில் 14 குழந்தைகள் பலி

- அமெரிக்கத் தூதர்களைச் சந்திக்கப் போவதில்லை என ஈரான் தெரிவித்துள்ளது

- காசா தாக்குதலுக்குப் பிறகு சர்வதேச மௌனத்தைக் கண்டிக்கிறது ஹமாஸ்









