Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய விமானம் – விமானி பலி – video

வீழ்ந்து நொறுங்கிய விமானம் – விமானி பலி – video

இன்று காலை 10,15 மணியளவில் அவுஸ்ரேலியா Maitland பகுதியில் ,தனியாருக்கு

சொந்தமான இலகு ரக விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது

இதன் பொழுது 44 வயதுடைய விமானி சம்பவ இடத்திலேயே பலியானார் .

இயந்திரத்தில் ஏற்பட்ட கோளறு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக

தெரிவிக்க பட்டுள்ளது,எனினும் தொடர்ந்து குறித்த விபத்து

தொடர்பான விசாரணைக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

வீழ்ந்து நொறுங்கிய
வீழ்ந்து நொறுங்கிய
      Posted in உலக செய்திகள்

      அவுஸ்ரேலியாவில் பொலிசார் மீது துப்பிய கொரனோ நோயாளி

      அவுஸ்ரேலியாவில்பொலிசார் மீது துப்பிய கொரனோ நோயாளி

      அவுஸ்ரேலியா தலை நகர் சிட்னி மேற்கு பகுதியில் சாலையில் பயணித்து

      கொண்டிருந்த போலீசார் காரின் கூரை மீது பாய்ந்த 24 வயது

      வாலிபர் ஒருவர் சரமாரியாக ,இரு பொலிசார் மீது துப்பியுள்ளார் .

      சுதாகரித்து கொண்ட பொலிசார் அவரை காரில் இருந்து தள்ளி விழுத்தி கைது செய்துளளனர்

      குறித்த நபர் கொரனோ நோயின் தொற்றுக்கு உள்ளாகி இருக்க கூடும் என

      கருத படுகிறது .இதுபோல முன்னரும் சில சம்பவங்கள் இதே நாட்டில் பதிவாகி இருந்தமை குறிப்பிட தக்கது

      அவுஸ்ரேலியாவில் பொலிசார்
      அவுஸ்ரேலியாவில் பொலிசார்
      Posted in உலக செய்திகள்

      சுட்டியல் ,கத்தி,துப்பாக்கியுடன் நட மாடியவரை -சுட்டும் கொன்ற பொலிஸ்

      சுட்டியல் ,கத்தி,துப்பாக்கியுடன் நட மாடியவரை -சுட்டும் கொன்ற பொலிஸ்

      அவுஸ்ரேலியா Rockdale, தெற்கு சிட்னி பகுதியில் கத்தி ,சுத்தியல் ,துப்பாக்கியுடன்

      நடமாடிய நபரை சுற்றிவளைத்த போலீசார் அவரை சுட்டு படுகொலை செய்தனர் .

      ஆயுதங்களை கீழே போடுமாறு போலீசார் வேண்டிய பொழுதும் அதனை

      செவி மடுக்காது எதிர் நிலை எடுத்த காரணத்தால் அவர் மீது சரமாரி துப்பாக்கி சூட்டை மேற்கொண்டனர் .

      இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடி துடித்து இறந்தார் .இது தீவிரவாத

      செயலா என்பது தொடர்பில் போலீசார் தெரிவிக்கவில்லை

      சுட்டியல் கத்தி துப்பாக்கியுடன்
      சுட்டியல் கத்தி துப்பாக்கியுடன்