Posted in சீமான் பேச்சு

இந்து என்பதை ஏற்கவில்லை, எதிர்க்கிறோம்” – சீமான் பேச்சு video

இந்து என்பதை ஏற்கவில்லை, எதிர்க்கிறோம்” – சீமான் பேச்சு video

நாங்கள் இந்துவாக கருதப்படுகிறோம்… சரித்திரப்படி இந்து இல்லை – சீமான் பேச்சு

Posted in சீமான் பேச்சு

மிரட்டி கடத்த படும் நாம் தமிழர் முக்கியஸ்தர்கள் video

மிரட்டி கடத்த படும் நாம் தமிழர் முக்கியஸ்தர்கள் video

நாம் தமிழர்கள் தொண்டர்கள் மற்றும் முக்கிய நபர்கள் கடத்த படுவதாக சீமான் எச்சரிக்கை விடுத்துள்ளார்

தமது கட்சியை உடைப்பதற்கு இந்த நகர்வு மேற்கொள்ள படுவதாக அவர் குற்ற சுமத்தியுள்ளார்

Posted in சீமான் பேச்சு

நிறுத்த முடியாதா? கோபத்தில் கொந்தளித்த சீமான்

நிறுத்த முடியாதா? கோபத்தில் கொந்தளித்த சீமான்

Posted in சீமான் பேச்சு

சீமான் ஸ்டாலினை சந்தித்தது ஏன் ? : VIDEO

சீமான் ஸ்டாலினை சந்தித்தது ஏன் ? : VIDEO

மிகவும சரி. அரசியல்ரீதியாக வேற. இதுபோன்ற இக்கட்டில் அரவனைத்துபோவதுதான் ஆரோக்கியமான அரசியல்.


நல்லபடி நடப்பவர்கள் யாராயினும் தமிழ் அவர்களை மதிக்கும் – தவறு இளைத்தவன் திருந்தி நடந்தால் அதை வரவேற்கும் தமிழ்.

CLICK HERE VIDEO

Posted in சீமான் பேச்சு

சீமான் சிறப்புரை – இணையவழிக் கருத்தரங்கம் VIDEO

சீமான் சிறப்புரை – இணையவழிக் கருத்தரங்கம் VIDEO

சீமான் சிறப்புரை – இணையவழிக் கருத்தரங்கம் VIDEO

இனையவளி ஊடாக சீமான் அவர்கள் தொடர் கருத்துரைத்து வருகிறார் ,அதனை இங்கே காணுங்கள்

CLICK HERE VIDEO

Posted in சீமான் பேச்சு

SELFIE எடுத்தே கொரோனாவை அதிகமாக்குறாங்க சீமான் VIDEO

SELFIE எடுத்தே கொரோனாவை அதிகமாக்குறாங்க சீமான் VIDEO

மக்கள் செல்பி எடுத்து பரவி வரும் கொரனோவை அதிகமாக்கிறார்கள் என நாம தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார்


இவரது இந்த பேச்சு தற்போது வைரலாகி வருகிறது

CLICK HERE VIDEO

Posted in சீமான் பேச்சு

எந்த தொகுதி எவ்வளவு வாக்கு | நாம் தமிழரின் பலமான மாவட்டங்கள் | சீமான் video

எந்த தொகுதி எவ்வளவு வாக்கு | நாம் தமிழரின் பலமான மாவட்டங்கள் | சீமான் video

மாவட்ட வாரியாக வாங்கிய வாக்குகள் அடிப்படையிலேயே எந்த மாவட்டத்தில் அதிக வாக்குகள் என வரிசைப்படுத்தியுள்ளேன்.

அதோடு மாவட்ட வாரியாக வாக்கு சதவீதம் அடிப்படையிலும் வரிசைப்படுத்தி இருந்தோம். இதற்கு 40 நிமிட காணொளி ஆகிவிட்டதால் அந்த தகவலையும் இந்த காணொளியில் இணைக்க

முடியவில்லை. சிலர் இந்த குறையை சுட்டிக்காட்டியுள்ளீர்கள். உங்கள் ஆதங்கம் புரிகிறது. எந்த

ஒரு மாவட்டத்தையும் உயர்த்தி மற்ற மாவட்டத்தை குறைத்து மதிப்பிடுவதல்ல எண்ணம். உங்கள் புரிதல்களுக்கு நன்றி. நாம் தமிழர்.

https://www.youtube.com/watch?v=g9sw2YBbrog
Posted in சீமான் பேச்சு

கர்ப்பிணி மருத்துவர் உயிரிழப்பு.. கலங்கும் அரசியல் பிரபலங்கள் – video

கொரனோவை தடுக்க இதை சாப்பிடுங்க – video

கொரனோ தொற்றுக்கு உள்ளாகி மருத்துவர் பலியாகியுள்ள சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Posted in சீமான் பேச்சு

சீமானுடன் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின் – video

சீமானுடன் போனில் பேசிய முதல்வர் ஸ்டாலின் – video

நீங்கள் சொல்வது சரியான உண்மையை ஐயா
நான் கடந்த 2014ஆம் ஆண்டு சீமான் அண்ணாவை சந்திக்கப் போனபோது மதிய சாப்பாட்டுக்கு

காட்சிகளையும் சோறும் தந்து அனுப்பினார் மிகவும் சிறந்த மனிதர்


அதுமட்டுமல்ல அப்போது இருந்த அனைத்து பேருடனும் சேர்ந்து அவரும் சாப்பிட்டார்
எதார்த்தமான மனிதன் எனக்கு எப்போதுமே பிடித்த ஒரு தலைவர்

click here vidfeo

Posted in சீமான் பேச்சு

அமீர் சொல்லும் சீமானின் அன்பு முகம்

அமீர் சொல்லும் சீமானின் அன்பு முகம்

நாம் தமிழர் கட்சி செந்தமிழன் சீமான் தொடர்பாக அமீர் அவர்கள் பேசிய பேச்சு ,


சீமான் எப்படியானவ ,என்ன நடக்கும் ,[போட்டுடைத்த அமீன்

clcik here video

Posted in சீமான் பேச்சு

அடிக்கிற அடியில் கமல்,ரஜனி,விஜய் யாரையுமே அரசியலுக்கு வரக்கூடாது

அடிக்கிற அடியில் கமல்,ரஜனி,விஜய் யாரையுமே அரசியலுக்கு வரக்கூடாது

நடந்து முடிந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை முன் கூடியே கணித்த சீமான் ,


இவரது முற்போக்கு சித்தனை சாத்தியமானது என்பது இது தாங்க

Posted in சீமான் பேச்சு

சீமான் காருக்குள் இருக்கும் அதிசியம் – வீடியோ

சீமான்காருக்குள் இருக்கும் அதிசியம் – வீடியோ

இந்த வண்டி வாங்க அண்ணனுக்கு உதவிசெய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் இதயம்

திறந்து நன்றி தெரிவிக்கிறேன். அண்ணனின் ஓட்டுனர் அன்புசெழியனை நினைவுகூறுகிறேன்

click here video

https://www.youtube.com/watch?v=A-cvfTuICLA
Posted in சீமான் பேச்சு

என்கூட சண்டை செஞ்சு பாரு : சீமான் ஆவேச பேச்சு video

என்கூட சண்டை செஞ்சு பாரு : சீமான் ஆவேச பேச்சு video

சீமான் அண்ணா மாதிரி யாரலையும் பேச முடியாது, யாராலாயும் செயல்படவும் முடியாது, ஒன்று

படுவோம் நாம்


ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, நமது சின்னம் விவசாயி , நாம் தமிழர்

இன்றைய சூழலில் உங்களை போன்று எந்த ஒரு தலைவரும் இப்படி பேசி நான் கண்டதில்லை

click here full video

Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

என் ஆட்டத்தை இனித்தான் பாக்க போறீங்க சீமான் -கடும் பேச்சு -video

என் ஆட்டத்தை இனித்தான் பாக்க போறீங்க சீமான் -கடும் பேச்சு -video

தமிழகத்தில் மூன்றாவது கட்சியாக வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ள நாம் தமிழர் வரும்

தேர்தலில் மகத்தான வெற்றிகளை தட்டி செல்லக் கூடும் என கருத்துக்கள் தெரிவிக்கின்ற வேளை

இந்த பணநாயகத்தை மீறி எப்படி ஜனநாயகம் வெல்லும் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளதுடன்

,திராவிடத்தை தமிழகத்தில் வேரோடு அழிக்க முடியாது என எவர் சொல்வது என கிண்டலடித்துள்ளார்

click here video

Posted in சீமான் பேச்சு

அண்ணன் பிரபாகரனிடம் எனக்குப் பிடிக்காத விஷயம் சீமான்- VIDEO

அண்ணன் பிரபாகரனிடம் எனக்குப் பிடிக்காத விஷயம் சீமான்-VIDEO

என் அன்பு தலைவனுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவர் பிறந்த தமிழ் இனத்தில் பிறந்ததே பாக்கியம்!!!

தமிழ் இனத்தலைவர் மேதகு பிரபாகரன்
கண்ணீர் ததும்பியது அண்ணா.

உன் பேச்சில் தலைவரை நேரில் சந்தித்த ஒரு மகிழ்ச்சி கிடைத்தது அண்ணா
சீமான் அண்ணா நீங்கள் பிறவிக்கடன் அடைந்து விட்டீர்கள்!


நாங்கள் ஈழத்தில் பிறந்தலும் எங்கட தலைவரை பார்க்க கிடைக்கவில்லை.

click here full video

Posted in இலங்கை செய்திகள் சீமான் பேச்சு

தேர்தலில் மூன்றாவது அணியாக வளர்ந்துள்ள சீமான் – மாறிய ஆடு களம் – வீடியோ

தேர்தலில் மூன்றாவது அணியாக வளர்ந்துள்ள சீமான் – மாறிய ஆடு களம் – வீடியோ

தமிழகத்தில் இடம் பெற்ற தேர்தலில் நாம் தமிழர் காட்சி ஆசனங்களை பெறாது போதும் ,வாக்கு

வீதத்தில் அந்த கட்சி மூன்றாவது இடத்தை நோக்கி வளர்ந்துள்ளது

இது அடுத்து வரும் தேர்தலில் சீமானுக்கு பெரும் வெற்றி வாய்ப்பை தேடி தரும் என எதிர்பார்க்க படுவதால்

,நாம் தமிழர் காட்சிக்குள் உடைவுகளை ஏற்படுத்தும் நகர்வுகள் ,கைதுகள் என்பன எதிர் காலத்தில்

ஆளும் புதிய முதல்வரினால் தொடுக்க பட கூடிய சாத்தியங்கள் அதிகமாக உள்ளன

    Posted in சீமான் பேச்சு

    சீமானின் பிடித்த வசனம் பேசும் மக்கள் | சீமான் வசனம் பேசும் மக்கள் video

    சீமானின் பிடித்த வசனம் பேசும் மக்கள் | சீமான் வசனம் பேசும் மக்கள் video

    சீமான் தெருவில் போடப்பட்ட தரமற்ற சாலை..! போன் போட்டு கதறவிட்ட சீமான்

    நீ எந்தநாட்டு அதிபரா இரு நீ என்ன தொட்டு உன்ன தூக்குவம்டா நாம் தமிழர் நாமே தழிழர்


    என் தாய் மீது என் தமிழ் மீது என் தலைவர் மீது சத்தியம் இந்த நிலம் சிக்குச்சி நீ செத்த


    எத்தனை ஜி வந்தாலும் கஞ்சி விவசாயி தான் கொடுக்கவேண்டும் ராஜா

    click here full video

    Posted in சீமான் பேச்சு

    சீமான் தெருவில் போடப்பட்ட தரமற்ற சாலை..! போன் போட்டு கதறவிட்ட சீமான் video

    சீமான் தெருவில் போடப்பட்ட தரமற்ற சாலை..! போன் போட்டு கதறவிட்ட சீமான் video

    இந்த காணொளியில் அண்ணன் சீமான் சாலை குறித்து பேசி இருக்கிறார் முழுவதும் காணாமல்

    சீமான் அண்ணனை பற்றி காணொளி பதிவேற்றம் செய்யும் சேனல்களை குறை கூறாதிர்கள்

    நண்பா…நன்றி🙏.. தவறாக பேசி இருந்தால் தம்பியை மன்னிச்சிருங்க என் அண்ணனுங்களாம்

    click here full video

    https://www.youtube.com/watch?v=HXbZoSoNtG0
    https://www.youtube.com/watch?v=HXbZoSoNtG0
    Posted in சீமான் பேச்சு

    விவேக் திடீர் மரணம் குறித்து பேசிய சீமான் video

    விவேக் திடீர் மரணம் குறித்து பேசிய சீமான் video

    சமையல்

    சீமான் ஏன் இந்த பல்டி அடிப்பு ,விவேக் இறந்து எப்படி ..


    ஊசி போட்டுத்தான் இறந்தார் என அனைவரும் பேசுறாங்க ,ஆனால் ஆளும் சாமியை

    காப்பாற்றும் நோக்கில் சீமான் பேச்சு இப்படி இடம் பெற்றுள்ளது ,தன்னை காப்பற்றி கொள்ளும்

    முகமான நகர்வு என தெரிகிறது

    அதற்கு சீமான் செய்வது எப்படி

    Posted in சீமான் பேச்சு

    என்னடா மலையாளத்துல ஓட்டு கேக்குறீங்க – video

    என்னடா மலையாளத்துல ஓட்டு கேக்குறீங்க – video

    சீமான் கூட்டத்தில் நடந்த விசித்திர நிகழ்வு ,

    இவர் சொலவ்து நடக்குமா ..? சீமான் தேர்தலில் வெல்வரா..?

    அப்டின்னா இதை பாருங்கள்

    click here video