வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
Posted in இலங்கை செய்திகள் வாணன் பாடல்கள்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை |32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை , 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்து மிக பெரும் சாதனை படைத்துள்ளது ..

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சி

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சியை நடத்தியுள்ளது .

பலவேறு பட்ட நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ,இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .

அர்ச்சுனா இராமநாதனுக்கு முதலாவது பாடலாக யாழ் மாண்ணே அலறுதடா என்கின்ற பாடல் உடன் ஆரம்பிக்க பட்ட இந்த பாடல் தற்போது , தேசத்தின் தலைவர் என்கின்ற 500 வது பாடல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .

இந்த் 500 வது பாடலை தியாகி ( தயா ) எழுதியுள்ளார் .

இந்த 500 பாடல்களில் 50 பாடல்களை எழுதி தியாகி ( தயா ) சாதனை படைத்துள்ளார் .இவர் முதலாவது இடத்தை பிடித்த அதிக பாடல் எழுதியவர் என்கின்ற சாதனையை தட்டி சென்றுள்ளார் .

அதற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் .த – சிவதா லண்டன் அவர்கள் 23 பாடல்களை எழுதி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் .

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|? விரைவில்

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|?

இளம்பிறை
கவுரி
ஆதவன்

காரை சேனாதி
பிரியா ( நந்தினி )
அருளினி
செல்வன்
தியா அம்மு
ராஜ்
வாணன்


ஆகியோரே மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இவர்கள் யாவரும் மூன்றாம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளனர்

சாதனை மேல் சாதனை படைத்தது தலை நிமிர்ந்து நிற்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,முதலாவது இடத்தை டிக் டாக்கில் இடம் பிடித்து மக்கள் மனதை வென்றுள்ளது .

இன்று இலங்கை நேரம் 10.30 மற்றும் லண்டன் நேரம் 5.00 மணிக்கு நேரலையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது .

32 பாடல் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளனர் .

எம்மோடு இணைந்து இந்த பெரும் சாதனை படைக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்

வன்னிமைந்தன் டிக் பாடல்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க

எம்மால் அறிமுக படுத்த பட்ட பாடல் ஆசிரியர்கள் விபரம் கீழே
இளம்பிறை
கவுரி
ஜெயந்தி
டயாணி
காரை சேனாதி

செல்வன்
சிவதா
தியாகி
அருளினி
தியா அம்மு
வாணன்

பிரியா
ஆதவன்
கேசவன்
ராகவி
அகல்யா

பி.கே
தினேஷ்
ஜேபி
அயந்தா
ஆகாஷ் 13 வயது
கம்பியூட்டர் ஜீ 14 வயது
பிரவீன் 17 வயது

திருமதி வன்னி மைந்தன்
கலா
காவியா
பாணு
ராணி
சர்வேஸ்வரன்
ராஜ்
அஞ்சாதவன்
வசந்த்

ஆகிய 32 பேர் ஆகும் ,அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி விழிக்கட்டும் எம் தமிழினம்

  • அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்
    அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான் அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான் ஜோர்டான் தளத்தில் மூன்று அமெரிக்க F-35 ரக விமானங்கள் ஏவுகணைகளால் அழிக்கப்பட்டதாக ஈரான் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. அமெரிக்க F-35 ரக போர் விமானங்கள் அமெரிக்க F-35 ரக போர் விமானங்கள் உள்ள ஜோர்டானின் அல்-அஸ்ராக் விமானப்படைத் தளத்தின் மீது பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஈரான் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) கூறியுள்ளது….
  • சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
    சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதிகளைக் குற்றவியல் ரீதியாக முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிச் செயலாளர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிச் செயலாளர் சுகீஸ்வர லெனின் பண்டாரவை ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை மேலும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
  • அர்ஜென்டினா மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குகிறது
    அர்ஜென்டினா மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குகிறது அர்ஜென்டினா மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குகிறது ,உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு ஸ்பெயின் வீரர்களிடம் நடந்துகொண்ட விதம் மற்றும் அரையிறுதியில் இங்கிலாந்தை அரசியல் பதாகையைக் காட்டியதற்காக வீழ்த்திய பிறகு ஃபாக்லாந்து தீவுகள் குறித்த அரசியல் பதாகையைக் காட்டியதற்காக, இரண்டு அர்ஜென்டினா வீரர்கள் மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளது. அர்ஜென்டினா மீது ஃபிஃபா தொடங்கியுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளின் பட்டியலில், ரசிகர்களின் “பாகுபாடு…
  • சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது
    சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது ,அவசர மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளை விரைவாகவும் திறமையாகவும் சென்றடையும் நோக்கில், 1990 சுவா செரியா அறக்கட்டளை மோட்டார் சைக்கிள் அறக்கட்டளை மோட்டார் சைக்கிள் அடிப்படையிலான அவசர மருத்துவ சேவையை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. அறக்கட்டளையின்படி, கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் சாலைத் தடைகள் காரணமாக ஆம்புலன்ஸ் வந்து சேரும் நேரம் தாமதமாகும் கொழும்பு…
  • நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை
    நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை யை இலங்கை ஆங்கிலிக்கத் திருச்சபை எதிர்க்கிறது மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கையை இலங்கைத் திருச்சபை (இலங்கை ஆங்கிலிக்கத் திருச்சபை) இன்று எதிர்த்ததுடன், முன்மொழியப்பட்ட அரசியலமைப்புத் திருத்தத்தைத் திரும்பப் பெறுமாறும் வலியுறுத்தியது. ஒரு அறிக்கையில், இந்தத் திருத்தத்தை முன்னெடுத்துச் செல்லும் அமைச்சரவையின் முடிவு குறித்து திருச்சபை கவலையையும் ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தியதுடன், இத்தகைய நடவடிக்கை…
ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி
Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி

ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி

ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி வவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (05) அன்று ஆர்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர்சங்கபகுதியில் ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுகோபுர சந்தியை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுபோதினி அறிக்கையின் நிலுவை சம்பளத்தை வழங்கு,தரமான கல்விக்கு வளங்களை சரியாக பகிர்ந்தளி,கல்வியில் அரசியல் தலையீட்டை நிறுத்து,பயங்கவராத

தடைச்சட்டத்தை ஒழி, அதிபர் ஆசிரியர்களை வீதியில் நிறுத்தாதே போன்ற கோசங்களை முன்வைத்திருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்