Tag: அமெரிக்கா விபத்து
Posted in உலக செய்திகள்
அமெரிக்கா வீதி விபத்து 5 பேர் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 24/07/2022 Leave a Comment on அமெரிக்கா வீதி விபத்து 5 பேர் மரணம்
அமெரிக்கா வீதி விபத்து 5 பேர் மரணம்
அமெரிக்கா ,Texas ; அமெரிக்கா கிழக்கு Texas அதி வேகசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி ஐந்து பேர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர்.
அமெரிக்கா டெக்ஸாஸ் வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் சிக்கி மேலும் பலர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.
பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில் சிக்கியதால் இந்த உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டுள்ள்ளது .
இந்த வீதி விபத்தினால் குறித்த வீதி போக்குவரத்து பலமணி நேரம் தடை பட்டது .
இந்த அமெரிக்கா வீதி விபத்து தொடர்பில் தொடர் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .






