Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மியன்மார் போல மகிந்தா ,கோட்டா சர்வதேச நீதிமன்றில் நிறுத்தப்படுவார்களா ..?

மியன்மார் நாட்டில் ரோகிணியை முசுலீம்களுக்கு எதிராக படுகொலையை நடத்திய அந்த நாட்டின் அரசி தற்போது கொலண்டில் உள்ள சர்வதேச நீதிமன்றில் ஆயராகியுள்ளார்
,தான் கொலைகளை புரியவில்லை என இவர் அணி வாதிட்டு வருகிறது ,எனினும் 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற
இந்த இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த பட்டுள்ள இவருக்கு மரண தண்டனை விதிக்க படலாம் என் ஏதிர்பார்க்க படுகிறது ,
முக்கிய இராணுவ தளபதிகள் மற்றும் மியன்மார் அரசி ஆகியோர் விசாரணைகளுக்கு உட்படுத்த படுகினறனர் ,இது போல கோட்டபாய ,
மகிந்த மற்றும் முக்கிய இராணுவ தளபதிகள் குறித்த நீதிமன்றில் நிறுத்த பட்டு தமிழ் இனப்படுகொலைக்கு தீர்வு
வழங்க படுமா என்பதே இன்றுள்ள தமிழர்கள் கேள்வியாக வீழ்கிறது .
வடக்கு பகுதியில் இராணுவம் வெளியேற்றப்பட மாட்டாது

இலங்கை பூர்வீக குடிகளாக வசிக்கும் வடக்கு பகுதியில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்த சிங்கள பவுத்த பேரினவாத இராணுவம் முகாம் அமைத்து குவிக்க பட்டுள்ளது ,
இவர்கள் போர் முடிவடைந்த பின்னரும் அந்த பகுதியில் நிலை நிறுத்த பட்டுள்ளனர் ,இவர்களது முகாம்களை மூடிவிட்டு எமது காணிகளை விட்டு இராணுவம் வெளியேற
வேண்டும் என தமிழர்கள் பல ஆண்டுகளாக போராட்டம்நடத்தி வருகின்றனர் ஆனால் இவை ஏதும் எடுபடவில்லை ,
தற்போது சர்வாதிகாரியாக குடும்ப ஆட்சி நடத்தி வரும் மகிந்த ,கோட்டபாய ஆட்சியில் இந்த இராணுவ
முகாம்க்களை மேலும் பலம் பெறவைக்க பட்டு இரும்பு கரம் கொண்டு தமிழர்கள் நசுக்க பட்டு வருகின்றனர் .
இந்த அரச ஆட்சி காலம் முழுவதும் தமிழர்களுக்கு அச்சத்தை தோற்றுவிக்கும் ஆண்டுகளாக கழிய போகிறது என அங்குள்ள மக்கள் பீதியோடு தெரிவிக்கின்றனர்
குடும்பத்துடன் ரயிலுக்குள் பாய்ந்து தற்கொலைக்கு புரிந்த தமிழ் குடும்பம்

தமிழகம் -திருச்சி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் ஓடிய ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளனர் ,
வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்பு காரணமாக அதனை நிவரத்தி செய்ய முடியாத விரக்தியில் இருந்து வந்த நிலையில் இந்த செயல் இடம்பெற்றுள்ளது
,49 வயது கணவன் ,42 வயது மனைவி மற்றும் 14 வயது மகள் 12 வயது மகன் ஆகியோரே இவ்வாறு தற்கொலை
செய்துள்ளனர் .கடன்காரர் தொல்லையால் இவ்வாறு இரு குடும்பங்கள் உயிர் பிரிந்துள்ளது
,செய்திகளை பார்க்கும் பொழுதே மனம் பதறுகிறது ,இந்த கடன் நெருக்கடி தந்தவர்கள் குடும்பம் நலமுடன் வாழுமா ..? மக்களே சிந்தியுங்கள் .

கோட்டா வெள்ளை வான் கடத்தல் இரகசியத்தை கூறிய சாரதிகள் -இருவர் கைது

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வௌ்ளை
வேன் ஓட்டுனர்கள் என்று தங்களை அறிமுகம் செய்து கொண்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் மஹர பகுதியில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இருவரில் ஒருவர் வௌ்ளை வேன் ஓட்டுனராக கடமையாற்றியதாகவும் மற்றும் ஒருவர்
எல்.ரி.ரி.ஈ ஆதிக்கம் செலுத்திய பகுதிகளில் இருந்து தங்கத்தினை எடுத்துவருவதற்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவித்திருந்தனர்
துப்பாக்கி வெடித்ததில் பொலிஸ் அதிகாரி – காயம்

இலங்கை -அழுதவேவா பகுதியில் கடந்த இரவு போலீசார் நடத்திய ரோந்து தேடுதலின் பொழுது காவல்துறை
கான்ஸடபிள் ரக அதிகாரி ஒருவர் துப்பாக்கி வெடித்ததில் அவர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர தீவிர சிகிசை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார் ,இது தவறுதலான வெடி விபத்தின் பொழுது ஏற்பட்ட சம்பவம் என தெரிவிக்க பட்டுள்ளது
சுவிஸ் பெண் கடத்தல் – பின்புலத்தில் அமெரிக்கா – இலங்கை

இலங்கையின் உளவுத்துறை அதிகாரி நிசாந்த நாட்டை விட்டு தப்பிஸ் என்கிறார் ,
இவர் தப்பியோடியதை திசை திருப்பும் நோக்கில் அமெரிக்காவினால் மேற்கொள்ள பட்ட சதியே சுவிஸ்
தூதரக பெண் கடத்தல் நாடகம் என குரல்தரவல்ல நபர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார் .
இந்த கருத்து பகிர்வு என்பது அமெரிக்கா எமக்கு எதிராகவே இனி தனது நகர்வுகளை மேற்கொள்ளும் எனப்தாக பதிய
பெறுகிறது ,அவ்விதம் எனினும் தப்பி சென்ற நிசாந்த வேறு என்ன எல்லாம் செய்திருப்பர் என்பதை இதன் ஊடாக சொல்ல படுகிறது
கைவிடப்பட்ட காணிக்குள் இருந்து வெடிகுண்டுகள் மீட்பு

இலங்கை -ம் முருகுவடவன பகுதியில் உள்ள கைவிட பட்ட காணி ஒன்றுக்குள் இருந்து ஐந்து கைக்குண்டுகள் மீட்க பட்டுள்ளன ,
குண்டுகளை கண்டுபிடித்த போலீசார் குண்டு செயல் இழக்க வைக்கும் இராணுவத்தினர் வரவழைக்க பட்டு
அவை செயல் இழக்க வைக்க பட்டதாக பாதுகாப்பு படைகள் தெரிவித்துள்ளன ,
இந்த குண்டுகள் எவ்விதம் இங்கு வந்தன என்பது தொடர்பில் தெரியவரவிலை
மூன்று கோடி ரூபா போதைவஸ்துடன் இருவர் கைது

இலங்கை காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து நடத்த பட்ட சுற்றி வளைப்பில் மூன்று
கிலோ போதைவஸ்து வைத்திருந்த இரு நபர்கள் மடக்கி பிடிக்க பட்டனர் ,இதன் இலங்கை பெறுமதி சுமார் மூன்று கோடி என தெரிவிக்க பட்டுள்ளது
readm more down
தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.
நான் எடுத்த தவறான முடிவு அதுதான் – மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்
தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி,
கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில்
மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம் வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.
மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே
மூன்று கோடி ரூபா போதைவஸ்துடன் இருவர் கைது
முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
மீரா வாசுதேவன்
இதுகுறித்து மீரா வாசுதேவன் கூறியதாவது:-
“மலையாளத்தில் நடித்த தன்மத்ரா படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததால் மானேஜரை
வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு அதுதான். அவர் என்னை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தினார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
படங்களில் என்னை நடிக்க வைக்க விரும்பியதும் அதை மானேஜர் தடுத்து தனக்கு லாபம் கிடைக்கும் படங்களில்
நடிக்க வைத்து விட்டார் என்பதும் தாமதமாகவே தெரிய வந்தது” என்றார்
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
50அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்த லொறி
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி சென்று கொண்டிருந்த லொறி ஒன்று அட்டன் பகுதியில் முடக்கு திரும்பும் பொழுது சாரதியின் கட்டு பாட்டை இழந்து
பள்ளத்தாக்கில் வீழ்ந்தது ,
சுமார் ஐம்பதடி பள்ளத்தாக்கில் லொறி வீழ்ந்து நொறுங்கியது .இதன் பொழுது சாரதியும் நடத்துனரும்
படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அந்த அனுமதிக்க பட்டுள்ளனர்
readm more down
தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.
நான் எடுத்த தவறான முடிவு அதுதான் – மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்
தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய
படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம்
வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.
50அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்த லொறி
மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே
முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
மீரா வாசுதேவன்
இதுகுறித்து மீரா வாசுதேவன் கூறியதாவது:-
“மலையாளத்தில் நடித்த தன்மத்ரா படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததால் மானேஜரை
வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு அதுதான். அவர் என்னை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தினார்.
50அடி பள்ளத்தாக்கில் வீழ்ந்த லொறி
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
படங்களில் என்னை நடிக்க வைக்க விரும்பியதும் அதை மானேஜர் தடுத்து தனக்கு லாபம் கிடைக்கும் படங்களில்
நடிக்க வைத்து விட்டார் என்பதும் தாமதமாகவே தெரிய வந்தது” என்றார்.

வவுனியாவில் டெங்கு நோய் தாக்கம் அதிகம் -மக்கள் பாதிப்பு

வவுனியாவில் டெங்கு நோய் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது ,
இந்த நோய் தாக்கம் சுற்று புரசூழல் பாதுகாப்பு காரணத்தால் இடம்பெறுகிறது ,நீர்,மற்றும் குப்பைகள் இந்த பகுதிகளில் அதிகம் காணப்படுவதால் இந்த தோற்று நோய்
ஏற்படுவதாக விழிப்புணர்வுகள் ஏற்படுத்த பட்ட பொழுதும் மக்கள் அதனை செவிமடுப்பதாக இல்லை என தெரிவிக்க படுகிறது
readm more down
தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.
நான் எடுத்த தவறான முடிவு அதுதான் – மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்
தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய
படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம்
வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.
மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே
வவுனியாவில் டெங்கு நோய் தாக்கம் அதிகம் -மக்கள் பாதிப்பு
முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
மீரா வாசுதேவன்
இதுகுறித்து மீரா வாசுதேவன் கூறியதாவது:-
“மலையாளத்தில் நடித்த தன்மத்ரா படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது
மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததால் மானேஜரை வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த
தவறான முடிவு அதுதான். அவர் என்னை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தினார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும்
தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள் படங்களில் என்னை நடிக்க வைக்க விரும்பியதும் அதை
மானேஜர் தடுத்து தனக்கு லாபம் கிடைக்கும் படங்களில் நடிக்க வைத்து விட்டார் என்பதும் தாமதமாகவே தெரிய வந்தது” என்றார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
இலங்கை பவுத்த நாடு – பாதுகாப்பு மந்திரி -இனவெறியை கக்கினார்

விடுதலைப்புலிகள் புத்துயிர் பெற முயலும்அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர் குழுவொன்று
நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயலும் இந்தவேளையில் இவ்வாறன சக்திகளை கண்காணித்து நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் புலனாய்வு
அமைப்புகள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தின் போது படையினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனைதெரிவித்துள்ளார்..
readm more down
தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.
நான் எடுத்த தவறான முடிவு அதுதான் – மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்
தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய
இலங்கை பவுத்த நாடு – பாதுகாப்பு மந்திரி -இனவெறியை கக்கினார்
படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம்
வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.
மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே
முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
மீரா வாசுதேவன்
இதுகுறித்து மீரா வாசுதேவன் கூறியதாவது:-
“மலையாளத்தில் நடித்த தன்மத்ரா படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது
மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததால் மானேஜரை வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த
தவறான முடிவு அதுதான். அவர் என்னை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தினார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
படங்களில் என்னை நடிக்க வைக்க விரும்பியதும் அதை மானேஜர் தடுத்து தனக்கு லாபம் கிடைக்கும் படங்களில்
நடிக்க வைத்து விட்டார் என்பதும் தாமதமாகவே தெரிய வந்தது” என்றார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
விபத்தில் பலியான இளம் பெண்
விபத்தில் பலியான இளம் பெண்
நாவுல, பிலிஹுடுகொல்ல பிரதேசத்தில் நேற்று (13) இரவு 9 மணியளவில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு
நேர் மோதி இடம்பெற்ற விபத்தில் யுவதியொருவர் உயிரிழந்த நிலையில் மேலும் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த 23 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த யுவதி மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி சென்றுக் கொண்டிருந்த போது முன்னால் வந்த மோட்டார் சைக்கிள்
ஒன்றில் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
படுகாயமடைந்த யுவதி தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்த
நிலையில் காணப்பட்டதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
விபத்தில் பலியான இளம் பெண்
readm more down
தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.
நான் எடுத்த தவறான முடிவு அதுதான் – மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்
தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில்
மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம் வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.
மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே
முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
மீரா வாசுதேவன்
விபத்தில் பலியான இளம் பெண்
இதுகுறித்து மீரா வாசுதேவன் கூறியதாவது:-
“மலையாளத்தில் நடித்த தன்மத்ரா படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததால் மானேஜரை
வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த தவறான முடிவு அதுதான். அவர் என்னை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தினார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
படங்களில் என்னை நடிக்க வைக்க விரும்பியதும் அதை மானேஜர் தடுத்து தனக்கு லாபம் கிடைக்கும் படங்களில்
நடிக்க வைத்து விட்டார் என்பதும் தாமதமாகவே தெரிய வந்தது” என்றார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
திருட்டு தனமாக வெளி நாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வந்த 200 பேர் கைது
திருட்டு தனமாக வெளி நாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வந்த 200 பேர் கைது இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில்
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில்
வெளிநாட்டு தொழில்வாய்ப்பு நிறுவனங்களை நடத்திச் சென்ற 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது
readm more down
தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா வாசு தேவன், நான் எடுத்த தவறான முடிவு அதுதான் என்று கூறியிருக்கிறார்.
நான் எடுத்த தவறான முடிவு அதுதான் – மீரா வாசுதேவன்
மீரா வாசுதேவன்
தமிழில் உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, ஜெர்ரி,
கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு ஆகிய படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன். மலையாளத்தில்
மோகன்லால் ஜோடியாக அறிமுகமான தன்மத்ரா படம் வெற்றி பெற்றது. ஆனாலும் தொடர்ந்து அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்தன.
திருட்டு தனமாக வெளி நாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வந்த 200 பேர் கைது
மீரா வாசுதேவன் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை. இரண்டு முறை திருமணம் செய்தும் விவாகரத்திலேயே
முடிந்தது. இந்த நிலையில் சினிமா துறையில் மானேஜரால் ஏமாற்றப்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.
மீரா வாசுதேவன்
இதுகுறித்து மீரா வாசுதேவன் கூறியதாவது:-
“மலையாளத்தில் நடித்த தன்மத்ரா படம் வெற்றி பெற்றதும் எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் அப்போது
மொழி பெரிய பிரச்சினையாக இருந்ததால் மானேஜரை வைத்துக்கொண்டேன். என் வாழ்க்கையில் நான் எடுத்த
தவறான முடிவு அதுதான். அவர் என்னை தனது சுயநலத்துக்கு பயன்படுத்தினார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
திருட்டு தனமாக வெளி நாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வந்த 200 பேர் கைது
படங்களில் என்னை நடிக்க வைக்க விரும்பியதும் அதை மானேஜர் தடுத்து தனக்கு லாபம் கிடைக்கும் படங்களில்
நடிக்க வைத்து விட்டார் என்பதும் தாமதமாகவே தெரிய வந்தது” என்றார்.
மானேஜரை முழுமையாக நம்பி கதையை கேட்காமல் நிறைய படங்களில் நடித்தேன். ஆனால் எல்லா படங்களும் தோல்வி அடைந்தன. பல பெரிய இயக்குனர்கள் தங்கள்
பளையில் விபத்தில் சிக்கிய பேரூந்து – இருவர் பலி

பளை கரந்தாய் பகுதியில் தனியார் பயணிகள் பேரூந்து ஒன்று ஊந்துருளி ஒன்றுடன் மோதி விபத்தில் சிக்கியதால் இருவர் பலியாகினர் ,
பலியானவர்கள் சடலம் தற்போது கிளிநொச்சி மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது .பளை போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
வவுனியாவில் சிதறிய இராணுவ -வண்டி -4 அதிகாரிகள் காயம்

வவுனியா – ஓமந்தை பகுதியில் இராணுவ வண்டி ஒன்று வானுடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த நான்கு அதிகாரிகள் படுகாயமடைந்தனர் ,
காயமடைந்தவர்கள் வாகன சாரதிகள் ஆபத்தான நிலையில் உள்ளனர் ,அதுபோலவே அதிகாரிகளும் என தெரிவிக்க படுகிறது .
இது கோட்டா ஆட்சிஅதிகாரத்தில் அமர்ந்த பின்னர் ஏற்பட்ட வாகன விபத்தாக பார்க்க படுகிறது ,இது ஒரு திட்டமிட்ட பட்ட செயலாக இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது
திருமலையில் – பிள்ளையை உயிருடன் புதைத்த பெண்

திருமலை – உப்புவெளி – விளங்குளம் பகுதியில் சிசு ஒன்றை தாய் குழிவெட்டி உயிருடன் புதைத்த சம்பவம் ஒன்று கண்டுபிடிக்க பட்டுள்ளது ,
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட நடவடிக்ககையில் சிசு புதைக்க பட்ட குழி தோண்ட பட்டு சடலம் மீட்க பட்டுள்ளது ,
இந்த படுகொலையை அவர் ஏன் புரிந்தார் என தெரியவரவில்லை விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருகின்றன
கடத்த பட்ட சுவிஸ் தூதரக பெண்ணிடம் – இன்றும் விசாரணை

இலங்கை -சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய சிங்கள பெண் மீண்டும் குற்ற புலனாய்வு திணைக்களத்தில் ஆயர் படுத்த பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டுளளார் ,
இவர் மீது நீதிமன்ற விசாரணைகள் தொடரும் பட்சத்தில் இவர் சிறை செல்ல நேரிடும் என எதிர்பார்க்க படுகிறது
முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித மோசடியில் சிக்கினார் -சிறை செல்லும் அபாயம்

இலங்கையின் – முன்னாள் சுகாதார அமைச்சர் ரஜித மருத்துவமணிகளிற்கு ஒதுக்க பட்ட நிதியை தவறாக
பயன்படுத்தினார் என்ற குற்றம் சுமத்த பட்டுள்ள நிலையில் ,அவர் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்ய பட்டு
சிறை செல்லும் அபாயம் எழுந்துள்ளது ,இவை அரசியல் பழிவாங்கல்களின் படலம் என எதிர்பார்க்க படுகிறது
100 மில்லியன் தங்கம் கடத்தியவர் சிக்கினார்
இலங்கை விமான நிலையத்தில் பணியாற்றிய டியூட்டி பாரில் வேலை புரிந்த நபர் ஒருவர் அவுஸ்ரேலியாவுக்கு சென்று மீள திரும்பினார் .
இதன் போது மின்சார உபகரணம் ஒன்றுக்குள் மறைத்து வைத்த படி எடுத்து வந்த சுமார் 100 மில்லியன் பெறுமதியான தங்க பிஸ்கட்டுக்கள் கண்டு பிடிக்க பட்டன
,மேலும் இந்த கடத்தலை புரிந்த நபருக்கு கிட்ட 10 மில்லியன் ரூபா அபராதமும் விதிக்க பட்டதுடன் அங்கிருந்து அவர் பணியில் இருந்தும் நீக்க பட்டுள்ளார்