Tag: அய்யனாரே
ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல்
ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல்
அய்யனாரே பக்தி பாடல் |aiyanare aiyanare pakthi paadal சுடரி என அழைக்கப்படும் கௌரி அவர்களது ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல் வெளியாகியுள்ளது .
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன் இசை – இலங்கை செல்லப்பா வெளியீடு – எதிரி இனையம் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக அறிமுகமாகும் 16 வது பாடலாசிரியராக சுடரி அல்லது கவுரி அவர்கள் அறிமுகம் செய்யப்பட்டுளளார் .
புதிய சாமி பாடல் குத்து இசை
சாமி பாடல் குத்து இசையில் சிறப்பாக வெளி வந்துள்ளது ,வாழ்த்துக்கள் சுடரி அக்கா கவுரியின் ஐயனாரே அய்யனாரே பக்தி பாடல் மக்கள் நன்மதிப்பை பெற்றுள்ளது .
வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் இணைந்து முன்னெடுக்கும் நூறு பாடல் உருவாக்கத்தில் 16 வது பாடலாசிரியராக சுடரி அறிமுக படுத்த பட்டுளளார் .
ஜெர்மனியை சேர்ந்த பாடலாசிரியர் சுடரி
ஜெர்மனியை சேர்ந்த பாடலாசிரியர் சுடரியை அடுத்து ,தொடர்ந்து மேலும் பல உறவுகள் அறிமுகம் செய்ய படவுள்ளனர் .
இத்தகையை திறமை கொண்டவர்களை ,பாடல் ஆசிரியராக அறிமுகம் செய்து வரும் ,இளங்கோ செல்லப்பா மற்றும் ,பாடகர் பாவேந்தன் ஆகியோருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம் .
கொஞ்சம் எடு பயிற்சி ,கொஞ்சம் எடு முயற்சி ,,நாளை நீயே தான் சாதனையாளன் .
இதில் அழுத்தி சுடரி பாடல் காட்சியை பார்க்கவும்
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

- வாடி வாடி முத்தரசி முத்தரசி

- காசாவ எரித்தவன் நில பாத்தியா வைச்சு செய்யும் ஈரான் பலம் பாத்தியா

- அடிய போடு அடிய போடு மாமா | Adiya Podu Adiya Podu Maama|593| | VANNI MAINTHAN Song

- உள்ளமே புண் ஆச்சு உடல் எல்லாம் காயம் ஆச்சு|ULLAME PUN AACHU UDAL ELLAAM kAAYAM AACHU |592

- கன்றும் என்ன முட்டுதே கால கட்டி பால கறக்குதே |Kanrum enna mudduthe kaala katti pala karakuthe |591|

- வாடி வாடி பொண்டாட்டி வந்து முத்தம் ஒண்ணு தாடி VAADI VAADI PONDAADDI 590 VANNI MAINTHAN Song

- கிட்ட கிட்ட வாடி கிஸ்சு ஒன்னு தாடி Kitta Kitta Vaadi Kissu Onnu Thaadi 589 | VANNI MAINTHAN Song

- ஒரு நாள் விடியுமா என் வாழ்வு சிறக்குமா Oru Naal Vidiyumaa En Vaalvu Sirakkumaa 588

- என்னால வாழுறவன் பல பேரு இன்று என்ன திட்டுறான் பாரு ennala vaaluravan pala per 587

- உன்ன பாக்க நினைக்கிறேன் முடியா தவிக்கிறேன் Unna paakka Ninaikiren 586









