Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் – பெண்மணியை கடித்து குதறிய – நாய் – பொலிசார் செய்த வேலை

பிரிட்டனில் – பெண்மணியை கடித்து குதறிய – நாய் – பொலிசார் செய்த வேலை

பிரிட்டனில் பெண்மணி ஒருவரை நாய் ஒன்று கடித்து குதறியது ,இதில் கை ,முகம் வயிறு பகுதிகளில் பலமான கடிகளுக்கு உள்ளான அவரை காப்பாற்ற கத்தியை எடுத்து பிள்ளைகள் நாயை வெட்டினர் ,பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நாயை சுட்டு கொன்றனர் .

மூன்று மாதங்களின் பின்னர் இவரது கையில் வயிற்றில் வெட்டி வைக்க பட்ட தசைகள் ஊடாக தோல் வளர்ச்சி கண்டது ,ஆனால் இதுவரை அவரால் எழுந்து நடக்க இயலவில்லை .குறிப்பாக பத்து மாதங்களாக இடம்பெற்று வந்த விசாரணையில் நாய் இறந்து விட்டது என கூறி விசாரணையை முடித்து விடடனராம் காவல்துறையினர் . இந்த செய்தியை கேள்வியுற்ற பெண்மணி அதிர்ச்சியில் உறைந்துள்ளார்

Posted in பிரித்தானிய செய்தி

இராணுவ பலத்தை அதிகரிக்கும் பிரிட்டன் – பிரதமர் ஜோன்சன் அதிரடி நடவடிக்கை ..!

இராணுவ பலத்தை அதிகரிக்கும் பிரிட்டன் – பிரதமர் ஜோன்சன் அதிரடி நடவடிக்கை ..!

பிரிட்டன் இராணுவம் உலக நாடுகளில் முக்கிய இராணுவமாக விளங்கி வருகிறது ,மேலும் இந்த இராணுவத்தில் பாரிய அதிரடி மாற்றங்களை ரெடுத்த வேண்டிய தேவை உள்ளது அதற்கு அமைவாக இராணுவ ஆள்சேர்ப்பு ,மற்றும் இராணுவ படைத்துறை சாதனைகள் வாங்கி குவிப்பதில் பெரும் அக்கறை காண்பிக்க படும் என பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார் .

அதன்படி ஆள்சேர்ப்பு விரிவாக்கம் பெற்றுவருகிறது ,மேலும் விமான தாங்கி கப்பல்கள் ,விமானங்கள் என்பனவும் புதிதாக வாங்கி கொள்ளவும் தயாரிக்கவும் முடிவாகியுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் பாட்டியில் கத்தி குத்து ஒருவர் பலி – ஏழுபேர் கைது

லண்டனில் பாட்டியில் கத்தி குத்து ஒருவர் பலி – ஏழுபேர் கைது

பிரிட்டன் -Buckle Street, near Aldgate East Tube station,
பகுதியில் இடம்பெற்ற கொண்டாட்ட நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட தகராறு கத்தி குத்தில் முடிவடைந்துள்ளது ,
பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார் ,
இந்த படுகொலையில் சம்பந்த பட்டவர்கள் என சந்தேகிக்க படும் சுமார் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைதான அனைவரும் சுமார் 23, 25, 27, 29, and two aged 24 வயதுக்கு உள்ளிட்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர் .
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்னம் உள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் – காணாமல் போன வாலிபன் -சடலமாக மீட்பு

பிரிட்டனில் – காணாமல் போன வாலிபன் -சடலமாக மீட்பு

பிரிட்டன் -woods on Benningholme Lane in Skirlaugh. பகுதியில் காணாமல் போன பதின் ஐந்து வயது வாலிபன் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,இவ்விதம் சடலமாக மீட்க பட்ட சிறுவன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற குற்ற சாட்டில் இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் -5 நாள் தொடர் மழை – வெள்ள அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் -5 நாள் தொடர் மழை – வெள்ள அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் தொடர்ந்து எதிர்வரும் ஐந்து நாட்கள் கனத்த மழைபொழியும் எனவும் ,இவ்வேளை வெள்ள பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக வானிலை அவதான மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது .Scotland and northern England, south west England and south Wales பகுதிகளில் அதிக பாதிப்பு ஏற்படும் என சுட்டி காட்ட பட்டுள்ளது

Posted in பிரித்தானிய செய்தி

vaaanha ponga

Posted in பிரித்தானிய செய்தி வினோத வீடுப்பு

பிரிட்டனில் 8 நாளாக உணவின்றி தவித்த பெண்

பிரிட்டன் Leicestershire பகுதியில் குளியலறையில் சிக்கிய 70 வயது முதிய பெண்மணி ஒருவர் எட்டு நாட்களாக உணவு இன்றி நீரை மட்டும் அருந்திய படி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த பெண்மணியை கண்டு பிடித்த போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் ,தற்போது அவர் நலமாக உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in பிரித்தானிய செய்தி

லண்டன் Ilford டில் வாலிபனை குத்தி கொன்று காரை எரித்த மர்ம கும்பல்

லண்டன் Ilford டில் வாலிபனை குத்தி கொன்று காரை எரித்த மர்ம கும்பல்

லண்டன் Fullwell Avenue, Ilford, டில் வாலிபனை குத்தி கொன்று காரை எரித்து சென்றுள்ளது மர்ம கும்பல் ஒன்று ,மேற்படி சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு 10.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது ,இதுவரை எவரும் இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்படவில்லை விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

Posted in பிரித்தானிய செய்தி

15 மில்லியன் பவுண்டுகளை -லண்டனில் இருந்து டுபாய்க்கு கடத்தியவர்கள் சிக்கினார்

15 மில்லியன் பவுண்டுகளை -லண்டனில் இருந்து டுபாய்க்கு கடத்தியவர்கள் சிக்கினார்

லண்டனில் இருந்து துபாய்க்கு 15 மில்லியன் பவுண்டுகளை சூட்கேசில் வைத்து கடத்தி சென்ற குழு ஒன்றை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .மேலும் இவர்கள் டுபாயில் இருந்து லண்டனுக்கு 17 பேரை கடத்தி சென்றதும் கண்டறிய பட்டுள்ளது ,போலீசாரின் நீண்ட நாள் கண்காணிபின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது ,கைதானவர்களிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உளள்து

Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் ஆளும் கட்சி -எதிர்க்கட்சி தொலைக்காட்சியில் மோதல் – வீடியோ

Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் தொற்று நோய் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் தொற்று நோய் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் தற்போது கடும் குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில் மக்கள் மூச்சு விட முடியாதது தினறி வருவதாகவும் ,இதனால் உடல் சூடு ஏற்பட்டு மக்கள் அவதியுருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர் ,வீட்டில் விலங்குகள் ,வளர்ப்பவர்கள் மற்றும் தூசு படிமங்கள் ஊடக இந்த நிலை ஏற்படுவதகவும் இதனை தவிர்க்க குறித்த விடயங்களில் கவனம் செலுத்து படி வேண்ட படுகிண்றீர்கள்

,போர்வைகள் ஊடாக எழும் தூசு படிவஙள் ,விலங்குகள் தோல் தூசுகள் என்பனவற்றாலும் இவை ஏற்படுகின்றனவாம் . எனவே இது தொடர்பாக மக்களை விழிப்பாக இருக்கும் படி வேண்டி கொள்ள படுகிண்றீர்கள்

Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டன் வீதியில் வீழ்ந்து கிடந்த பெரும் தொகை பணம்

பிரிட்டன் வீதியில் வீழ்ந்து கிடந்த பெரும் தொகை பணம்

பிரிட்டன் – County Durham  பகுதியில் பை ஒன்றுக்குள் மடித்து வைக்க பட்ட நிலையில் இருபது பவுண்டுகள் அடங்கிய சுமார் இரண்டாயிரம் பண பை ஒன்று கைவிட பட்ட நிலையில் கண்டெடுத்த நபர் ஒருவர் அதனை காவல்துறையில் ஒப்படைத்தார் ,மேற்படி பணத்தை ஒப்படைத்த நபருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது ,இபப்டியும் மனிதர்கள்

Posted in பிரித்தானிய செய்தி

லண்டன் – குறைடன் பகுதியில் இருவர் குத்தி கொலை

லண்டன் – குறைடன் பகுதியில் இருவர் குத்தி கொலை

லண்டன் குறைடன் பகுதியில் இருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர் ,மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,அதிகரித்து செல்லும் கத்தி குத்து தாக்குதல்களை தடுத்து நிறுத்த போலீசார் போராடி வருகின்றனர்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டன் கீத்திரோ வான்நிலையத்தில் – தீவிரவாதி கைது

லண்டன் கீத்திரோ வான்நிலையத்தில் – தீவிரவாதி கைது

லண்டன் கீத்திரோ வான் நிலையத்தில் வைத்து 26 வயதுடைய பிரிட்டன் நாட்டை சேர்ந்த இளம் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் ,இவர் துருக்கி ஊடாக சிரியா சென்று அங்கு ஐ எஸ் படையில் இணைந்து பயிற்சி பெற்ற தீவிரவாதி என்பதாள் கைது செய்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in பிரித்தானிய செய்தி

படகு மூலம் லண்டனுக்குள் நுழைந்த – 39 ஈரான் நாட்டவர்கள் கைது

படகு மூலம் லண்டனுக்குள் நுழைந்த – 39 ஈரான் நாட்டவர்கள் கைது

ஆங்கில கால்வாயை ஊடறுத்து சிறிய படகுகள் மூலம் லண்டனுக்குள் நுழைந்த 39 ஈரான் நாட்டவர்களை எல்லை கடலோர பாதுகாப்பு படையினர் சிறை பிடித்துள்ளனர் ,கைதானவர்கள் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,தற்போது குறித்த பகுதியில் சுற்றுக்காவல் ரோந்து மூலம் பாதுகாப்பபு பல படுத்த பட்டுள்ளது

Posted in பிரித்தானிய செய்தி

ஐ எஸ் தீவிரவாதி பிரிட்டனில் அதிரடி கைது

ஐ எஸ் தீவிரவாதி பிரிட்டனில் அதிரடி கைது

பிரிட்டனில் இருந்து துருக்கி வழியாக சென்று ஐ எஸ் படையில் இணைந்து பயற்சி பெற்றதாக கருத படும் 26 வயது நபர் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக பிரிட்டன் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் ,இவர் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்னம் உள்ளது

Posted in பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் East Midlands and Yorkshire பகுதியில் வெள்ள அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் East Midlands and Yorkshire பகுதியில் வெள்ள அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

பிரிட்டனில் கிழக்கு Midlands மற்றும் Yorkshire நகர பகுதியில் வெள்ள அபாயம் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,தொடர்ந்து மழைப்பொழிவு இடம்பெற்றால் இந்த வெள்ள அனர்த்தம் நிகழும் என தெரிவிக்க பட்டுள்ளதுடன் இது தொடர்பான எச்சரிக்கை மக்களுக்கு விடுக்க பட்டுள்ளது

வெள்ளம் பிரிட்டன்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

இறைச்சிக்குள் மறைத்து எடுத்துவர பட்ட 20 மில்லியன் பவுண்டு cocaine மீட்பு

இறைச்சிக்குள் மறைத்து எடுத்துவர பட்ட 20 மில்லியன் பவுண்டு cocaine மீட்பு

பிரிட்டனுக்கும் இறைச்சிக்குள் சுற்றி மறைத்து எடுத்துவரப்பட்ட இருப்பது மில்லியயன் பவுண்டுகள் பெறுமதியான cocaine போதைவஸ்து மீட்க பட்டுள்ளதாக குற்ற தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர் ,கடத்தல் காரர்கள் பல புதியவழிகளை பின்பற்றுவதாகவும் அதனை கண்டுபிடித்து முறியடிப்பதில் சுங்க பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

cocaine
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் வெள்ள மீட்பு பணியில் இராணுவ உலங்குவானூர்திகள்

பிரிட்டன் பவெள்ள மீட்பு பணியில் இராணுவ உலங்குவானூர்திகள்

பிரிட்டன் -South Yorkshire பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள மீட்பு பணியில் இராணுவ உலங்கு வானூர்திகள் பயன் படுத்த பட்டு வருகிறது ,இந்த மீட்பு பணியில் சுமார் எழுநூறோடு பேர் சிக்கியுள்ளனர் எனவும் அவர்கள் பத்திரமாக மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததினால்இழப்புக்கள் பல மில்லியன் என தெரிவிக்க படுகிறது

பிரிட்டன்  பவெள்ள மீட்பு பணியில் இராணுவ உலங்குவானூர்திகள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் -கத்தி குத்து மேற்கொண்ட வாலிபன் கைது – போலீசார் அதிரடி

தெற்கு லண்டன் பகுதியில் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட 17 வயது வாலிபன் ஒருவர் கைது செய்ய பட்டுளளார் ,கைதானவர் தீவிர விசாரணைங்களுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,காயங்களுக்கு உள்ளான வாலிபர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்