ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் சிசுவின் ஆற்றில் சிசுவின்

ஆற்றில் சிசுவின் சடலம் மீட்பு

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வென்ஞ்சர் தோட்ட தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பாலத்துக்கு அடியிலிருந்து பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசுவொன்றின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

இன்று (24) காலை குறித்த பகுதியில் வேலைக்கு சென்ற தோட்ட தொழிலாளர்கள் நோர்வூட் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே இச்சிசுவின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கெசல்கமுவ ஓயாவுடன் இணையும் ஆற்றிலேயே பொலிதத்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில் சிசு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பின் மேலதிக விடயங்களை அறிவதற்கு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

  • அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு
    அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு அர்ச்சுனாவை கைது செய்ய உத்தரவு நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்குக் கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவைக் கைது செய்வதற்காக இன்று (24) பிடியாணை பிறப்பிக்கப்பட்டதாக அட தெரனா செய்தியாளர் தெரிவித்தார். தொடர்ந்து நடைபெற்று வரும் ஒரு வழக்கு தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அவர் ஆஜராகத் தவறியதைத் தொடர்ந்து இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில்…
  • இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி
    இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடி இறக்குமதி-ஏற்றுமதி நிதி மோசடியை குற்றமாக்க அரசு நடவடிக்கை எடுக்கிறது – பிரதி அமைச்சர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பரிவர்த்தனைகள் தொடர்பான நிதி மோசடியைத் தடுக்கும் பொருட்டு, தனிநபர்களைக் குற்றவியல் ரீதியாக தனிநபர்களைக் குற்றவியல் ரீதியாகப் பொறுப்பாக்குவதற்கான சட்ட விதிகள் தற்போது உருவாக்கப்பட்டு வருவதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜெயந்தா தெரிவித்தார். நேற்று (23) நடைபெற்ற நாடாளுமன்ற விவாதத்தின் போது பேசிய பிரதி அமைச்சர், தற்போதுள்ள அந்நியச் செலாவணிச் சட்டத்தில்…
  • 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது
    2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று நிறைவடைகிறது அனைத்து அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் பள்ளிகளில் 2026 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது கல்வியாண்டு இன்று (24) நிறைவடைகிறது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. மூன்றாவது கல்வியாண்டின் முதல் கட்டம் மூன்றாவது கல்வியாண்டின் முதல் கட்டம் வரும் திங்கட்கிழமை (27) தொடங்கும் என்று அமைச்சு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், முஸ்லிம்…
  • ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது
    ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தொழிலாளர் துறை சேவைகள் கிடைக்காது தொழிலாளர் துறை தனது கணினி அமைப்புகளில் ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவித்துள்ளது. தலைமை அலுவலகம் அத்துறை வெளியிட்ட ஓர் அறிவிப்பில், தலைமை அலுவலகம், அனைத்து மண்டல, மாவட்ட மற்றும் துணைத் தொழிலாளர் அலுவலகங்களில் உள்ள ஊழியர்களின் சேமநிதி…
  • வத்தளையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
    வத்தளையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி வத்தளையில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி வத்தளையில் விழா மண்டபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி வத்தளை பொலிஸ் பிரிவு வத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, பல்லியவத்தையில் உள்ள மட்டக்குளிய பாலத்திற்கு அருகில் இன்று (23) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரு குழந்தையின் பிறந்தநாள் விழா நடைபெற்றுக் கொண்டிருந்த விழா மண்டபத்தில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடந்ததாக அட தெரண செய்தியாளர் தெரிவித்தார். கொழும்பு தேசிய…
  • நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடங்கியது
    நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடங்கியது நீதி அமைச்சர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்றத்தில் தொடங்கியது நீதி அமைச்சர் ஹர்ஷனா நனயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை சமாஜி ஜன பலவேகய , சமாஜி ஜன பலவேகய (SJB) பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அதன்படி, நீதி அமைச்சர் ஹர்ஷனா நனயக்காரவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதம்…
  • அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது
    அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது அமெரிக்காவுக்கான முன்னாள் தூதர் ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிரான கைது வாரண்டை நீதிமன்றம் மீண்டும் பிறப்பித்தது அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் ஜாலிய விக்ரமசூரியவைக் கைது செய்வதற்கான வாரண்டை, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (21) மீண்டும்…
  • ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம்
    ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம் ஆட்டோ கவிழ்ந்து மூவர் காயம் மோகினி அருவி விபத்தைத் தொடர்ந்து மூன்று பள்ளிக்குழந்தைகள் திக்கோயா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர் நல்லத்தண்ணியாவிலிருந்து மாஸ்கெலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கர வாகனம், மோகினி அருவி அருகே செங்குத்தான பாறையில் கவிழ்ந்ததில் படுகாயமடைந்த மூன்று பள்ளிக்குழந்தைகள், மேலதிக சிகிச்சைக்காக திக்கோயா மேலதிக சிகிச்சைக்காக திக்கோயா அடிவார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். நல்லத்தண்ணியா-மாஸ்கெலியா பிரதான சாலையில், மோகினி அருவி அருகே, முச்சக்கர வாகனம் சாலையிலிருந்து விலகி செங்குத்தான பாறையில் கவிழ்ந்தபோது இந்த…
  • துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு
    துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு துரிதப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கல்வித் திட்டத்தில் 6000க்கும் மேற்பட்ட பள்ளிகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன இலங்கையின் பள்ளிக்கல்வி முறையை டிஜிட்டல் மயமாக்கும் தேசியத் திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும், எதிர்கால உத்திசார் சிறப்புக் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடவடிக்கைகளை அடையாளம் காண்பதற்கும் ஒரு சிறப்புக் கூட்டம் பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிரதமர் ச.த. ஹரினி அமரசூரிய தலைமை தாங்கினார். டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் பொறியாளர் எரங்கா…
  • யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை
    யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை யோஷித ராஜபக்ச மீதான உயர் நீதிமன்ற விசாரணையை இடைநிறுத்துவதற்கான கோரிக்கை யை சட்டமா அதிபர் எதிர்ப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்சவின் சார்பில் ஆஜரான சட்டமா அதிபர், பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிரான விசாரணையை கொழும்பு உயர் நீதிமன்றம் தொடர்வதைத் தடுக்கும்படி கோரி விடுத்திருந்த கோரிக்கைக்கு, சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றத்தில்…