Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
பிரிட்டன் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல் அலறும் செங்கடல்
ஈராக் சிரியா எல்லைகளை விட்டு ஓடும் அமெரிக்கா படைகள்
ஈராக் சிரியா எல்லைகளை விட்டு ஓடும் அமெரிக்கா படைகள்
ஈராக் சிரியா எல்லைகளை காவல்காத்து எண்ணெய் வளங்களை கொள்ளையடித்து வந்த அமெரிக்கா படைகள் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றன .
ஈரான் ஆதரவு குழுக்களின் இடைவிடாத தாக்குதலினால் ,சமீப நாட்களில் அமெரிக்கா படைகள் கடும் இழப்பை சந்தித்து வருகின்றனர் .
இதனை அடுத்தே தற்போது அமெரிக்கா படைகள் மத்திய கிழக்கு நாடுகளான சிரியா ,ஈராக் பகுதி எல்லைகளை விட்டு ஓட்டம் பிடிக்கின்றனர் .
சார் இருந்து காப்பி குடிச்சிட்டு போங்க ,அதுக்குள்ளாக ஓடிப் போனா எப்படி சார் ..
இஸ்ரேல் துறைமுகத்தில் வெடித்த வெடிகுண்டு விமானங்கள்
இஸ்ரேல் துறைமுகத்தில் வெடித்த வெடிகுண்டு விமானங்கள்
இஸ்ரேல் துறைமுகத்தில் வெடித்த இராக் போராட்ட காரர்கள்
வெடிகுண்டு விமானங்கள் .
இஸ்ரேல் துறைமுகத்தில் ஏற்பட்ட சேதங்கள்
தொடரபாக இசுரேல் ஏதும் தெரிவிக்கவில்லை .
ஈராக் போராளிகள் இஸ்ரேலை நோக்கி தாக்குதல்
ஈராக் போராளிகள் இஸ்ரேலை நோக்கி தாக்குதல்
ஈராக் போராளிகள் இஸ்ரேலை நோக்கி கடும் ஏவுகணை மற்றும் வெடிகுண்டு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர் .
இஸ்ரேல் தலைநகர் பகுதி அருகே அமைந்துள்ள கைபா துறைமுகத்தை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இஸ்ரேல் கடல் வழியை முற்றாக தடுத்து ,இஸ்ரேல் பொருளாதாரத்தை முடக்கும் நகர்வின் ஒரு அங்கமாக இந்த தாக்குதல்கள் காணப்படுகின்றன .
ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கை விட்டு மக்கள் ஓட்டம்
ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கை விட்டு மக்கள் ஓட்டம்
ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கு பகுதியை விட்டு இஸ்ரேல் மக்கள் தப்பி ஓட்டம் பிடித்துள்ளனர் .
பாலஸ்தீனம் காசா எல்லையோரத்தில் குடியேற்ற பட்ட இஸ்ரேல் குடியேற்றவாசிகளே அங்கிருந்து தப்பி ஒடியுள்ளனர்
மீளவும் இதே பகுதிகளில் வந்து குந்தி வாழ மக்கள் அச்சம் கொண்டுள்ளனர் .
தொடர்ந்து எல்லைப்புற பகுதிகள் பாதுகாப்பற்ற அச்சுறுத்தல் காணப்படுவதால் ,தப்பி ஓடிய இஸ்ரேல் மக்கள் மீளவும் வந்து குந்திட முடியா தவித்து வருகின்றனர் .
பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நூற்று கணக்கில் மக்கள் காயம்
பாலஸ்தீனம் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நூற்று கணக்கில் மக்கள் காயம்
பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் நூற்று கணக்கில் மக்கள் காயமடைந்துள்ளனர் .
காசா பகுதியில் தங்கி இருந்த மக்கள் மீது நடத்திய தாக்குதல் 22 மக்கள் பலியாகியும் 190 மக்கள் காயமடைந்துள்ளனர் .
கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற தாக்குதலில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
சர்வதேச நீதிமன் உத்தரவுகளை மீறி நெதன்யாகு அரசு இனப்படுகொலையை நடத்திய வண்னம் உள்ளமை குறிப்பிட தக்கது .
இஸ்ரேல் துறைமுகத்தில் அமெரிக்கா கப்பல் மீது தாக்குதல்
ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது
ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது
ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது ,
ஹிஸ்புல்லா ஏவுகணை மழைக்குள் நனையும் இஸ்ரேல் முகாம்கள்
அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்|எரியும் கப்பல்
அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்|எரியும் கப்பல்
அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதிகள் செங்கடலில் வைத்து தாக்குதல்
புகைக்கும் அமெரிக்கா போர் கப்பல் ,வெளியாகியுள்ள காணொளிகள் காட்சிகள்
மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை
காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்
ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்
அமெரிக்கா பிரிட்டன் கப்பல்களை ஓட ஓட அடிப்போம் ஹவுதி
அமெரிக்கா பிரிட்டன் கப்பல்களை ஓட ஓட அடிப்போம் ஹவுதி
அமெரிக்கா பிரிட்டன் போர் கப்பல்களை ஓட ஓட அடிப்போம் என ஹவுதி
எச்சரிக்கை விடுப்பு .
அமெரிக்கா பிரிட்டன் நிலையில் ஹவுதிகள் இவ்விதம் தமது நிலையை அறிவித்துள்ளதால் செங்கடல் பர பரப்பில் மூழ்கியுள்ளது
ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் தளபதிகள் மூவர் அவுட்|இஸ்ரேல் காசா போர்
காசாவில் இருந்து இராணுவம் விலகாது இஸ்ரேல்
காசாவில் இருந்து இராணுவம் விலகாது இஸ்ரேல்
காசாவில் இருந்து இஸ்ரேல் இராணுவம் விலகாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுமுழங்கியுள்ளார் .
இராணுவ பெண்கள் விடுவிக்க நடவடிக்கை ,
ஹமாஸ் இசுரேல் பேச்சுக்கள் ஆரம்பமாகிறது ,
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ குண்டுகளை வீசி தாக்குதல்
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் 1000 கிலோ எடையுள்ள குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக பிரிட்டன் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .
ஜனவரி 18 ஆம் திகதி பாலஸ்தீனம் காசா பகுதியில் இஸ்ரேலை இராணுவம் வீசிய MK83 bomb guided by a GBU32,குண்டுகள் சுமார் ஆயிரம் கிலோ எடை கொண்டவை என அந்த மருத்துவர்கள் தெரிவித்துளள்னர் .
பாலஸ்தீனம் காசாவில் தொடர்ந்து பணியாற்றி வரும் பிரிட்டன் மருத்துவார்களே இந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளனர் .
ஐநா உடனடியாக விசாரணை நடத்தி இந்த குண்டு யார் வழங்கியது என்பதை கணடறிய வேண்டும் என வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை
காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்
ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்
ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது
ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது
ஹிஸ்புல்லா ஏவுகணைகள் தாக்குதல் இஸ்ரேல் டவர் முகாம் புகைக்கிறது ,
ஹிஸ்புல்லா ஏவுகணை மழைக்குள் நனையும் இஸ்ரேல் முகாம்கள்
இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்|புல்டோசர் டாங்கிகள் அழிப்பு
இஸ்ரேல் ஹமாஸ் கடும் மோதல்|புல்டோசர் டாங்கிகள் அழிப்பு
இஸ்ரேல் ஹமாஸ் படைகளிற்கு இடையில் கடும் மோதல்.
பாலஸ்தீனம் காசாவில் இஸ்ரேல் இராணுவ புல்டோசர் டாங்கிகள் அழிப்பு ,
வெடித்து பறந்த கடும் யுத்தம் ,
ஈரானை சத்தியமா தாக்க மாட்டோம் அமெரிக்கா
இஸ்ரேல் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் இராணுவம் காயம்
இஸ்ரேல் துறைமுகத்தில் திடீர் தாக்குதல் இராணுவம் காயம்
இஸ்ரேல் துறைமுகத்தில் நுழைந்து திடீர் தாக்குதல் இராணுவம் காயம் .
வெடித்து சிதறிய ,ஏவுகணைகள் அலறிய சைரோன்கள் ,
நிலை குலைந்த மத்திய இசுரேல்
இஸ்ரேல் டாங்கிகள் அழிப்பு பாலஸ்தீன காசா பகுதியில் வெடித்த மோதல்
அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் இழப்பு|கொத்தாக வீழ்ந்த படைகள்
அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் இழப்பு|கொத்தாக வீழ்ந்த படைகள்
அமெரிக்கா இராணுவ தளம் மீது தாக்குதல் , பெரும் இழப்பு.
கொத்தாக வீழ்ந்த அமெரிக்கா படைகள் ,ஈரான் அதரவு குழுக்கள் அதிரடி தாக்குதல்.