ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் 4000 படைகள் செயல் முடக்கம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் 4000 படைகள் செயல் முடக்கம்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் 4000 படைகள் செயல் முடக்கம்

ஹமாஸ் இராணுவ பிரிவினர் நடத்திய
தாக்குதலில் இஸ்ரேல் இராணுவத்தை சேர்ந்த 4000 படைகள் செயல் முடக்கம்.

அடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது ,இஸ்ரேல் காச போர் நிலவரம் இவ்வாறு காணப்படுகிறது .

வீடியோ

மருத்துவ டீலுக்கு உதவிய கட்டாருக்கு ஹாமாஸ் நன்றி தெரிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மருத்துவ டீலுக்கு உதவிய கட்டாருக்கு ஹாமாஸ் நன்றி தெரிவிப்பு

மருத்துவ டீலுக்கு உதவிய கட்டாருக்கு ஹாமாஸ் நன்றி தெரிவிப்பு

பாலஸ்தீனத்தில் காயமடைந்த மக்களை காப்பாற்றுவதற்கு மருத்துவ உபகாரணங்கள் மாற்றும் ,மருந்துகளை தருவிக்க பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கொண்ட கட்டாருக்கு ஹமாஸ் போராளிகள் நன்றி தெரிவித்துள்ளன

இந்த உடன்படிக்கையை அடுத்து தமது சிறை வசம் உள்ள இஸ்ரேல் கைதிகளுக்கு தேவையான மருத்துவ பொருள்களையும் வழங்கிட இஸ்ரேல் ஒப்பு கொண்டுள்ளது .

இந்த் பேச்சுவார்த்தை சுமுகமாக நிறைவடைந்த நிலையில் தற்போது மூன்று மாதம் போர் ஓய்வு இடம்பெற உள்ளதாகவும் ,காஸாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறுவதற்கான நடவடிக்கை முன்னெடுக்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வீடியோ

போர் குற்றவாளிகளாக 40 இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

போர் குற்றவாளிகளாக 40 இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அறிவிப்பு

போர் குற்றவாளிகளாக 40 இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அறிவிப்பு

போர் குற்றவாளிகளாக 40 இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அறிவிப்பு.

சர்வதேதச நீதிமன்றினால் இவர்கள் கைது செய்யப்படுவார்களா ..?
அதற்கு அமெரிக்கா ஆதரவு வழங்குமா ..?

உக்ரைன் மீது ரஸ்யா 30 ஏவுகணை வீச்சு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

உக்ரைன் மீது ரஸ்யா 30 ஏவுகணை வீச்சு

உக்ரைன் மீது ரஸ்யா 30 ஏவுகணை வீச்சு

உக்ரைன் நாட்டின் மிக முக்கிய பகுதிகளை இலக்கு வைத்தது ரஸ்யா முப்பது ஏவுகங்களைவேசியுல்ளது

இந்த இடைவிடாதஹ் ஏவுகணை தாக்குதலினால் டசினுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வீடுகள் .கடைகள் என்பன சேதமடைந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

இரு தரப்பிற்கும் இடையில் இடைவிடாது தொடரும் தாக்குதலினால் உக்ரைன் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

இஸ்ரேல் சுவீடன் தூதரகத்தை தாக்க ஹமாஸ் திட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் சுவீடன் தூதரகத்தை தாக்க ஹமாஸ் திட்டம்

இஸ்ரேல் சுவீடன் தூதரகத்தை தாக்க ஹமாஸ் திட்டம்

இஸ்ரேல் நாட்டின் சுவீடன் தூதரகத்தை தாக்க ஹமாஸ் திட்டம் போட்டு செயல்பட்டதாக கண்டுபிடிக்க பட்டுள்ளது .

லெபனானில் தமது தளபதியை நாடு கடந்து படுகொலை செய்த சம்பவத்திற்கு பதிலடியாக இந்த தாக்குதல்களை நடத்த பாலஸ்தீனம் ஹமாஸ் போராளிகள் முயன்றது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

சுவீடனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தை தாக்கிட திட்டம் தீட்டிய ஹமாஸ் போராளிகள் அமைப்பை சேர்ந்த வாலயமைப்பு ,இஸ்ரேல் மொசாட் உளவுத்துறையின் காட்டி கொடுப்பின் ஊடாக முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

கைதான ஹமாஸ் போராளிகளிடம் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

எல்லையில் ஏவுகணை படைகளை குவிக்கும் இரான் போர் பதட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

எல்லையில் ஏவுகணை படைகளை குவிக்கும் இரான் போர் பதட்டம்

எல்லையில் ஏவுகணை படைகளை குவிக்கும் இரான் போர் பதட்டம்

எல்லையில் ஏவுகணை மாற்றுக்கும் முக்கிய படையணி
படைகளை குவி தாக்குதலுக்கு தயாராக உள்ள இரான் .

போர் பதட்டம் அதிரிப்பு ,எவ்வேளையும் போர் வெடிக்கலாம் என்பதாக
கருதும் இரான் முன்கள தயாரிப்பு நடவடிக்கை

வீடியோ

ஹிஸ்புல்லா இஸ்ரேல் கடும் மோதல் இரான்அமெரிக்கா உள்ளக மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஹிஸ்புல்லா இஸ்ரேல் கடும் மோதல் இரான்அமெரிக்கா உள்ளக மோதல்

ஹிஸ்புல்லா இஸ்ரேல் கடும் மோதல் இரான்அமெரிக்கா உள்ளக மோதல்

ஹிஸ்புல்லா இஸ்ரேல் கடும் மோதல்,
இரான் அமெரிக்கா உள்ளக மோதல் .

ஈரானுக்கு பறந்த வெள்ளை மாளிகையின் அதி முக்கிய செய்தி

வீடியோ

கடலில் காணமல் போன அமெரிக்கா கடற்ப்படை சிப்பாய்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கடலில் காணமல் போன அமெரிக்கா கடற்ப்படை சிப்பாய்கள்

கடலில் காணமல் போன அமெரிக்கா கடற்ப்படை சிப்பாய்கள்

கடலில் காணமல் போன அமெரிக்கா கடற்ப்படை சிப்பாய்கள் ,
. நடந்தது என்னவிசாரணையில் இராணுவம் ,கடத்த பட்டார்களா ..?

வீடியோ

செங்கடலில் கப்பல்களை ஓட ஓட துரத்திய எமன் படைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

செங்கடலில் கப்பல்களை ஓட ஓட துரத்திய எமன் படைகள்

செங்கடலில் கப்பல்களை ஓட ஓட துரத்திய எமன் படைகள்

செங்கடலில் கப்பல்களை ஓட ஓட துரத்திய ஏமன் படைகள் .

தொடரும் கப்பல் நடவடிக்கையால் செங்கடல் கப்பல் போக்குவரத்து
நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .

வீடியோ

இஸ்ரேல் நகரம் மீது ரொக்கட் தாக்குதல்|சிறைபிடிக்க பட்ட வானூர்தி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் நகரம் மீது ரொக்கட் தாக்குதல்|சிறைபிடிக்க பட்ட வானூர்தி

இஸ்ரேல் நகரம் மீது ரொக்கட் தாக்குதல்|சிறைபிடிக்க பட்ட வானூர்தி

இஸ்ரேல் நகரம் மீது காச அப்போர் படைகள் கடும்
ரொக்கட் தாக்குதல்.

அஸ்கொட் நகரம் பெரும் பாதிப்பு ,
சிறைபிடிக்க பட்ட உலங்கு வானூர்தி

வீடியோ

ரவிகரன்
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் புரிவது இனப்படுகொலை ரவிகரன் முழக்கம்

இஸ்ரேல் புரிவது இனப்படுகொலை ரவிகரன் முழக்கம்

இஸ்ரேல் பாலஸ்தீனம் காசாவில் நடத்தி கொண்டிருப்பது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என தமிழர்களுக்கு உரத்து குரல் வழங்கி வரும் அரசியல் பிரமுகர் ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார் .

எமக்கு வழங்கிய செவ்வியின் பொழுது அவர் பாதிக்க பட்ட மக்கள் நிலையில் இருந்தும் ,ஈழ தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பாக ஒப்பிட்டு உரத்து குரலை வழங்கியுள்ளார் .

இஸ்ரேல் புரிவது இனப்படுகொலை ரவிகரன் முழக்கம்

தனது ஆதரவு பாலஸ்தீனத்திற்கு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

இஸ்ரேல் அரசை தட்டி கேட்க ஒருவரும் இல்லை என்கின்ற நிலையில்
கோர தணடவம் ஆடிய இஸ்ரேலுக்கு இது ஒரு சிறந்த வலை வீச்சு என அவர் தெரிவித்துள்ளார் .

அவரது முழுமையான குரல் பதிவை காண கீழே உள்ள இணைப்பில் அழுத்தி பார்க்க முடியும்.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

கூண்டோடு சிக்கிய இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றம் கிடுக்கு பிடி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கூண்டோடு சிக்கிய இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றம் கிடுக்கு பிடி

கூண்டோடு சிக்கிய இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றம் கிடுக்கு பிடி

கூண்டோடு சிக்கிய இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றம் கிடுக்கு பிடி ,
தங்கள் குற்றம் இழக்கவில்லை என இஸ்ரேல்;முழக்கம்

வீடியோ

ஹவுதி மீது அமெரிக்கா பிரிட்டன் கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஹவுதி மீது அமெரிக்கா பிரிட்டன் கடும் தாக்குதல்

ஹவுதி மீது அமெரிக்கா பிரிட்டன் கடும் தாக்குதல்

ஹவுதி மீது அமெரிக்கா பிரிட்டன் கடும் தாக்குதல் ,
மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்

வீடியோ

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மக்களின் வாழ்வாதாரம் வருமானம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது

மக்களின் வாழ்வாதாரம் வருமானம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது

கலபட தோட்டத்திற்கும் மவ்ஜூன் தோட்டத்திற்கும் காணிகள் இந்த அரசாங்கத்தின் மறுசீரமைப்பின் கீழ் வேறு திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த மறுசீரமைப்பிற்கு அந்த தோட்டத்தில் வாழும் மக்களின் குடியிருப்புகள் அவ்வாறே இருக்கிறது. அவர்களின் EPF,ETF நிலுவைகளும் அவ்வாறே இருக்கிறது.

இவ்வாறு இருக்கின்ற நிலையில் தோட்டத்தின் பெரும் பகுதி வெளியாட்களுக்கு வழங்குவதால் அந்த மக்களின் வாழ்வாதாரம், வருமானம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அமெரிக்கா கப்பல் சிறை பிடிப்பு கடலில் நடந்த மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

அமெரிக்கா கப்பல் சிறை பிடிப்பு கடலில் நடந்த மோதல்

அமெரிக்கா கப்பல் சிறை பிடிப்பு கடலில் நடந்த மோதல்

அமெரிக்கா ஒயில் கப்பல் சிறை பிடிப்பு ,
காத்திருந்து துரத்தி பிடித்த இரான் கடற்படை .

கடலில் நடந்த மோதல்

வீடியோ

மருமகள் கர்ப்பம் மாமா மாட்டினார்
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்

பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்

சைபர் மோசடிகளில் ஏராளமானோர் பணத்தை இழப்பது குறித்து நாம் ஏற்கெனவே ஏராளமான செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போன்ற மோசடிகளில் இது மிகவும் விநோதமானது.

டிசம்பர் மாத தொடக்கத்தில் மங்கேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஃபேஸ்புக்கில் இருந்த தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, ​​”அனைத்திந்திய கர்ப்பிணி வேலை சேவை” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு விளம்பர வீடியோவைக் கண்டார். அது அவரை ஈர்த்ததால், அதைப் பார்க்க முடிவு செய்தார்.

அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த வேலை உண்மையிலுமே ஒரு அருமையான வேலையாகத் தோன்றியது. அதில் நிறைய பணம் மற்றும் பல்வேறு கவர்ச்சியான பொருட்கள் கிடைக்கும்.

அது என்ன வேலை? ஒரு பெண்ணை கர்ப்பமாக்குவது தான் அந்த வேலை. ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கினால் ஏராளமான வசதி வாய்ப்புகள் வந்து சேரும் என அந்த விளம்பர வீடியோ கூறியது.

பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்

நிச்சயமாக, அது உண்மையாக இருக்கும் என்று அவர் நம்பினார். இதுவரை, ஒரு திருமண அலங்கார நிறுவனத்தில் வேலை செய்து மாதம் 15,000 ரூபாய் ($180; £142) சம்பாதிக்கும் 33 வயதான அவர், ஏற்கனவே இந்த மோசடி செய்பவர்களிடம் 16,000 ரூபாயை இழந்துள்ளார். மேலும் அவர்கள் தொடர்ந்து பணம் கேட்கிறார்கள்.

ஆனால் வட இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்த மங்கேஷ் என்பவர் மட்டும் இந்த மோசடியில் சிக்கவில்லை. இன்னும் ஏராளமானோர் சிக்கியிருக்கின்றனர்.

பிகாரின் நவாடா மாவட்டத்தில் உள்ள சைபர் செல் பிரிவின் காவல் துணைக் கண்காணிப்பாளர் கல்யாண் ஆனந்த் பிபிசியிடம் இது குறித்துப் பேசியபோது, பெரிய அளவிலான ஒரு மோசடியில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அங்கு ஏமாந்தவர்கள் பெரிய அளவில் சம்பளம் கிடைக்கும் என்ற வாக்குறுதியின் பேரில் ஏமாற்றப்பட்டனர் என்றும் கூறினார்.

குழந்தை இல்லாத பெண்ணுடன் ஓட்டலில் இரவு நேரம் தங்கினால் பணம் தருவதாக அந்தக் கும்பல் ஏமாற்றியுள்ளது.

இதுவரை, அந்தக் குழுவைச் சேர்ந்த எட்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது மொபைல் போன்கள் மற்றும் ஒரு பிரிண்டரை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் 18 பேரை தேடி வருகின்றனர்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கிறது.

“இந்தக் கும்பல் ஒரு வருடமாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் நூற்றுக்கணக்கான மக்களை ஏமாற்றியதாக நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இதுவரை யாரும் புகார் செய்ய முன்வரவில்லை. ஒருவேளை அவமானம் காரணமாக யாரும் புகாரளிக்காமல் இருக்கலாம்,” என்று கல்யாண் ஆனந்த் விளக்கினார்.

இஸ்ரேல் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல்

இஸ்ரேல் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல்

இஸ்ரேல் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
நடத்தி கோடனிருக்கும் லெபனான் போராட்ட காரர்கள் .

சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் ,ஆப்பிரிக்கா ஆரம்பித்த சட்ட போராட்டம்

வீடியோ

செங்கடலில் ஒயில் கப்பல் மீது தாக்குதல்|எரியும் அமெரிக்கா போர் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

செங்கடலில் ஒயில் கப்பல் மீது தாக்குதல்|எரியும் அமெரிக்கா போர் கப்பல்

செங்கடலில் ஒயில் கப்பல் மீது தாக்குதல்|எரியும் அமெரிக்கா போர் கப்பல்

செங்கடலில் பயணித்து கொண்டிருந்த ஒயில் கப்பல் மீது ஏமன்
தாக்குதல் .

ஆயுத படகுகள் சுற்றிவளைத்து தாக்குதல் ,அமெரிக்கா போர் கப்பல் மீது
தாக்குதல் எரியும் அமெரிக்கா போர் கப்பல் .

இஸ்ரேல் காசா போர் செங்கடலில் பதட்டம்

வீடியோ

எரியும் காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்க

ஹவுதிகளுக்கு ஈரான் சிறப்பு பயிற்சி தயராகும் புதிய தாக்குதல் திட்டம் |Ethiri Youtube Tamil News
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஹவுதிகளுக்கு ஈரான் சிறப்பு பயிற்சி தயராகும் புதிய தாக்குதல் திட்டம் |Ethiri Youtube Tamil News

ஹவுதிகளுக்கு ஈரான் சிறப்பு பயிற்சி தயராகும் புதிய தாக்குதல் திட்டம் |Ethiri Youtube Tamil News

இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போரினை அடுத்து ஹவுதிகளுக்கு ஈரான் சிறப்பு பயிற்சி

தயராகும் புதிய தாக்குதல் திட்டம் ,உச்சம் பெற்றுள்ள செங்கடல் கப்பல் போக்குவரத்துநெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில்

தற்போது இரான்இராணுவம் ஹவுதியபடைகளுக்கு சிறப்பு பயிசிகளை வழங்கி வருகிறது .ஈரான் சிறப்பு முகாமில்
இந்த பயிற்சிகள் வழங்க படுவதாக தகவல் வெளியகிய பர பரப்பை ஏற்படுத்தியுளளது

வீடியோ

அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் செங்கடலில் மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் செங்கடலில் மோதல்

அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல் செங்கடலில் மோதல்

அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஹவுதி
படையினர் தாக்குதல் .

செங்கடலில் கடல்வழி பாதுகாப்பில் ஈடுபட்டு
கொண்டிருந்த அமெரிக்கா போர் கப்பல்கள் மீது ஹவுதி அன்சர்
அல்லா கடல் ஏவுகணைகள் விமானங்களை கொண்டு தாக்குதல் ,
செங்கடலில் வெடித்த மோதல் ,

வீடியோ