Posted in சினிமா

திரு நங்கையாக நடிக்க ஆசை – ரஜினி

திரு நங்கையாக நடிக்க ஆசை – ரஜினி
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட

இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இந்த டிரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மும்பையில் நடைபெற்ற டிரைலர் வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு டிரைலரை வெளியிட்டார்.

இதையடுத்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த ரஜினி, தனக்கு போலீஸ் வேடத்தில் நடிக்க பிடிக்காது என்று கூறினார்.

தர்பார் படக்குழுவினருடன் ரஜினி

தாங்கள் நடிக்க விரும்பும் கதாபாத்திரம் எது என கேட்டதற்கு, தனக்கு திருநங்கையாக நடிக்க ஆசை என கூறிய ரஜினி,

தர்பார் படத்தில் இடம்பெறும் ஆதித்யா அருணாச்சலம் கதாபாத்திரம், மூன்றுமுகம் அலெக்ஸ் பாண்டியனை விட சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்தார்.

Posted in சினிமா

காதலனுடன் – நயன்தாரா சாமி தரிசனம்

காதலனுடன் – நயன்தாரா சாமி தரிசனம்

நடிகை நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன்’ படப்பிடிப்பு குமரி மாவட்டத்தில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

இதையொட்டி நயன்தாராவும், அவரது காதலன் விக்னேஷ் சிவனும் குமரியில் தங்கியிருந்து அம்மாவட்டத்தில் உள்ள பல கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றனர்.

இந்தநிலையில், நேற்று இரவு 7.30 மணியளவில் இருவரும் சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு சென்றனர்.

அங்கு அவர்கள் சென்ற நேரத்தில் ஸ்ரீபலி பூஜைக்காக மூலஸ்தான நடை மூடப்பட்டது. இதையடுத்து

நயன்தாராவும், அவரது காதலனும் சுமார் ½ மணி நேரம் காத்திருந்து நடை திறந்த பின்பு சாமி தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே நயன்தாரா வந்திருப்பதை அறிந்ததும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ரசிகர்கள் கோவில் முன்பு திரண்டனர்.

காதலனுடன் – நயன்தாரா சாமி தரிசனம்

அவர்கள் நயன்தாராவுடன் செல்பி எடுக்க முயன்றனர். ஆனால், அவருடன் வந்த காவலர்கள் ரசிகர்கள் யாரும் காதலனுடன்—நயன்தாரா

நெருங்காதவாறு தடுத்து இருவரையும் காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

நயன்தாராவின் வருகையால் கோவில் வளாகத்தில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நயன்தாராவின் இந்த புது காதலன் திருமணம் புரிவதற்கு முன் ஓட்டம் பிடிப்பார் என கோடம்பாக்கம் பேச்சு அடிபடுகிறது.

சிம்பு ,பிரபுதேவா என தொடரும் இவரது காதல் பட்டியலில் இப்பொழுது இவர் சிக்கியுளளார் .

இதில் திருமணத்தில் முடியுமா ..? அல்லது பிரிந்து செல்லுமா என்பதை காத்திருந்து பார்க்க வேண்டும் .

ரசிகர்கள் மிக வாளுடன் எதிர்பார்த்து இருக்கும் நயன்தாரா திருமணம் குறித்தாஹ் இந்த காதலனுடன் சிறப்பாக நடைபெறுமா ..?

அல்லது அம்மணி வேறு நபரை தேடி செல்லும் நிலை ஏற்படுமா ..? பிரபு தேவாவின் பெயரை பச்சை குத்திய அம்மணிக்கு இப்பொழுது என்னாச்சு ..?

காதல் கிறுக்கி நந்தரா என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர் ,சங்க வலைத்தளங்களில் நடிகையை கழுவி ஊற்றுவதை காணமுடிகிறது .

திருமண வாழ்த்துக்கள் என சமூக வலைத்தளங்களில் அண்ணி என கமன்ட் பறக்கிறது

Posted in சினிமா

கையில் மதுவுடன் நடிகை

கையில் மதுவுடன் நடிகை

நடிகை மாளவிகா தமிழில் உன்னைத்தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தமிழில் அவர் நடித்த திருட்டுப்பயலே,

வெற்றி கொடிக்கட்டு, சந்திரமுகி, உள்ளிட்ட படங்கள் பெரும் வெற்றி பெற்றன. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்தார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் மாளவிகா.

பின்னர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொண்ட மாளவிகா, தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

இதற்காக உடற்பயிற்சி செய்யும் போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அவ்வப்போது கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வரும் மாளவிகா, தற்போது மீண்டும் ஒரு போட்டோவை பதிவிட்டிருக்கிறார்.

மாளவிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவு

அதாவது பார்ட்டியில் பங்கேற்றுள்ள மாளவிகா கையில் மதுவுடன், தனது தோழியுடன் நெருக்கமாக உள்ளார்.

இந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் மாளவிகா.

அவரது இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அவரை திட்டி வருகின்றனர்.

Posted in சினிமா

சர்ச்சை பேச்சு எதிரொலி…. கமலிடம் ராகவா லாரன்ஸ் விளக்கம்

சர்ச்சை பேச்சு எதிரொலி…. கமலிடம் ராகவா லாரன்ஸ் விளக்கம்ரஜினி நடித்த, தர்பார் பட இசை விழா, சென்னையில் நடந்தது. இதில், பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், ‘சிறு

வயதில், ரஜினியின் தீவிர ரசிகனாக இருந்தபோது, கமல் பட போஸ்டர் மீது சாணியடித்தேன்’ என்றார்.

இதற்கு, கமல் ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. தன் பேச்சுக்கு, லாரன்ஸ் விளக்கம் அளித்தபோதிலும்,

தொடர்ந்து அவர் பேசிய பேச்சுகள், சமூக வலைதளத்தில் வலம் வந்தன.

ராகவா லாரன்ஸ் டுவிட்டர் பதிவு

இந்நிலையில், நடிகர் கமலை, அவரது வீட்டில், நேற்று லாரன்ஸ் சந்தித்து பேசினார். லாரன்ஸ், ‘டுவிட்டரில்’

கூறியுள்ளதாவது: கமல் குறித்த என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விமர்சிக்கப்பட்டது. என் பேச்சு,

சர்ச்சை பேச்சு வேண்டுமென்றே தவறாக திரித்து பரப்பப்படுகிறது. இது குறித்து, நான் ஏற்கனவே விளக்கமளித்தேன். தற்போது, கமலை நேரில் சந்தித்து விளக்கம் அளித்தேன்.

என் விளக்கத்தை ஏற்ற கமல், என்னை அன்புடன் நலம் விசாரித்து வழியனுப்பினார். அவருக்கு என் நன்றி. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Posted in சினிமா

காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்

காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்

காஜல் அகர்வால் 2004-ல் சினிமாவில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து

நடித்து விட்டார். இந்த வருடம் அவரது நடிப்பில் வந்த கோமாளி படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.

இப்போது கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார்.

பாரிஸ் பாரிஸ் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தணிக்கை குழு கெடுபிடியால் திரைக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

காஜல் அகர்வாலுக்கு இப்போது 34 வயது ஆகிறது. இந்த நிலையில் காஜலுக்கும் தொழில் அதிபர் ஒருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளது

காஜல் அகர்வாலுக்கு விரைவில் திருமணம்

என்றும் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனை காஜல்அகர்வாலுக்கு நெருக்கமானவர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர்.

விரைவில் இவர்கள் திருமணம் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியன்-2 படத்துக்கு பிறகு புதிய படங்களுக்கு அவர் ஒப்பந்தமாகவில்லை.

திருமணத்துக்கு பிறகு சினிமாவை விட்டு விலக முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காஜல் அகர்வால்

இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் நின்று கைவிரல்களை இதய வடிவத்தில் விரித்து புதிய புகைப்படம் ஒன்றை

வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் மூலம் தனக்கு திருமணம் ஆகப்போவதை உணர்த்தி உள்ளார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.

இப்னு சில வாரங்களில் கையால் கர்ப்பம் என்ற செய்தியை அன்பு ரசிகர்கள் வெளியிட்டு விடுவார்கள் .

தற்போது ஆணை நிர்வாணா பிகினி உடையில் அந்த பக்கங்களை காட்டிய வண்ணம் அம்மணி போஸ் கொடுத்து வெளியிட்டுள்ளாள் காட்சிகள் வைராலகி வருகிறது .

இவ்வாறு செய்வது ஒரு டிரண்ட் என கோடம்பாக்கம் பேசி கொள்கிறது .

வாய்ப்புக்கள் குறைந்து விடும் வேளையில் நடிகைகள் இவ்வாறு கவர்ச்சி புகைப்படங்களை காண்பிப்பது வழமையான ஒன்றாக உள்ளதாக நெட்டிசன்கள்

குவித்து கொளுத்தி விடுகின்றனர் ,அது பொய் இல்லை என்பது நிகழ்கால நிகழ்வுகளில் தர படுத்தல் ஒழுங்கமைப்பு காண்பிக்கிறது .

கயாலா கொக்கா

Posted in சினிமா

சிந்துவை மணந்தார் சதீஷ்

நடிகர் -சிந்துவை மணந்தார் நடிகர் சதீஷ் விஜய், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்களுடன் சேர்ந்து நடித்து பிரபலமானவர் நடிகர் சதீஷ்.

இவருக்கும் சிக்சர் பட இயக்குநரின் தங்கை சிந்துவுக்கும் சதீஷுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சிக்சர் படத்தில் நடிகர் வைபவ் உடன் சதீஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்ததால் காதல் திருமணம் என்று பேச்சு அடிபட்டது.

சிக்சர் பட இயக்குநரும் மணப்பெண்ணின் அண்ணனுமான இயக்குநர் சாச்சி சதீஷின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட

சிந்துவை மணந்தார் சதீஷ்

திருமணம் என்று கூறி சதீஷ் – சிந்து இருவரின் புகைப்படத்தையும் பதிவிட்டு அந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

வரவேற்பு நிகழ்ச்சியில் சதீஷ் – சிந்து

இருவருக்கும் இன்று திருமணம் செய்வதாக நிச்சயிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட

அரசியல் பிரபலங்களுக்கும் திரையுலகில் இருக்கும் தனது நண்பர்களுக்கும் சதீஷ் திருமன அழைப்பிதழ்களை கொடுத்து வந்தார்.

சதீஷ் – சிந்து திருமணம் இன்று காலை வானகரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நேற்று மாலை நடந்த திருமண வரவேற்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, நடிகர்கள் சத்யராஜ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி,

சிந்துவை மணந்தார் சதீஷ் ஜீவா, ஜி.வி.பிரகாஷ், உதயநிதி ஸ்டாலின், கவுதம் கார்த்திக் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகைகள் இந்துஜா,

அதுல்யா ஆகியோர் கலந்துகொண்டு மண மக்களை வாழ்த்தினார்கள்

காமடி நாயகனாக விளங்கி வரும் சதீஸ் திரைப்பட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் .

இடையில் திரையில் காணாமல் போன இவர் இப்பொழுது திருமணம் முடிந்ததன் பின்னர் நிரந்தரமாக காணாமல் போக கூடும் என நெட்டிசன்கள் கழுவி ஊற்றுகின்றனர் .

கிடைக்கும் வாய்ப்புக்களை பயனப்டுத்தி முன்னேறி சென்ற நடிகர்கள் மத்தியில் இவர் எம்மாத்திரம் என்ற கேள்வி எழுகிறது .

நடிகர் சூரி பிரபல உணவகம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார் ,அங்கு இவரை காணாவே ரசிகர் பட்டாளம் குவிகிறது

புகழோடு இருக்கும் பொழுதே இவர்கள் மக்களை சென்றடைவதுடன் ,தமது நிறைந்த நிரந்தர வருமானத்தையும் ,தொழிலையும் புத்தி சாலித்தனமாக உருவாக்காகி விடுகின்றனர்

இவர்களின் வரிசையில் சதீஸ் இடம் பிடிப்பாரா காத்திருந்து பார்க்கலாம்

Posted in சினிமா

ரஜினிகாந்த் பிறந்தநாள் – நலத்திட்ட உதவிகள் வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் இன்று (வியாழக்கிழமை) தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ரஜினிகாந்த் பிறந்தநாள் – நலத்திட்ட உதவிகள் வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்இதையொட்டி ஏழைஎளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி தனது பிறந்தநாளை கொண்டாட ரஜினிகாந்த், ரசிகர்களுக்கு

அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி ரஜினி மக்கள் மன்றத்தின் தென்சென்னை (கிழக்கு) மாவட்ட

தலைவர் சினோரா பி.எஸ்.அசோக் தலைமையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

‘7-ல் இருந்து 70’ வரை எனும் தலைப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், சமூக சேவகர்கள் பாலம் கல்யாணசுந்தரம், ஓடந்துறை சண்முகம், 2 ரூபாய் டாக்டர் ஹரிஹரன்

ஆகியோரும் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் 7 மாத கர்ப்பிணி ஒருவருக்கு சீமந்தம் செய்யப்பட்டது. அவருக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு முன்கூட்டியே தங்க

மோதிரம்-காப்பு வழங்கப்பட்டது. இஸ்லாமிய தம்பதியின் பெண் குழந்தைக்கு பரிதா என பெயர் சூட்டப்பட்டது.

ரஜினிகாந்த்

செல்வா எனும் மாணவனுக்கு பள்ளி கல்விக்கான உதவித்தொகையும், ஸ்வேதா என்ற மாணவிக்கு வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இலவச பட்டப்படிப்புக்கான

ரஜினிகாந்த் பிறந்தநாள் – நலத்திட்ட உதவிகள் வழங்கி ரசிகர்கள் கொண்டாட்டம்

ஆணையும், பிரதீப் எனும் பட்டதாரிக்கு அதே பல்கலைக்கழகத்தில் உதவி ஆசிரியர் பணியிடத்துக்கான ஆணையும் வழங்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து ஒரு

கிறிஸ்தவ ஜோடிக்கு நிச்சயதார்த்தம், இந்து ஜோடிக்கு திருமணம் மற்றும் இன்னொரு தம்பதியினருக்கு 60-ம் கல்யாண நிகழ்வும் நடத்தப்பட்டன.

அனைவருக்கும் மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன.

பின்னர் 70 கிலோ ‘கேக்’ வெட்டி, 5 ஆயிரம் வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன.

அதனைத்தொடர்ந்து 200 பெண்களுக்கு 3 சக்கர தள்ளுவண்டி, சேலை, இஸ்திரி பெட்டிகள் உள்ளிட்ட நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.

பொதுமக்களுக்கு காலை-மதிய உணவும் வழங்கப்பட்டது.

அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ள நிலையில் ,தேர்தஜாளி எதிர் நோக்கி இருக்கும் ரஜனி வென்று நிமிர இப்பொழுது முதலே

தமது ரசிகர் மன்றங்களை உசார் படுத்தி வருவதுடன் அவர்கள் செயல்களை நாடி பிடித்து அறிவதிலும் தீவிரம் காண்பித்து வருகிறார் .

ரஜனி பெரும் பன்மையுடன் வென்று முதல்வர் ஆட்சியில் அமர்வாரா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் .வாடகை தமிழகமாகி மாறிப்போன சினிமா மோகம்

நல்லாட்சியை தந்து செல்லுமா ..?ரஜினிகாந்த் பிறந்தநாள்

Posted in சினிமா

மீண்டும் ஜோடி சேரும் ஜெய்-அதுல்யா

மீண்டும் ஜோடி சேரும் ஜெய்-அதுல்யா

எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ள ‘கேப்மாரி’ படத்தில் ஜெய் மற்றும் அதுல்யா ஜோடியாக நடித்துள்ளனர்.

இப்படம் நாளை ரிலீசாக உள்ளது. இந்நிலையில், அறிமுக இயக்குனர் வெற்றிசெல்வன் எஸ்.கே இயக்கும் ’எண்ணித்துணிக’ படத்திலும் ஜெய்,

அதுல்யா ஜோடியாக நடிக்கின்றனர். ஆக்‌ஷன், கிரைம் மற்றும் காதல் ஆகியவை கலந்த படமாக உருவாகும் இதில், வைபவ்வின் சகோதரர் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

அதுல்யா, ஜெய்

மேலும், நெடுநல்வாடை புகழ் அஞ்சலி நாயர் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜே.பி.தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

விஜே சாபு ஜோசப் படத்தொகுப்பை கவனிக்கிறார். ஹாலிவுட் நிறுவனமான ரெயின் ஆஃப் ஏரோஸ்

என்டர்டெயின்மென்ட்டின் கிளை நிறுவனம் சார்பில் சுரேஷ் சுப்ரமணியம் தயாரிக்கும் இந்த படம் மதுரை மற்றும் கேரளாவில் படமாக்கப்பட உள்ளது.

Posted in சினிமா

சூர்யாவுடன் நடிக்க ஆசை – நிகிலா விமல்

சூர்யாவுடன் நடிக்க ஆசை – நிகிலா விமல்

வயாகம்18 ஸ்டுடியோஸ் மற்றும் பாரலல் மைண்ட்ஸ் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் படம் சூர்யாவுடன் நடிக்க ஆசை – நிகிலா விமல்’தம்பி’.

‘பாபநாசம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். திரில்லர் கதையம்சம் கொண்ட

இப்படத்தில் ஜோதிகா-கார்த்தி அக்கா, தம்பியாக நடித்துள்ளனர். கார்த்திக்கு ஜோடியாக நிகிலா விமல் நடித்துள்ளார்.

இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நிகிலா விமல் கூறியதாவது: ஜீத்து ஜோசப் இயக்கத்தில் நடிக்க முன்பே

வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் வேறொரு படம் நடித்துக் கொண்டிருந்ததால் அப்படத்தில் நடிக்க இயலாது என்று கூறினேன்.

அதன்பிறகு தமிழில் அவர் இயக்கும் ‘தம்பி’ படத்தில் வாய்ப்பு கிடைத்ததும் நடிக்க சம்மதம் தெரிவித்தேன்.

ஆனால் கார்த்தி, ஜோதிகா மற்றும் சத்யராஜ் மூவருக்கும் தான் முக்கியத்துவம் இருக்கும். நீ நடிக்கிறியா? என்றார். அவர் நேர்மையாக கூறியதும் நான் ஒப்புக் கொண்டேன்.

இப்படத்தில் ஜோதிகாவுடன் நடிக்கும் வாய்ப்பு அமைந்ததில் மகிழ்ச்சி. எனக்கு உறுதுணையாக இருந்தார்.

சூர்யாவுட நடிக்க ஆசை – நிகிலா விமல்

பேச்சிலும் மிக மென்மையானவர். ஜோதிகாவும் தன்னுடன் நடிப்பவர்களுக்கு சரி சமமான முக்கியத்துவம் தர வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பார்.

இது அவர்களின் குடும்ப வழக்கமாகவே இருக்கிறது.

நிகிலா விமல்

என்னுடைய தோழி அபர்ணா ‘சூரரைப் போற்று’ படத்தில் நடிக்கிறார். அதை நினைத்து இருவரும் உற்சாகமானோம்.

சிறந்த நடிகருடன் நடிக்கும்போது இதுபோன்ற உணர்வு எல்லோருக்கும் இருக்கும். தங்களுடைய கதாப்பாத்திரத்திற்காக எப்படி மாறுகிறார்கள் என்பதை

பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். ஆகையால், சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டுமென்ற ஆசை இருக்கிறது.

இவரது இந்த திடீர் பந்தர் அல்டி ஏன் என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர் ,ஜோதிகா இவரை மந்துள்ளது அவருக்கு கிடைத்துள்ள அதிஷ்டம்

என கருதும் நடிகைகள் இவர்களது குடும்பத்தை பிரித்துவிட முயல்கின்றனர் என குசும்பர்கள் பேசிக்கொள்கின்றனர் .

சினிமாவில் இது எல்லாம் சகாயம் என்பது தான் ,ஆனால் சூர்யா நலன் சிறந்த நற்பணிகள் செய்துவருவது ரசிகர்கள் மத்தியில் புதிய வரவேற்பை வாங்கி கொடுத்துள்ளது

Posted in சினிமா

ரஜினிகாந்துக்கு முக.ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து

ரஜினிகாந்துக்கு முக.ஸ்டாலின், கமல்ஹாசன் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் இன்று 70வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

திமுக தலைவர் முக. ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

அவர்களுக்கு இதயமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ரஜினிகாந்த்

நல்ல உடல் மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அன்பர்

நண்பர் ரஜினிகாந்தின் நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன். உங்கள் நான்’ என்று கூறியுள்ளார்.

Posted in சினிமா

மனைவியை பிரிந்த பாலா

மனைவியை விவாகரத்து செய்தார் பாலா தமிழில் அன்பு படத்தில் அறிமுகமாகி காதல் கிசு, கலிங்கா, அம்மா அப்பா செல்லம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளவர் பாலா.

வீரம் படத்தில் அஜித்குமாரின் தம்பியாக நடித்து இருந்தார். இவரது அண்ணன் தான் வீரம் படத்தை இயக்கிய சிவா என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள பட உலகிலும் பாலா முன்னணி நடிகராக இருக்கிறார். மோகன்லாலின் லூசிபர் படத்திலும் நடித்து இருந்தார்.

பாலாவும் கேரளாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி அம்ருதாவும் காதலித்தனர். 2010-ல் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.

இவர்களுக்கு அவந்திகா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் பாலாவுக்கும் அம்ருதாவுக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2015-ல் பிரிந்து தனித்தனியாக வசித்தனர்.

நடிகர் மனைவியைபிரிந்த பாலா

இதுகுறித்து கிசுகிசு வெளியானபோது எங்கள் குடும்ப வாழ்க்கை குறித்து யாரும் பேசவேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

மனைவியுடன் பாலா

பின்னர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கேட்டு பாலா வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இருவரையும் அழைத்து நீதிபதி விசாரித்தார். தற்போது அவர்களுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

மகள் அவந்திகா தாயுடன் வளர்வார் என்று கூறப்படுகிறது. பாலா மனைவியை விவாகரத்து செய்தது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திரையுலகில் நடிகர்கள் இவ்வாறு விவகாரத்து செய்வது கள்ள காதல் தொடர்புகளின் வழியே என்ற கருத்து நிலை பெறுகிறது .

காதலித்து திருமணம் செய்வதும் பின்னர் சில மாதங்களில் விவகாரத்து புரிவது ஒருவித மாடலாக சினிமாவில் மாறி போயுள்ளது .

திரையில் தோன்றும் இவர்களை கடவுள்களாக பார்க்கும் ரசிகர்கள் கூடடம் இந்த விடயங்களை புரிந்து கொண்டேனும் இவர்களை விலத்தி வைத்து பார்க்கக் வேண்டும் என்ற கருத்து முதன்மை பெறுகிறது

ரசிகர்கள் இனியேனும் திருந்துவார்களா என்ற கேள்வியை எழுப்பும் சமூக நல அமைப்புக்ளுக்கு ரசிகர்களே உங்கள் பதில் என்னவோ .?

முழுமையுடன் முடிவு பெறாதா இந்த கேள்விகளுக்கு விடை என்னவோ .?

Posted in சினிமா

லண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயா

விஜய் நடித்த ‘மதுர,’ விஜயகாந்த் நடித்த ‘அரசாங்கம்,’ திரிஷா நடித்த ‘லண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயாமோகினி’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், ஆர்.மாதேஷ். அடுத்து இவர், ‘சண்டக்காரி’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். ‘

சண்டக்காரி’ படத்தில் விமல்-ஸ்ரேயா காதல் ஜோடியாக நடிக்கிறார்கள். இந்த படத்தை ஜெயபாலன், ஜெயக்குமார் தயாரித்து வருகிறார்.

படத்தை பற்றி டைரக்டர் ஆர்.மாதேஷ் கூறியதாவது:- “இந்த படத்தில், ஸ்ரேயா ஒரு சாப்ட்வேர் கம்பெனியின் உயர் அதிகாரியாகவும், விமல் என்ஜினீயராகவும் நடித்து வருகிறார்கள்.

படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் லண்டன் விமான நிலையத்தில் படமாக்கப்பட்டன. விமல், ஸ்ரேயா, சத்யன் ஆகிய மூன்று பேர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமானது.

அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டி போனார்.

லண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயா

சண்டக்காரி படக்குழுவுடன் ஸ்ரேயா

உடனே அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டார்கள். “எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதியை தாண்டி வந்தீர்கள்?”

என்று கேள்வி மேல் கேள்வி கேட்டார்கள். உடனே விமல் உள்பட படக்குழுவினர் ஓடிவந்து, உரிய ஆவணங்களை காட்டி, படப்பிடிப்புக்காக வந்து இருக்கிறோம் என்று விளக்கிய பின்,

போலீசார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஸ்ரேயாவை விடுவித்தனர்.”

தப்பினோம் பிழைத்தோம் என நடிகை ஓடட்டும் பிடித்தாராம்

வெளியார் நாடுகளில் அங்கு பாதுகாப்பபு ,மற்றும் ஒழுக்கம் ,சட்டம் முதண்மை பேணப்படுகிறது .

இந்தியா இலங்கை போன்று செல்வாக்கு செலுத்தும் செயல்கள் இங்கு இல்லை என்ற கூறலாம் .

விதிகள் தப்பின் விதிகள் பேசும் சடடத்தின் முன்னர் அவர்கள் நிறுத்த பட்டு அதற்குரிய நீதிகள் வழங்க படும் .

லண்டன் போலீசிடம் சிக்கி தவித்த ஸ்ரேயா

அதிகம் இவ்விரு வந்தவர்கள் தண்டம் செலுத்திஸ் என்ற வரலாறுகள் அதிகம் உள்ளதை காணாமுடிகிறது

அம்மணிக்கு இது நல்ல உதராணமாக அமைந்திருக்கும் என்றே கூற படுகிறது

சிறந்த நடிகையான இவர் நியதில் நடந்த இந்த நடிப்பில் பல பாடங்களை கற்று கொண்டு இந்தியா சென்றுள்ளார்

Posted in சினிமா

யோகி பாபுக்கு குரல் கொடுத்த பூவையார்

சமீபத்தில் வெளியான யோகிபாபு மற்றும் சேது நடித்த 50 /50 திரைப்படத்தின் பாடல்கள் யோகி பாபுக்கு குரல் கொடுத்த பூவையார்பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக ஒளித்து கொண்டு இருக்கிறது

, படத்தில் மொத்தம் 6 பாடல்கள், அதிலும் குறிப்பாக யோகிபாபு பாடும் கோலமாவ் கோகிலா என்ற பாடலை பூவையார் பாடியுள்ளார்.

இந்த வருடத்தின் சிறந்த பாடல் வரிசையில் இணைந்துள்ளது, படமும் அதே போன்று சிறப்பாக வந்துள்ளதாக படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் தெரிவித்துள்ளார்

. அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் படமாக இருப்பதாகவும், ஒரு திகில் கலந்த முழுநீள நகைச்சுவையாக யோகிபாபு கலக்கி இருப்பதாகவும்

, அவர் இந்த படத்தில் ஒரு ரொமான்டிக் ரௌடியாக வருகிறார் என்றும் இந்த படம் நிச்சயம் மக்கள்

கொண்டாடும் ஒரு வெற்றி படமாக அமையும் என்று படத்தின் தயாரிப்பாளர் வி.என்.ஆர் தெரிவித்துள்ளார்.

படக்குழுவினர் யோகி பாபுக்கு

நான்கடவுள் ராஜேந்திரன், ஜான் விஜய், பாலசரவணன், தீனா, நந்தா சரவணன், மயில்சாமி, சாமிநாதன், மதன் பாப் என்று ஒரு காமெடி பட்டாளமே நடித்துள்ளார்கள்,

படத்திற்கு அலெக்சாண்டர் கதை எழுத, பிரதாப் ஒளிப்பதிவு, தரண் இசை அமைத்துள்ளார். டிசம்பர் மாதம் படம்

வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் லிபி சினி கிராப்ட்ஸ் அறிவித்துள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் படி வரும் இவன் வறுமையின் கோரத்தில் சிக்கி உழன்றது கண்களில் இன்னும் நிறைந்துள்ளது .

திறமை கொண்ட இவர்கள் போன்றவர்கள் முன்னகர்ந்து செல்ல இந்த விடயங்கள் பெரும் உதவி கோல் புரிகிறது

சிறுவனாக உள்ள இவன் தனது தோளில் குடும்ப சுமையை தூக்கி சுமந்து செல்லும் அந்த வறுமையின் கோரமும் ,அதற்குள் பாடி அதில் வரும் பணத்தை வைத்து குடும்ப செலவுகளை

பார்க்கும் இவனது அந்த துயர் தோய்ந்த வறுமையின் வராலாற்று பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் இவனை தனது பிள்ளை செல்வமாக, தம்பியாக தூக்கி சுமந்து செல்கிறது

நல்லவர்கள் ஆசியுடன் ஒருவன் இன்று முன்னகர்ந்து சென்றுள்ளது மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்

Posted in சினிமா

சிவ கார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு

சிவகார்த்திகேயன் நடிக்க வந்த புதிதில் காமெடி கதைகளையே தேர்வு செய்தார்.சிவ கார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு முதல் படமான மெரினாவில் நகைச்சுவை கதாநாயகனாக நடித்தார்.

தனுசின் 3 படத்திலும் காமெடி நடிகராக வந்தார். தொடர்ந்து கதாநாயகனாக நடித்த கேடி பில்லா கில்லாடி ரங்கா,

வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நகைச்சுவை நடிப்பு பேசப்பட்டது. வசூலையும் அள்ளியது.

ரஜினிமுருகன் படத்திலும் காமெடியில் கலக்கினார். அதன்பிறகு வேலைக்காரன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல்

என்று அதிரடி படங்களுக்கு மாறி வில்லன்களுடன் சண்டை போட்டார். இந்த படங்கள் காமெடி கதைகளுக்கு

இணையாக வசூல் பார்க்கவில்லை. மிஸ்டர் லோக்கல் நஷ்டத்தை சந்தித்தது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் காமெடி படங்களில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பதால் மீண்டும் காதல் கலந்த காமெடி படங்களில் நடிக்க தயாராகி உள்ளார்.

சிவ கார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு

விக்னேஷ் சிவன் இயக்கும் படமொன்றில் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கிறார். இது முழுநீள காமெடி படம் என்று கூறப்படுகிறது.

இதுபோல் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் அடுத்து

சிவகார்த்திகேயனை வைத்து டைரக்டு செய்யும் டாக்டர் படமும் காமெடி கதை என்று கூறப்படுகிறது. புதிய இயக்குனர்களிடமும் காமெடி கதைகள் கேட்டு வருகிறார்.சிவ கார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் காமெடி படங்களில் நடிப்பதையே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்பதால் மீண்டும் காதல் கலந்த காமெடி படங்களில் நடிக்க தயாராகி வருகிறது

விரைவில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் அந்த புதிய காதாபாத்திரத்தில் மனதில் நிலைத்து நிற்கும் வண்ணம்

சிவா நடிப்பார் என எதிர்பார்க்க படுகிறது

தன்னை முழுமையாக சினிமாவில் இருந்து ஒழித்து கட்டிவிட ஒரு குழு முனைப்பு காட்டி வருவதாகவும் சிவா உள்ளக நண்பர்கள் வாயிலாக புலம்பி வருகிறார்

அதனால் தான் என்னவோ பட வெளியீடுகளின் பொழுது சிவா கார்த்திகேயன் மேடைகளில் கணீர் சிந்தி அழுது விடுகிறாராம்

படத்தை வெல்ல வைக்க சிவா தொடராக காண்பித்து வரும் இந்த தந்திரம் எதுவரை கை கொடுக்கும் என்ற பேராவல் நீண்டு செல்கிறது

Posted in சினிமா

என்னை கற்பழித்தாங்க – நடிகை போட்ட குண்டு

என்னை கற்பழித்தாங்க – நடிகை போட்ட குண்டு

தமிழ், மலையாளம் பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் நித்யா மேனன். என்னை-கற்பழித்தாங்க இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

தற்போது, முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தி அயன்லேடி படத்தில் நடித்து

வருகிறார். இதற்காக ஜெயலலிதா போன்று இருப்பதற்கான பல விசேஷ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும், ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம்

என்று நினைத்ததாகவும் ஆனால் அதன் மீது விருப்பம் அதிகமாகி திரை பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

நித்யா மேனன்

மேலும், “சினிமா துறையில் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பது சரியல்ல. எல்லா துறைகளிலுமே பாதுகாப்பின்மை இருக்கிறது.

என் வாழ்க்கையில் பாதுகாப்பு இல்லை என்ற உணர்வு ஏற்பட்டதில்லை. சிலர் என்னிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயற்சி செய்தனர்.

நான் விட்டு கொடுக்காமல், பெண்களிடம் கவுரவமாக நடக்க கற்றுக்கொள் என்று கடுமையாக கூறினேன்.

என்ன தவறு நடந்தாலும் அதை எதிர்ப்பதில் நமது பங்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் மற்றவர்கள்

தலையிடுவார்கள். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும்.

நமது முடிவை கொஞ்சமும் தயங்காமல் தைரியமாக முகத்தில் அறைந்த மாதிரி சொல்ல வேண்டும்.

தைரியமாக இருந்தாலே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.’ என நித்யா மேனன் கூறியுள்ளார்.என்னை-கற்பழித்தாங்க

சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் எதிர்பாராமல் சினிமாவில் அறிமுகமானதாகவும்,

ஒன்றிரண்டு படங்களில் நடித்து விட்டு போய் விடலாம் என தெரிவித்து மேற்படி விடயத்தை போட்டு உடைத்தார்

இது நடிகைகள் காழ்புணர்ச்சியின் காரணமாக செயல் படுகின்றனரா ….? அல்லது உண்மையில் நடந்த விடயங்களை கூறுகின்றனரா என்ற கேள்வியை ரசிகர்கள் கேட்டு நிற்கின்றனர் .

சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இவரது இந்த பதிலுக்கு செம கலாய்ப்பு புரிவதை காண முடிகிறது .

இவர்கள் இந்த கலக்கல் கலாய்ப்பின் ஊடாக ஏன் தான் இந்த விடயத்தை உரைத்தேன் என அம்மணி மண்டையை போட்டு உடைத்த வண்னம் உள்ளாராம்

Posted in சினிமா

உலகளவில் 7-ம் இடம்…. இந்திய அளவில் முதலிடம் – ரவுடி பேபி பாடல் சாதனை

உலகளவில் 7-ம் இடம்…. இந்திய அளவில் முதலிடம் – ரவுடி பேபி பாடல் சாதனை

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் சாய் பல்லவி, வரலட்சுமி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான படம் மாரி-2.

இந்த படத்தில் டோவினோ தாமஸ், கிருஷ்ணா, ரோபோ சங்கர், காளி வெங்கட், வித்யா பிரதீப், கல்லூரி வினோத் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இந்த படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த பாடல் யூ-டியூப் தளத்தில் 71.5 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது .

தற்போது சர்வதேச யூ-டியூப் பட்டியலில் உலக அளவில் 2019-ம் ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட பாடல் காட்சிகள் பட்டியலில் ரவுடி பேபி 7-வது இடத்தை பிடித்துள்ளது.

தனுஷ், சாய் பல்லவி

மேலும் யூ-டியூப் நிறுவனம் இந்திய அளவில் 2019-ம் ஆண்டு அதிகம் பார்க்கப்பட்ட பாடல் காட்சிகள் பட்டியலில் ரவுடி

பேபி பாடல் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பதை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுவரை வெளியான தென்னிந்திய மொழி பாடல்களில் அதிக பார்வையாளர்களை கடந்து ரவுடி பேபி பாடல் தொடர்ந்து சாதனை படைத்தது வருகிறது.

Posted in சினிமா

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்ரம்

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த விக்ரம்

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து, அடுத்ததாக

’விக்ரம்-58’ படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ்

நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் படம் வெளிவர இருக்கிறது. ஆக்‌ஷன் திரில்லர் என முற்றிலும் மாறுபட்ட கதை

அம்சத்தோடு மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விக்ரம் இப்படத்தில் ஏராளமான கெட்-அப்புகளில்

நடித்து வருகிறார். இப்படத்திற்கு ‘அமர்’ என பெயரிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

விக்ரம்

இந்நிலையில், அது குறித்து விளக்கமளித்துள்ள படக்குழு, இன்னும் இந்த படத்திற்கு தலைப்பு முடிவு

செய்யப்படவில்லை என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்த படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கவுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Posted in சினிமா

ரஜினியே சொல்லிட்டாரு….. விரைவில் திருமணம் – யோகிபாபு

ரஜினியே சொல்லிட்டாரு….. விரைவில் திருமணம் – யோகிபாபு

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படம் அடுத்த மாதம் வெளியாகிறது. லைக்கா புரடக்‌‌ஷன்ஸ் சார்பில் சுபாஷ்கரன் தயாரித்து இருக்கிறார்.

படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், சுனில் ஷெட்டி, விவேக், ராகவா லாரன்ஸ்,

அருண் விஜய், யோகி பாபு, டைரக்டர்கள் ‌ஷங்கர், ஏ.ஆர். முருகதாஸ், இசை அமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டனர்.

தர்பார் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். படத்தின் கதாநாயகியான

நயன்தாரா வழக்கம்போல் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை.

விவேக், யோகிபாபு

இந்த விழாவில் பேசிய நகைச்சுவை நடிகர் யோகிபாபு, “’பாட்ஷா’ படத்திற்காக 4 ரூபாய் டிக்கெட்டில் அடித்துக்

கொண்டுபோய் படம் பார்த்தவனுக்கு அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சி தராதா?. ரஜினி சார் எனக்கு நிறைய சொல்லி கொடுத்தார்.

அவர் படத்துக்கு காமெடி நடிகரே தேவை இல்லை. அவரே சூப்பரா காமெடி பண்ணுவார். யோகிபாபுவிடம் திருமணம்

குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது, நாட்டுல எவ்வளவோ பிரச்சனைகள் இருந்தாலும், எனக்கு கல்யாணம் நடக்காதது தான் பிரச்சனையா?

கூடிய விரைவில் எனக்கு திருமணம் நடந்து விடும். உனக்கு தை மாதம் கல்யாணம் நடக்கும் நான் வருகிறேன் என

ரஜினி சார் என்னிடம் சொன்னார். இவ்வாறு யோகிபாபு கூறினார்

Posted in சினிமா

ஐதராபாத் என் கவுண்டர் சரியான நேரத்தில் நீதி வழங்கப்பட்டது நயன்தாரா அறிக்கை

ஐதராபாத் என் கவுண்டர் சரியான நேரத்தில் நீதி வழங்கப்பட்டது நயன்தாரா அறிக்கை
பாராட்டி இருக்கிறார். ‘சரியான நேரத்தில் வழங்கப்பட்ட நீதி’, என்று அவர் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சரியான நேரத்தில் வழங்கப்படும் நீதிக்கு இணையில்லை.

இந்த கூற்று இன்று உண்மையாகி இருக்கிறது. உண்மையான நாயகர்களால் தெலுங்கானா காவல் அதிகாரிகள் நீதியை நிலைநாட்டி இருக்கிறார்கள்.

காட்டுமிராண்டிகளின் ஈனத்தனமான சட்டத்துக்கு புறம்பாக, பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு எதிராக தீர்க்கமான பதில் அளித்துள்ளார்கள். பெண்களின்

முன்னேற்றத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வது நம் கடமை. இந்த நடவடிக்கை என்பது மிக சரியாக வழங்கப்பட்ட நீதி. இதுவே நியாயமான நடவடிக்கை என்று

அழுத்தி சொல்வேன். நாட்டில் உள்ள பெண்கள் அனைவரும் இந்த நாளை, தேதியை பெண்களுக்கு சரியான நியாயம் கிடைத்த நாளாக குறித்துவைத்து கொள்ளலாம்.

நயன்தாரா

ஐதராபாத் என் கவுண்டர் சரியான நேரத்தில் நீதி வழங்கப்பட்டது நயன்தாரா அறிக்கை

பெண்களுக்கு இது சற்றே ஆறுதல். அவர்களுக்கு எதிராக வன்புணர்ச்சி செய்யும் காட்டுமிராண்டிகளுக்கு இந்த

நடவடிக்கை சற்றேனும் பயம் தரும். மனிதம் என்பது அனைவரிடத்திலும் சரிசமமாக மரியாதை தருவதும்,

அன்பு செலுத்துவதும், இரக்கம் கொள்வதுமே ஆகும். நீதி கிடைத்திருக்கும் இத்தருணம் மகிழ்ச்சியே என்றாலும், நாம்

நம் குழந்தைகளுக்கு பெண் பாதுகாப்பு குறித்த கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். ஐதராபாத் என்கவுண்ட்டர்

குறிப்பாக நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்பதை கற்றுத்தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன்

ஐதராபாத் என் கவுண்டர் சரியான நேரத்தில் நீதி வழங்கப்பட்டது நயன்தாரா அறிக்கை

என்பதை அழுத்தமாக அவன் மனதில் பதிய வைக்கவேண்டும். எதிர்கால உலகை பெண் மீதான வன்முறைக்கு எதிரான,

அன்பான உலகமாக மாற்ற வேண்டியது நம் கடமை. தான் நாம் நிம்மதியான பெருமூச்சுடன் அன்பை அனைவரிடத்திலும் பகிர்ந்துகொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.குறிப்பாக நம் ஆண் குழந்தைகளுக்கு பெண்களிடம் எப்படி நடந்துகொள்ள

வேண்டும்? என்பதை கற்றுத்தர வேண்டும். பெண்களை மதிப்பவனே, பாதுகாப்பவனே நாயகன் ஐதராபாத் என்கவுண்ட்டர்

Posted in சினிமா

தலைவனை பற்றி தப்பா பேசுனா நான் பேசுவேன் – ராகவா லாரன்ஸ்

தலைவனை பற்றி தப்பா பேசுனா நான் பேசுவேன் – ராகவா லாரன்ஸ்

தர்பார் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸ் பேசியதாவது:

பப்ளிசிட்டியின் பெயர் சூப்பர் ஸ்டார் ரஜினி. என் தலைவனை பற்றி தப்பா பேசுனா நான் பேசுவேன்.

அரசியலை நாகரிகமாக பேசுங்க. எனக்கு அரசியல் தெரியாது. ரஜினி மேல் உள்ள ஆசையில் பேசினேன்

ஒருத்தர் மட்டும் என் தலைவரை தப்பா பேசிட்டு இருக்காரு… அப்படி பேசக்கூடாது.. அவரெல்லாம் நாட்டுக்கு கேடு.

கமல் போஸ்டருக்கு நான் சாணி பூசி இருக்கேன். அது அப்போ விவரம் தெரியாதபோது செய்தது. ஆனால், கமல்,

ரஜினி இவ்வளவு ஒண்ணா இருப்பாங்க என்று எனக்கு தெரியாது.

ரஜினி அதிசயம் நடக்கும் என சொன்னதை அனைவரும் பெரிய விஷயமாக பார்க்கின்றனர். ஆனால் ரஜினியே

நமக்கு கிடைத்த பெரிய் அதிசயம், அற்புதம்தான் என குறிப்பிட்டார்.