Posted in இலங்கை செய்திகள்

தங்க கடத்தலில் ஈடுபட்ட இருவர் – கட்டுநாயக்காவில் மடக்கி பிடிப்பு

தங்க கடத்தலில் ஈடுபட்ட இருவர் – கட்டுநாயக்காவில் மடக்கி பிடிப்பு

இலங்கை கட்டு நாயக்கா வான்தளம் ஊடாக தங்க கடத்தலில் ஈடுபட்ட இருநபர்கள் கைது செய்யப்

பட்டுள்ளனர் ,கைதானவர்கள் தடுத்து வைக்க பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் மட்டு

வெள்ளத்தில் மிதக்கும் மட்டு

மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியுள்ளதால் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் 531 குடும்பங்கள் வெள்ளத்தால்

பாதிக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக ஓய்ந்திருந்த மழை மீண்டும் திங்கட்கிழமை மாலை முதல்

பெய்ய ஆரம்பித்துள்ளதால் மீண்டும் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

மீண்டும் புலிகளை உருவாக விடமாட்டோம் – பாதுகாப்பு அமைச்சர் முழக்கம்

மீண்டும் புலிகளை உருவாக விடமாட்டோம் – பாதுகாப்பு அமைச்சர் முழக்கம்

இலங்கையில் மீளவும் விடுதலை புலிகளை உருவாக விட மாட்டோம் என ஆளும் படகுகப்பபு அமைச்சரும் தமிழின கொலையாளியுமான கமல் குணரெத்தின தெரிவித்துள்ளார்

.வெளி நாடுகளில் உள்ள தமிழர்கள் இந்த புலிகள் அமைப்பை உருவாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி

வருகின்றனர் ,அவர்களிடம் புலிகளின் அதே கால பகுதி வெறித்தனம் இருக்கிறது ,

இவர்கள் எப்போது வேண்டுமானாலும் நாட்டுக்குள் குண்டுகளை வைக்கலாம் என அவர் முழங்கியுள்ளார்

,சிங்கள மக்களை புலி பீதியில் உறைய வைத்து அதன் ஊடாக அரசியல் காய்களை இவ்விதம் இவர்கள் நகர்த்தி செல்வதை இந்த விடயங்கள் காண்பிக்கினறன

Posted in இலங்கை செய்திகள்

காங்கேசன் துறையில் சாப்பாட்டு கடை திறந்த பொலிஸ்

காங்கேசன் துறையில் சாப்பாட்டு கடை திறந்த பொலிஸ்

யாழ்ப்பாணம் -காங்கேசன் துறை பகுதியில் பிரபல பாடசாலைக்கு அருகில் காவல்துறையினர் சாப்பாட்டு கடை ஒன்றை திறந்துள்ளனர் ,

இதன் ஊடக மக்களை கண்காணிப்பது மற்றும் பிற மக்களின் வியாபாரத்தை முடக்குவது என்பன இனி

இடம்பெறும் நிகழ்வின் நகர்வாக இருக்கும் என அந்த பகுதி மக்கள் கருத்துரைத்தனர் ,

Posted in இலங்கை செய்திகள்

மக்களின் வறுமையை கோட்டா ஒழிப்பார் – கண்டு பிடித்த நாமல்

மக்களின் வறுமையை கோட்டா ஒழிப்பார் – கண்டு பிடித்த நாமல்

இலங்கையில் – ம்மக்களின் வறுமையை அழிக்கும் நகர்வில் அளவும் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருகிறார் ,

அதற்கு அமைவாக பொருட்களின் விலைகள் குறைக்க படுகின்றன ,மேலும் அபிவிருத்தி ,அதற்குரிய சுய தொழில் வாய்ப்பு ஊக்குவிப்பு நிதிகள் ,

மானியங்கள் என்பன வழங்க பட்டு மக்கள் சிறந்த முறையில் வாழ்வினை மேற்கொள்ள வழி செய்வார் என அவர் தெரிவித்துள்ளார் ,

இதுவரை வடக்கு ஆளுநரை தெரிவு செய்ய முடியாது திணறும் கோட்டாவினால் வறுமை ஒழிப்பு எப்படி

சாத்தியம் மைனர் குஞ்சு ..? என மக்கள் கேள்விகள் கேட்க தயங்கவில்லை .

Posted in இலங்கை செய்திகள்

10 கிலோ தங்கம் கடத்தல் முறியடிப்பு – படகு மீட்பு

10 கிலோ தங்கம் கடத்தல் முறியடிப்பு – படகு மீட்பு

இலங்கை – கற்பிட்டி கடல்பகுதியில் இருந்து படகுமூலம் பத்து கிலோ தங்கத்தை கடத்தி செல்ல முயன்ற மூவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,

போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்படி கைது இடம்பெற்றுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

ஆலய உண்டியலை உடைத்த பல நாள் திருடன் – சிக்கினார்

ஆலய உண்டியலை உடைத்த பல நாள் திருடன் – சிக்கினார்

இலங்கையில் – விகாரைகள் மற்றும் ஆலயங்களில் உண்டியலை உடைத்து வந்த பல னால திருடன் ஒருவன் காவல்துறையினரிடம் சிக்கினார் ,

விகாரைகளை சுற்றி காவல்துறையினர் பாதுகாப்பு அளித்து வந்த நிலையில் மேற்படி நபர் வசமாக போலீசாரிடம் சிக்கினார்

Posted in இலங்கை செய்திகள்

வெடி குண்டுகள் போதைவஸ்துடன் நபர் கைது

வெடிகுண்டுகள் போதைவஸ்துடன் நபர் கைது

இலங்கை – ரத்தகம பகுதியில் வைத்து போதை வஸ்து மற்றும் வெடிகுண்டுகளுடன் நபர் ஒருவர்

காவல்துறையினரால் மடக்கி பிடிக்க பட்டுளளார் ,கைதானவர் தகுந்த முறை விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுளளார்

Posted in இலங்கை செய்திகள்

பறிபோன சுவிஸ் தூதரக அதிகாரி பதவி – ஆப்பு வைத்த இலங்கை

பறிபோன சுவிஸ் தூதரக அதிகாரி பதவி – ஆப்பு வைத்த இலங்கை

இலங்கை – சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய சிங்கள பெண் ஒருவர் வெள்ளை வானில் கடத்த பட்டு ,பாலியல்

துன்புறுத்தலுக்கு உள்ளானார் என கூறி சுவிஸ் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது ,

எனினும் மூன்று நாட்களாக குற்ற புலனாய்வு திணைக்களம் மேற்கொண்ட இருபது மணித்தியால விசாரணையில் அது பொய் என நிரூபிக்க பட்டுள்ளது எனவும் ,

லங்கை அரசு ,மற்றும் இராணுவத்தின் மீது அப்பண்டமான குற்ற சாட்டுக்களை சுமத்தவே இந்த நாடகம் அரங்கேற்ற பட்டதாக தெரிவித்துள்ளது .

இதனை அடுத்து சுவிஸ் தூதரக பெண் அதிகாரி இடைக்கால தடை விதிக்க பட்டு பணியில் இருந்து நீக்க பட்டுள்ளாராம்

Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவில் உள்ள ஈழ தமிழர்கள் – நாடு திரும்ப வேண்டும் – கூவினார் -விக்கினேஸ்வரன்

இந்தியாவில் உள்ள ஈழ தமிழர்கள் – நாடு திரும்ப வேண்டும் – கூவினார் -விக்கினேஸ்வரன்

இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டு போர் காரணமாக உயிரை பாதுகாத்து கொள்ள தாந்தையார் நாடாக கருதிய தமிழகத்தில் ஈழ தமிழர்கள் தஞ்சம் புகுந்தனர் ,

அவ்வாறான மக்களுக்கு இந்திய அரசு அந்த மக்களுக்கு அந்த நாட்டு குடியுரிமை வழங்காது தொடர்ந்து இழுத்தடித்து செல்கிறது

,தற்போது வரை அந்த மக்களுக்கு அந்த நாடு குடியுரிமை வழங்காதது நல்லதே எனவும் ,அதனால் நாம் கவலைபட

வேண்டியதில்லை எனவும் அவர்கள் நாடு திரும்ப வேண்டும் என வடக்கு முதல்வரும் ,

சிங்கள சம்பந்தியாக விளங்கும் விக்கினேஸ்வரன் தெரிவித்துளளார் ,இவரது இந்த கருத்து தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுளளது

Posted in இலங்கை செய்திகள்

கழுத்துவெட்டி இராணுவ தளபதி பிரியங்க பெர்னாண்டோவுக்கு புதிய பதவி

கழுத்துவெட்டி -இராணுவ தளபதி பிரியங்க பெர்னாண்டோவுக்கு புதிய பதவி

லண்டன் தமிழர்களுக்கு கழுத்து வெட்டுவேன் என மிரடடல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ லண்டன்

வேஸ்ட் மினிஸ்ட்டர் நீதி மன்றத்தினால் குற்றவாளி என அறிவிக்க பட்ட

சில நாட்களில் தற்போது அவருக்கு இலங்கை இராணுவம் புதிய பதவியை வழங்கியுள்ளது ,இது உலக நாடுகளுக்கு

தமது பலத்தையும் எதிர்ப்பையும் காண்பிக்கும் விதத்தில் கோட்டாவின் ஆடசி அதிகாரம் ஈடுபட்டு வருவதை இவை காண்பிக்கிறது ,

இந்த இராணுவ தளபதி இலங்கை இராணுவத்தின் (எஸ்.எல்.ஏ) ரியல் எஸ்டேட் மற்றும் காலாண்டுக்கான

(காணி,சொத்து ,வாசல்தள பணிப்பாளர் ,)புதிய இயக்குநராக பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் வேலை பெற்று கொள்ள – பாலியல் லஞ்சம் கேட்க்கும் அரச அதிகாரிகள்

இலங்கையில் வேலை பெற்று கொள்ள – பாலியல் லஞ்சம் கேட்க்கும் அரச அதிகாரிகள்

இலங்கையின் – ஒன்பது மாகாணங்களைஸ் ஏரண்டஹ் சுமார் 1300 பேரிடம் நடத்த பட்ட லஞ்ச ஊழல் தொடர்பான கருத்து கணிப்பின் பொழுது

நான்கில் ஒரு பகுதியினர் தம்மை அரச அதிகாரிகள் பணியினை பெற்றுக்கொள்ளும் பொழுது பாலியல் லஞ்சம் கேட்பதான அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர் ,

மேலும் லஞ்ச ஊழல் கேட்பதாகவும் சுட்டி காட்டப்பட்டுள்ளது .டிரண்ஸ்பெரன்சி இண்டர்நைசினல் மேற்கொண்ட

ஆய்வின் பொழுதே இந்த அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன

Posted in இலங்கை செய்திகள்

உலக அழகியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை – பெண் இலங்கை வந்தார்

உலக அழகியாக தெரிவு செய்யப்பட்ட இலங்கை – பெண் இலங்கை வந்தார்

இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் திருமதி என்ற உலக அழகி பட்டத்தை தட்டி சென்றார் ,

அவ்வாறான இலங்கை பெண் தற்போது இலங்கை வந்தடைந்துளளர் ,இவருக்கு உற்ச்சாக வரவேற்பு வழங்க பட்டுளள்து

Posted in இலங்கை செய்திகள்

மூன்றாவது நாளாகவும் வெள்ளைவானில் கடத்த பட்ட சுவிஸ் பெண் ஊழியரிடம் விசாரணை

மூன்றாவது நாளாகவும் வெள்ளைவானில் கடத்த பட்ட சுவிஸ் பெண் ஊழியரிடம் விசாரணை

இலங்கை – சுவிஸ் தூதரகத்தில் பணி புரிந்து வந்த சிங்கள பெண் ஊழியர் ஒருவரை வெள்ளை வானில் வந்த மர்ம நபர்கள் கடத்தி சென்றனர் ர் ,

இவ்வாறு கடத்தி செல்ல பட்ட பெண் தொடர்பாக கிரிமினல் குற்ற தடுப்பு பிரிவினர் மூன்றாவது நாளாகவும் தொடர் விசாரணைகளை நடத்தியுள்ளனர் ,

இந்த சம்பவங்களில் சுவிஸ் தூதரக அதிகாரிகளும் களத்தில் உடன் நின்றதாக கூற படுகிது

Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாய பெயரை பயனப்டுத்தி – நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

கோட்டபாய பெயரை பயனப்டுத்தி – நிதி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது

இலங்கை ஜனாதிபதி கோட்டபாய பெயரை பயன்படுத்தி அரச நிறுவனங்களில் வேலை பெற்று தருவதாக கூறி பண

மோசடியில் ஈடுபட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் ,

மக்களுக்கு ஆசிரியர் நியமனம் பெற்று தருவதாக கூறி பெரும் தொகை ஒன்றரை லட்சம் ரூபா பணம் கோரிய

நபர்கள் பணம் பெறும் பொழுது மடக்கி பிடிக்க பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

ஊடக நபரை தாக்கிய ஐவர் – பொலிஸாரால் கைது

ஊடக நபரை தாக்கிய ஐவர் – பொலிஸாரால் கைது

இலங்கை – அழுத்துகம பகுதியில்,வைத்து பிராந்திய ஊடக நபரை தாக்கிய ஐவர் கொண்ட குழு ஒன்றை காவலதுறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர் ,

கைது செய்தவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் பதுக்கி வைக்கப்பட்ட பீடி இலைகள் மீட்பு

மன்னாரில் பதுக்கி வைக்கப்பட்ட பீடி இலைகள் மீட்பு

மன்னார் – பேசலை கடல் பகுதியில் 1458 கிலோ எடை கொண்ட 29 பொதிகளில் அடைத்து வைக்க பட்ட பீடி இலைகள் மீட்க பட்டுள்ளன ,

பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த அதிரடி வேட்டை இடம்பெற்றுள்ளது

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

திருமலை கடலில் காணாமல் போன இருவர் சடலமாக மீட்பு

திருமலை கடலில் காணாமல் போன இருவர் சடலமாக மீட்பு

இலங்கை – திருகோணமலை கடல்பகுதியில் காணாமல் போனஇரு மீனவர்கள் இன்று காலை சடலமாக மீட்க

பட்டுள்ளனர் ,நேற்று தொடர் நடத்திய தேடுதலின் பொழுதே மேற்படி நபர்கள் சடலமாக மீட்க பட்டுள்ளனர்

Posted in இலங்கை செய்திகள்

நியூசுலாந்து எரிமலை வெடித்து 5 பேர்பலி -19 பேர்காயம் -10 பேரைகாணவில்லை video

நியூசுலாந்து எரிமலை வெடித்து 5 பேர்பலி -19 பேர்காயம் -10 பேரைகாணவில்லை

நியுசுலந்து எரிமலை வெடித்து சிதறியதால் அதனை பார்வை இட்டு கொண்டிருந்த சுமார் ஐவர் பலியாகினர்

,மேலும் 19 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் ,

தொடர்ந்து பத்து பேரை காணவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர் ,இறப்பு வீதம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது ,மேலும் 50 உல்லாச பயணிகள்

சிக்கியுள்ளனர் ,அதில் 23 பேர் மீட்க பட்டுள்ளனர் ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன

Posted in இலங்கை செய்திகள்

கோட்டாவை மத்திய கிழக்கின் 6 நாடுகளுக்கு வருமாறு அழைப்பு

கோட்டாவை மத்திய கிழக்கின் 6நாடுகளுக்கு வருமாறு அழைப்பு

இலங்கை ஏழாவது நிறைவேற்று ஜனாதிபதி கோட்டபாயவை மத்திய கிழக்கு நாட்டின் தூதர் Palestine,

Egypt, Kuwait, Oman, Iraq, Libya and Qatarகுறித்த நாடுகளுக்கு விஜயம் செய்யுமாறு அவசர வேண்டுதல் விடுத்துள்ளார் ,

இவர்களின் வேண்டுதலை ஏற்று அவர் அங்கு செல்வார் என எதிர்பார்க்க படுகிறது ,இவரது வெளிநாட்டு பயணத்தின்

பொழுது யார் யார் செல்வார்கள் என்பதை உலகம் இப்பொழுது கண்காணிக்கிறது