Posted in உளவு செய்திகள்

ஈரான்,ஈராக் இராணுவ தளபதிகளை போட்டு தள்ளிய -இஸ்ரேல் ,அமெரிக்கா

ஈரான்,ஈராக் இராணுவ தளபதிகளை போட்டு தள்ளிய -இஸ்ரேல் ,அமெரிக்கா

ஈரானின் முக்கிய இராணுவ தளபதியும் ,அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிராக சவால் விட்டு தாக்குதலும் திட்டங்களை வகுத்து வழிநடத்தி வந்த ஈரானின் மேஜர்

ஜெனரல் l Qassem Soleimani, மற்றும் ஈராக்கிய இராணுவ தளபதி Abu Mahdi al-Muhandis ஆகியோர் ஈராக்கிய விமான படைத்தளத்தில் இருந்து பயணித்து கொண்டிருந்த வாக

தொடரணி மீது இஸ்ரேல் ,அமெரிக்கா இணைந்து
தாக்குதலை தொடுத்தன .

இந்த திட்டமிட்ட தாக்குதலின் பொழுதே இந்த முக்கிய படைத்துறை தளபதிகள் படுகொலை செய்யப்பட்டனர் .

இதற்கு பதிலடியாக ஈரான் ,அமெரிக்கா இஸ்ரேல் நிலைகள் மீது தாக்குதலை நடத்துமா …?


இதற்கு சில நாட்களுக்கு முன்னர் சிரியாவில் நிலை கொண்டு தாக்குதல் நடத்தி வந்த ஈரானிய ஆதரவு படைகள் மீது அமெரிக்கா ,இஸ்ரேல் கூட்டாக இணைந்து கொடும் தாக்குதலை நடத்தி இருந்தனர் .

அத பின்னர் தற்பொழுது ஈரானிய இராணுத்திலேயே நேரடியாக இலக்குவைத்து
தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல் ,அமெரிக்கா .

அப்படி என்றால் இது ஈரானிய இராணுவத்தின் முக்கிய தலைகளை அழித்து விட்டால் ஈரானை இலகுவாக தாக்கி அழித்து விடலாம் என இஸ்ரேல் ,அமெரிக்கா கருத்துகிறது .

தமிழீழ விடுதலை புலிகளின் பதில் இராணுவ தளபதி பலராஜ் மாரடைப்பால் பலியானார் ,அதன் பின் தமிழ் செல்வன் படுகொலை ,அரசியல் மேதை ஆண்டான் பாலசிங்கம் மரணம் ,

இதனை தொடர்ந்து அந்த அமைப்பு பலம் அழிக்க பட்டது , பாலஸ்தீனத்தில் இருந்து போராடி வரும் காமாஸ் இயக்கம் அதன் தலைவர் உள்ளிட்டவரை இஸ்ரேல் இலக்கு வைத்து கொன்று குவித்து வந்தது .

ஈரான்,ஈராக் இராணுவ தளபதிகளை போட்டு தள்ளிய -இஸ்ரேல் ,அமெரிக்கா

அதுபோலவே ஒரு நாட்டை ,அந்த அதிகாரத்தை அழிக்க வேண்டும் என்றால் அதன் முக்கிய தலைகளை

,மூளைகளை அழிக்க வேண்டும் அதனை புரிந்தால் அந்த அமைப்புக்கள் முற்றாக அழிந்து விடும் என இஸ்ரேல் மொசாட் போடும் கணக்கே இது

இவர்களது இந்த பயண வழிகளை துல்லியமாக தகவல் வழங்கியது யார் …? ஈரானிய ஈராக்கிய படைகளிற்குள்

ஒளிந்திருக்கும் அந்த இரட்டை உளவாளிகல் யார் ..? இனி களையெடுக்க படுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது .

அப்படி என்றால் அடுத்து ஈரானிய அதிபர் இலக்கு வைக்க படுகிறார் என அடித்து கூறலாம் .

இது எமது சாம்பிள் என அமெரிக்கா ,இஸ்ரேல் ,ஈரானுக்கு கூறியுள்ளதே இந்த துல்லியமான முக்கிய தளபதியின் தாக்குதல் எடுத்துரைத்துள்ளது .

அமெரிக்கா நிலைகள் மீது நடத்த பட உள்ள தாக்குதலை மேற்பார்வை செய்யும் நோக்குடன் இவர் ஈராக் சென்ற வேளையை ,ஈரானுக்கும் வெளியில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்

ஆபத்தான இடத்தில் ,ஓசை படமால் தொடர்ந்த மொஸாட் துல்லியமாக தனது கைவரிசையை காட்டியுள்ளது

ஈரான் பதிலடி எங்கே ..? யார் …? இதுவே இப்பொழுது உளவுத்துறை வட்டாரங்களில் எழுந்துள்ள கேள்வி .
வலிந்து தாக்குதலை இஸ்ரேல் ,அமெரிக்கா மேற்கொண்டுளள்து .

ஈரான் ஈராக்-இது பெரும் போர் மூளும் அபாயத்தின் உச்சம் .
காலம் திறக்க படுகிறது ,பதலீடை மோசமாக இருக்க போகிறது .

இரட்டை கோபுர தாக்குதல் போன்று ஒன்று அமெரிக்காவுக்குள் நடக்கும் வாய்ப்பு ஏற்படலாம்

– வன்னி மைந்தன் –

https://www.youtube.com/watch?v=CxmswzTn9jQ
Posted in உளவு செய்திகள்

கொலண்டில் ஐந்து பாசல் குண்டுகள் – அதிர்ச்சியில் பொலிஸ்

கொலண்டில் ஐந்து பாசல் குண்டுகள் – அதிர்ச்சியில் பொலிஸ்

நெதர்லாந்து நாட்டில் மிக முக்கிய ஐந்து மாவட்டங்களில் உள்ள மிக பெரும் ஐந்து வியாபார நிறுவனங்களு பாசல் குண்டு அனுப்பி வைக்க பட்டுள்ளது .

எனினும் இந்த குண்டுகள் வெடிக்காததினால் அந்த நிறுவனங்கள் ,மற்றும் அங்கு பணிபுரிந்த நபர்கள் தப்பித்துள்ளன .

AMSTERDAM, ROTTERDAM & UTRECHT போன்ற பகுதியில் உள்ள பென்ஸ் கார்நிறுவனம் ,உள்ளிட்டவைக்கே இந்த பொதி குண்டு அனுப்ப பட்டுள்ளது .

FBI என்ற இலட்சினை பொறிக்க பட்ட கடிதங்களுக்குள் இந்த குண்டுகள் மறைத்து வைக்க பட்டுள்ளது .

அமெரிக்காவின் வெளியக புலானய்வு துறையின் இலட்சினை பொறிக்க பட்ட இந்த கடித குண்டுகள் அனைத்தும் ஒரே நபர் அல்லது குழுவே செய்திருக்க வேண்டும் என போலீசார் தெரிவிக்கின்றனர் .

கொலண்டில் ஐந்து பாசல் குண்டுகள் – அதிர்ச்சியில் பொலிஸ்

இந்த கடித பொதிகளை அனுப்பியது யார் என்பதை கண்டு பிடிக்கும் தீவிர புலானய்வு பணியில் முக்கிய பிரிவுகள் களத்தில் இறக்கிவிட பட்டுள்ளன .

இந்த குண்டு தாக்குதல் பின்புலத்தில் உள்ளவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் அமெரிக்காவின் உளவுத்துறையும் இணைந்து பணியாற்றுவதாக தெரியவருகிறது

மேற்படி குண்டுகள் வெடித்திருந்தால் நச்சு குண்டுகள் தாக்குதல் போன்ற பெரும் அபாயம் எழுந்து இருக்கும் எனவும் ,தெய்வாதீனமாக இந்த குண்டுகள் வெடிக்காத நிலையில் இருந்ததினால் அப்பவி உயிர்கள் காப்பாற்ற பட்டுள்ளன .

மக்கள் மத்தியில் இந்த செய்திகள் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது .

புத்தாண்டு தின தொடக்கத்தில் மிக நுட்பமாக திட்டமிட்ட பட்டு இந்த செயலை தீவிரவாத அமைப்பு ஒன்று புரிந்துள்ளதை அவதானிக்க முடிகிறது .

கொலண்டில் ஐந்து பாசல் குண்டுகள் – அதிர்ச்சியில் பொலிஸ்

எனினும் அவர்கள் மிக பெரும் நாசா வேலை தோல்வியில் முடிந்துள்ளதுடன் பெரும் உயிரழிவுகள் தடுக்க பட்டன .

இதற்கு பதலடியாக வேறு ஏதவது இவர்கள் செய்ய கூடும் என அஞ்ச படுகிறது

கொலண்டில் ஐந்து பாசல்குண்டுகள் செய்தி பெரும் அதிர்ச்சியை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது

2020 குண்டுகாலல் நெதர்லாந்து திருமா ..? இந்த செய்திகள் கூறுவது அது தானா ..?

கொலண்டில் ஐந்து பாசல்
Posted in உளவு செய்திகள்

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறை

திடீரென – அமெரிக்க தூதரகம் சூறை தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை – ஈராக்கில் போராட்டக்காரர்கள் சூறையாடிய சம்பவம்

பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர்

டிரம்ப் எச்சரித்துள்ளார்.ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறை- ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை


தூதரகத்தை தாக்கி தீ வைத்த போராட்டக்காரர்கள்
சமீபகாலமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.


ராணுவ தளம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா நிலைகள் மீது அமெரிக்க படைகள்

வான்தாக்குதல். போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு, அமெரிக்காவுக்கு எதிரான கண்டன கோஷங்களை

எழுப்பினர்.பாக்தாத்:ஈராக்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன.

இவர்கள் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தரை ழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் சமீபகாலமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்

நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதல்களுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில்,

ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற துணை ராணுவ குழுக்கள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள கிர்குக் நகரில் அமெரிக்க படைகள் தங்கி

இருந்த ராணுவ தளம் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலில் அமெரிக்க ஒப்பந்தக்காரர் ஒருவர் பலியானார். அமெரிக்க படை வீரர்கள் பலரும்

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறை

படுகாயங்களுடன் உயிர் தப்பினர். ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா கூறியது.

அதனை தொடர்ந்து ராணுவ தளம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத

அமைப்பின் நிலைகளை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

மேலும் தலைநகர் பாக்தாத் அருகே அல்-குவாய்ம் நகரில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம்

தரைமட்டமாக்கப்பட்டது.அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஈரான் வன்மையாக கண்டித்தது. அதேபோல் இந்த வான் தாக்குதல்கள் தங்கள்

நாட்டின் இறையாண்மையை மீறியுள்ளதாகவும், இது மெரிக்காவுடனான உறவை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தும் என்றும் ஈராக் பிரதமர் அப்துல் மஹ்தி கூறினார்.

தூதரகத்தை முற்றுகையிட்டு நடந்த வன்முறை

போராட்டம்இந்த நிலையில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலை கண்டித்து ஈராக் தலைநகர் பாக்தாத்தில்

உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவ உடையை அணிந்து வந்திருந்த

ஆண்களும், பெண்களும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் கொடியை கைகளில் ஏந்தி அமெரிக்காவுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

‘அமெரிக்காவுக்கு மரணம்’ ‘அமெரிக்க தூதரகம் மூடப்படவேண்டும்’ போன்ற வாசகங்கள் அடங்கிய

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறை

பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்க படைகள் நாட்டை விட்டு வெளியேற பாராளுமன்றம் உடனடியாக உத்தரவிடவேண்டும் என முழங்கினர்.

எ போராட்டக்காரர்களில் சிலர் அமெரிக்காவின் கொடியை தீயிட்டு கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்தை சூறையாடினர். தூதரகத்தின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்தெறிந்த

போராட்டக்காரர்கள், கற்கள் மற்றும் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை தூதரகத்துக்குள் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

அதுமட்டும் இன்றி தூதரகத்தின் தடுப்பு சுவர்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். தூதரகத்தை மூடும்படி

முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. அதனை தொடர்ந்து உடனடியாக அங்கு அட் அமெரிக்க பாதுகாப்புபடையினர் குவிக்கப்பட்டனர்.

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறை

அவர்கள் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். ஈராக்கில்

தூதரகம் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரம்ப்

தூதரகம் சூறையாடப்பட்டதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்

தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

குற்றச்சாட்டை ஈரான் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக மறுத்துள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து, வன்முறைப் போராட்டங்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக உடனடியாக

750 வீரர்களை அமெரிக்கா அனுப்புகிறது. தேவைப்பட்டால் கூடுதல் படைகளை அனுப்பவும் தயாராக உள்ளது.

Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா தாக்குதல் -ரசியா சீனாவுடன் ஈரான் அவசர பேச்சு

திடீர் அமெரிக்கா தாக்குதல் -ரசியா சீனாவுடன் ஈரான் அவசர பேச்சு

அமெரிக்காவின் பயங்கர வாதத்திற் கான போராட்டம் மத்திய கிழக்கு நாட்டில் பிசு பிசுத்து போனதாகவே கடந்த இருபது ஆண்டுகால நகர்வுகள் எடுத்து காட்டுகின்றன .

ஈராக்கிய இரும்பு அதிபர் சாதம் ,லிபியாவின் அதிபர் கடாபி ,என தமது பொருளாதர ஆக்கிரமிப்பு சுரண்டலுக்கு உயிரை இரையாக்கிய வேகத்துடன் ஈரானை அடித்து நொறுக்க புறப்பட்ட பொழுது .

அயல் வீட்டின் கூரையை இன்று பிடுங்கும் அமெரிக்கா நாளை என் வீடடையும் இடிக்குமென சுதாகரித்து கொண்ட

ஈரான் தனது அணு ஆயுத உற்பத்தி முதல் அதி நவீன ஏவுகணைகள் ,உளவு விமானங்கள் தயாரிப்பு என புதிய வரலாற்றை மைல் கல்லை எட்டி பிடித்தது .

அமெரிக்கா ,இஸ்ரேல் இணைந்து எமது நாடு மீது 2020 மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த கூடும் என எதிர்பார்க்கும் ஈரான் அதனை தடுக்கவும்

அதற்குரிய தகுந்த பதிலடியை வழங்கவும் தன்னை தயார் படுத்தியுள்ளது ,தற்போது ஈரானின் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா திடீர் தாக்குதலை நடத்தியது

அந்த தாக்குதல்கள் முன் வெள்ளோட்டமாக அமெரிக்கா பார்க்கிறது என்பதை கணித்து கொண்ட ஈரான் புதிய

ஆண்டு பிறக்கும் இந்த வேளையில் தற்பொழுது ரஷியாவில் குந்தி உள்ளார் ஈரானின் வெளியுறவு மந்திரி மற்றும் முக்கிய அதிகாரிகள் .

அடுத்து சீனாவுடனும் பேச்சில் ஈடுபட பறக்கின்றார் .
இவர்களது இந்த அவசரமான பயணத்தில் ஏதோ முக்கிய விடயம் ஈரானிய உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாகவே பார்க்க படுகிறது

அப்படி என்றால் அமெரிக்கா ,இஸ்ரேல் இணைந்து மிக பெரும் நாசகார வேலை ஒன்றை செய்ய உள்ளதே இந்த ஈரானின் அவசர சந்திப்புக்கள் எடுத்து காட்டுகின்றன

ஈரான் மூன்று நாடுகளுடன் இணைந்து ஆரம்பிக்கும் புதிய வலை பின்னலுக்குள் அமெரிக்கா சிக்குமா என்பது 2020 ன் நடுப்பகுதியில் நாம் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ள முடியும் .

விரிந்து படரப்போகும் அடுத்துவரும் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பார்வை மத்திய கிழக்கு தாண்டி தென்

ஆசியாவில் அடைக்கலம் கொள்ள போகிறது என்பதே இந்த அசைவுகளின் அவசரம் படம் பிடித்து காட்டுகிறது .video

மூன்றாம் உலக போர் தென் ஆசியாவில் இருந்தே வெடிக்கும் என்பதற்கு இவை முன்னுதாரணமாக விரிகிறது .2020 இல் இரண்டு வல்லரசுகள் உடையும் நிலை ஏற்படுமா ..?

-வன்னி மைந்தன் –

Posted in உளவு செய்திகள்

55 ஆயிரம் பெண்களை கற்பழித்த இராணுவம்

கொங்கோவில் –55 ஆயிரம் பெண்களை கற்பழித்த இராணுவம் ,

உலக நாடுகளில் தொடரும் கொடிய போர் இரு பால் இன மக்களையும் பாதிப்பதில்லை ,அதற்கு மாறாக ஒரு மடங்கு மேல் சென்று பெண்களை அந்த கொடிய போர் விட்டு வைப்பதில்லை .

ஆம் கீழே வீழ்ந்து உதிர போகும் இந்த அதிர்ச்சிகர செய்தி நாடு ஒன்றின் இராணுவம் பெண்கள் மீது மேற்கொண்ட பாலியல் வன்கொடுமை தொடர்பானதும் அந்த பெண்கள்

அதில் இருந்து மீண்டு வர அதே அரசு என்ன செய்கிறது என்பதும் தான் தொட்டு செல்லும் விடயமாகிறது .

இலங்கையை விட மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ள நாடுகளில் கொங்கோ முதலிடம் பிடிக்கிறது ,இங்கு நீண்டு படர்ந்து முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் போர்

காரணமாக இதுவரை அந்த மண்ணில் விடுதலைக்கு போராடிய இராணுவத்தினரால் ஆறு முதல் என்பது வயது கிழவி வரை 55 ஆயிரம் பெண்களை இராணுவம் பாலியல் வன்கொடுமைகளை நிகழ்த்தியுள்ளது .

இவ்வாறு பாதிக்க பட்ட பெண்கள் ,உடல் ,மற்றும் மனதளவில் அதிகம் பாதிக்க பட்ட நிலையில் சிறப்பு மருத்துவ முகாம்களில் அனுமதிக்க பட்டு அதற்குரிய

சிகிச்சைகள் வழங்க பட்டு மீள் சமூகத்துடன் ஒன்றித்து பயணிக்கும் மருத்துவ சிகிச்சைகள் வழங்க பட்டு வருகின்றன .

நோமல் பரிசை வென்ற அந்த நாட்டின் அதிபர் முகாவே தாங்கள் யப்பான் நாட்டில் அமெரிக்கா வீசிய அணுகுண்டு தாக்கத்தின் ஒன்றாக இந்த பாலியல் வன்கொடுமையை

பார்ப்பதாகவும் அதில் இருந்து அந்த மக்களே மீட்டு வரவும்நாடு முன்னோக்கி நகரவும் மேலும் சில ஆண்டுகள் நீடிக்குமெனவும் ,ஆனாலும் நாம் தொடர்ந்து அந்த ஐம்பத்தி

ஐயாயிரம் பெண்களையும் மீட்டு விடுவோம் என நம்பிக்கை தரும் வகையில் அவரது செயல் நகர்வுகள் நகர்ந்து செல்கிறது .

இதே போல யுத்த குற்றங்கள் புரிந்த இலங்கை அந்த மக்களை கொன்று குவித்தது மட்டும் அலல பல ஆயிரம் பெண்களை கதற கதற பாலியல் கொடுமை புரிந்து

கொன்று குவித்ததது ,
அந்த கிருசாந்திகளுக்கு இன்றுவரை தீர்வு இல்லை .

இதுவரை இந்த சிங்கள இராணுவத்தால் கற்பழிக்க பட்ட பெண்களுக்கு தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் எவித செயல் முறை நகர்வுகளையும் ஆளும் தமிழ்

இனக்கொலையாளி அரசுகள் வழங்கவில்லை .இந்த கொங்கோ நாட்டு செயல் பாட்டை உற்று நோக்கி எனினும் தம் பாதிப்புக்கு இலக்கண தமிழர்களுக்கு ,

சிங்கள பவுத்த மதவாத இனவெறி தேசம் மருந்து தெளிக்குமா ..?என்பதை மக்கள் அரசாட்சி என கூறும் அரசியல் வியாபாரிகள் கூற வேண்டும்

  • வன்னி மைந்தன் –
55 ஆயிரம் பெண்களை
Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

அமெரிக்கா இலக்குகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

அமெரிக்காவின் இராணுவ நிலைகள் அமைந்துள்ள ஈராக் நாட்டின் முக்கிய இராணுவ நிலைகள் மீது ஈரான் ஆதரவுடன் இயங்கும் கிசு புல்லா விடுதலை அமைப்பு

கடந்த வெள்ளிக்கிழமை முப்பது ரொக்கட் ,ஏவுகணை தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா இராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது .

இது மட்டுமா சிரியா பகுதியில் உள்ள அமெரிக்காஇராணுவ நிலைகள் மீதும் ஈரான் ஆதரவு படைகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க படைகள் ,மக்கள் படுகாய மடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது .

குறித்த பகுதியில் நிலை கொண்டுள்ள ஈரான் ஆதரவு அமைப்புக்களின் ஐந்து நிலைகள் மீது தமது இராணுவம் திடீர் பதிலடி தாக்குதலை நடத்தியுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .

தமது இந்த திடீர் திருப்பி பதிலடி தாக்குதலில் ஈரானிய கிளர்ச்சி ஆதரவு படைகளின் மிக முக்கிய இராணுவ மையங்கள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும்


இவற்றில் குறிப்பாக ஆயுத தொழில் சாலைகள் உள்ளடங்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது .

இந்த தாக்குதலில் ஈரானின் முதுகு எலும்பு இங்கே முறிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா வீர வசனம் பேசி கொள்கிறது .
ஆனால் ஈரானோ உலக சண்டியர் அமெரிக்காவின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி வருகிறது.

,அணு ஆயுத தயாரிப்பு என்கின்ற போர்வையில் ஈரான் மீது பொருளாதர தடைகளை கடந்த பத்து ஆண்டுகளாக போட பட்டிருந்தாலும் ஈரான் மசிந்து போவதாக தெரியவில்லை .

மேலும் அது தனது இராணுவ பலத்தை வீச்சாக்கி உள்ளத்துடன் அமெரிக்காவுடன் வலிந்து தாக்குதலை நேரடியாகவும் ,தனது நேச ஆதரவு அமைப்புக்கள் ஊடாகவும் மேற்கொண்டு வருகிறது .

இஸ்ரல் ,அமெரிக்காஒன்றாக இணைந்து ஈரான் அணு உலைகள் மீது வான்வழி ஊடாக திடீர் தாக்குதலை நடத்த திட்டம் தீட்டி வருகிறது ,அதற்கு தகுந்த பதிலடி தரும்

வகையில் தனது பாதுகாப்பு வியுயுகத்தை அமைத்து ஈரான் நகர்ந்து செல்கிறது .

முற்றி வெடித்து பறக்கும் இந்த உலக வல்லாதிக்க போட்டி மூன்றாம் உலக போரை ஆரம்பித்து வைக்கும் செயல் பாட்டுக்கு இந்த இராணுவ சுரண்டல் விளையாட்டுக்கள்

வாசல்களை திறந்து வைக்கும் என நம்ப படுகிறது .

பெரும் சமர் ஒன்றை மூட்டி பல கோடி மக்களை கொன்று குவிக்க காத்திருக்கும் உலக வல்லாதிக்கத்தின் வெறி செயல் என்று ஆரம்பிக்கும் என்பதே மனித குலத்தை

நடுங்க வைக்கும் செய்திகளாக கசிந்த வண்ணம் உள்ளது .

வன்னி மைந்தன் –

அமெரிக்கா
Posted in உளவு செய்திகள்

மனித உடல்களுடன் -கரை ஒதுங்கிய ஆவி படகு

ஜப்பானில் –மனித உடல்களுடன் -கரை ஒதுங்கிய ஆவி படகு

ஜப்பான் நாட்டின் – Japan’s சடோ தீவு பகுதியில் உடைந்த நிலையில் ஆவி படகு ஒன்று கரை ஒதுங்கியுள்ளது .

அந்த படகுக்குள் இருந்து சுமார் ஏழு மனித சடலங்கள் உருக்குலைந்த நிலையில் இருந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

இந்த ஆவி படகில் இரண்டு மனித உடல்களுடன் ,தலைகள் உள்ளிட்ட ஐந்து மனித சடலங்கள் எலும்பு கூடுகளாக மீட்க பட்டுள்ளன .

வட கொரியாவில் நிலவும் பஞ்சத்தில் இருந்தும் ,சர்வாதிகார இரும்பு பிடியில் இருந்து உயிர் தப்பிக்கும் நோக்குடன் மக்கள் இவ்வாறான மீன் பிடி படகில்

மக்கள் கரை ஏறுவதாகவும் ,அவ்வாறானவர்களே இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்குவதாக ஜப்பான் நாடு தெரிவித்துள்ளது .

தப்பித்து செல்லும் மக்கள் வடகொரியா இராணுவத்தால் சுட்டு கொல்ல பட்டிருக்கலாம் எனவும் ஒரு தகவல் கூறுகிறது .

மறு தகவலோ தப்பிக்க மேற்கொள்ளும் பொழுது ஏற்பட்ட பட்டினியால் இவர்கள் படகுடன் பலியாகி இருக்க கூடும் எனவும் தெரிவிக்க படுகிறது .

இதற்கு முன்னரும் இவ்விதம் ஏராளமான ஆவி படகுகள் ஜப்பான் கடல் கரை பகுதியில் ஒதுங்கியுள்ளன .

குறித்த தீவு பகுதியில் இந்த ஆவி படகுகள் மனித சடலங்களுடன் கரை ஒதுங்குவதால் அந்த தீவுக்கு ஆவிகள் தீவு என மக்களினால் பீதியுடன் அழைக்க படுகிறது .

இந்த ஆவி தீவு தொடர்பாக பல மெய் நடுங்க வைக்கும் திகில் கதைகள் நியமாகவே உலவுகின்றன ,

இந்த தீவுக்கு அருகில் ,இவ்வாறான மரத்திலான படகுகளை , ஆவி படகை அண்மித்து சென்றால் ,செல்பவர்கள் உயிருடன் திரும்புவது இல்லையாம் .

அவ்வாறு செல்பவர்கள் இரத்த வாந்தி எடுத்து இறந்துள்ள பல திகிலான உண்மை சம்பவங்கள் இதே பகுதியில் தொடராக நடந்துள்ளன .

இரத்த வாந்தி எடுத்து பலர் இறந்துள்ளது தெரியவந்துள்ளது இந்த படகுகள் தொடர்பாக செய்திகள் சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மிரண்டு போய் கூறிய விடயங்கள் பார்ப்பவர்களை மிரள வைக்கிறது .

ஜப்பானில் ஆவி தீவு என்றாலே மக்கள் நடுக்கம் கொள்வர் .

வன்னி மைந்தன் –

மனித உடல்களுடன்
Posted in உளவு செய்திகள்

தமிழருக்கு தீர்வு இல்லை

இலங்கையில் – தமிழருக்கு தீர்வு இல்லை – கோட்ட

தமிழருக்கு தீர்வு இல்லை – கோட்ட , என நேரடியாக தெரிவித்துள்ளது தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,தமிழருக்கு தீர்வு இல்லை – கோட்டஅறிவிப்பு

இலங்கையில் தமிழருக்கு தீர்வு இல்லை -என்பதை -தமிழர்களை கொன்று குவித்த கோட்டா அதிரடியாக அறிவித்துளளார் .

ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் கூறி இலங்கைக்கு எதிராக தொடுக்க பட்ட வழக்கில்

தாம் கலந்து போவதில்லை எனவும் இவர்கள் கேட்கும் தனி உரிமை வழங்க பட மாட்டாது எனவும் கோட்டபாய அறிவித்துள்ளார் .

தமிழருக்கு தீர்வு இல்லை

,எதிர்வரும் பங்குனி மதம் இடம் பெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் .

சிங்கள ஆளும் அரசு பலத்த நெருக்கடியை சந்திக்க கூடும் என்ற நிலையில் கோட்டா இவ்விதம் அறிவித்துள்ளார் ,

நாம் பெரும் பான்மை மக்களின் பலத்துடன் வென்றவர்கள் ,எனவே தமிழருக்கு தீர்வு ,சிறுபான்மையினருக்கு அபிவிருத்தி மட்டுமே வழங்க படும் .

தமிழருக்கு தீர்வு அல்ல என நேரடியாக தெரிவித்துள்ளது தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,

கோட்டா அதிகார பீடத்தில் அமர்ந்த நாள் முதல் பழிவாங்கும் அரசியலை கட்டவிழ்த்து விட்டுள்ளார் ,

தனக்கு எதிராக செயல்பட்ட முக்கிய அமைச்சர்கள் முதல் சிலரை தொடர்ந்து கைது செய்து சிறையில் அடைக்கும் நகர்வில் கோட்டா தீவிரம் காண்பித்து வருகிறார் .

தான் போரை வென்ற புனிதன் எனவும் தன்னை சிங்கள மக்கள் கொண்டாட வேண்டும் என்பதே கோட்டாவின் என்னாமாக இருந்து வருகிறது .

இவரது இந்த சிந்தனைக்கு எதிராக செயல் படுபவர்கள் அனைவரும் கோ ட்டாவினால் நேரடியாக பழிவாங்கும் நிலைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் ,

ஓசை படாமல் பல கைதுகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது ,இவற்றுக்கெல்லாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் தீர்வு கிட்டுமா ..?

அழுத தமிழர் விழிகள் ஈரம் இதனால் துடைக்க படுமா..?எமது மண்ணை நாமே ஆளும் சுதந்திரம் கிட்டுமா ..?

இனவாத அதிகார போதையில் மிதக்கும் கோட்டபாய கைது செய்ய பட்டு சர்வதேச நீதிமன்றில் நிறுத்த படு வாரா ..?

இறுதி போரில் பலியான ஒரு லட்சத்து நாப்பது ஆயிரம் மக்களின் உயிர் பலிக்கு நீதி கிடைக்குமா ..?

போரால் பாதிக்க பட்டு அவையவங்கள் இழந்து தவிக்கும் போராளிகள் ,மக்களிற்கு மீள் வாழ்வு கிடைக்குமா .?

இதனை சர்வதேசம் உரியமுறையில் செய்து தருமா ..?

இவரது அணைத்து நகர்வுகளையும் உற்று கவனிக்கும் சர்வதேசம் கோட்டாவிற்கு தகுந்த நெத்தியடி தருமா என்பதே இன்றைய கேள்வியாக எழுந்து விழுகிறது .

போர்க் குற்றம் தொடர்பில் முன் வைக்க பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை தண்டிக்க படும் காலம் என்று வரும் ..?

என்பதே தமிழர்களின் கேள்வியாகவும் ,கோபமாகவும் உள்ளது ,

புலிகள் திருகோணமலை துறைமுகத்தை மீட்க செல்லும் தீவிர போரில் ஈடுபட்ட பொழுது அழுத்தம் பிரயோகித்து பின்வாங்க செய்த்த மேற்குலகம் இதுவரை

சிங்கள அரசின் இன படுகொலைக்கு ஆளும் மகிந்த அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த வில்லை என்பதே பெரும் ஏமாற்றமாக உள்ளது .

அடுத்து வரும் காலங்களில் இது தொடர்பான விசாரணைகள் தீவிர படுத்த பட்டு சிங்கள அரசு தண்டிக்க படுமா ..?

Posted in உளவு செய்திகள்

பிரிட்டனை போல வெல்ல கோட்டா திட்டம்

இலங்கையில் பிரிட்டனை போல தேர்தலில் வெல்ல கோட்டபாய திட்டம் – தப்புமா கோட்டா ஆட்சி ..?

பிரிட்டனை போல வெல்ல கோட்டா திட்டம் ,இது சாத்தியமா .?

அதற்கு அமைவாக மக்கள் மனங்களை வெல்ல வைக்க சலுகை திட்டங்களை அறிவித்து வருகிறார் ,

பொருட்களின் விலை குறைப்பு சிறு கிராமிய வங்கி கடன்கள் மீள செலுத்த தேவை இல்லை என அறிவிப்பு என்பன இதனை மைய படுத்தியே நகர்கின்றன .

என பல விடயங்களை முன்னகர்த்தி வருகிறார் , தமது வெற்றியை மேலும் இந்த செயல்கள் பலமாக்கும் என நம்புகிறார் .

யானை கட்சிக்குள் ரணில் சஜித் உள்ளக முரண்பாடுகள் முற்றியுள்ள நிலையில் மக்கள் வாக்குகள் தமக்கே விழும் என கோட்டபாய ,மகிந்த நம்புகின்றனர் ,

இதற்கு அமைவாக முக்கிய சில நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர் ,பிரிட்டனை போல ஜோன்சன் கையாண்ட விடயங்களை இப்போது மேற்கொள்கிறார்

பிரிட்டனை போல வெல்ல வைக்க -இதற்கு சுமந்திரன் ,சம்பந்தன் உள்ளிட்டவர்களும் அதற்கு துணையாக இனவாத விடயங்களை கிளப்பி வருகின்றனர் ,

இந்த வேளை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இடம்பெறவுள்ள போர்க்குற்ற சாட்டுக்களை பூதகரமாக்கி அதன் ஊடக சிங்கள மக்கள் வாக்குகளை கொள்ளையடிக்க திட்டம் தீடட படுகிறது ,

பிரிட்டனை போல கோட்டா வெல்வாரா .? தனி பெரும்பாண்மையுடன் ஆட்சியை அமைப்பாரா ..?

இந்த வெற்றியினை கூட்டமைப்பும் ,ரணிலும் கோட்டாவுக்கு வழங்கி வைக்கும் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளனர் – வன்னி மைந்தன் –

Posted in உளவு செய்திகள்

சிறைக்குள் முக்கிய கைதிகளை போட்டு தள்ள இரகசிய திட்டம்

சிறைக்குள் முக்கிய கைதிகளை போட்டு தள்ள இரகசிய திட்டம்

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள முக்கிய அரசியல் கைதிகள் ,மற்றும் முக்கியஸ்தர்களை சிறையில்

கலவரம் ஏற்பட்டதாக காண்பித்து அதன் மூலம் அவர்களை படுகொலை புரியும் முயற்சியில் ஆளும் அரசு நகர்ந்து வருகிறது ,

இவர்களது இந்த சதியின் மூலம் பல தமிழ் அரசியல் கைதிகளும் கொலை செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது .

சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நிலையில் இந்த விடயங்கள் உள்ளக ரீதியாக நகர்த்த படுவதாக கசிவுகள் வெளியாகியுள்ளன

Posted in உளவு செய்திகள்

தடம்புரண்ட ரயில் – போக்குவரத்துக்கள் பாதிப்பு

தடம்புரண்ட ரயில் – போக்குவரத்துக்கள் பாதிப்பு

இலங்கை – தெமட்டகொட -மருதானை பகுதிக்கு இடையில் ரயில் தடம்புரண்டதினால் அவ்வழி போக்குவரத்து பாதிக்க

பட்டுள்ளது ,இதுவரை குறித்த ரயிலை மீட்கும் பணிகள் மற்றும் ரயில் சாலையை பழுது பார்க்கும் பணிகள் என்பன தீவிர படுத்த பட்டுள்ளன

Posted in உளவு செய்திகள்

கோட்டாவை வெல்ல வைக்க – சுமந்திரன் ஆட்டத்தை ஆரம்பித்தார்

கோட்டாவை வெல்ல வைக்க – சுமந்திரன் ஆட்டத்தை ஆரம்பித்தார்

இலங்கையில் ஆளும் அரசுகளை வாழவைத்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழர்களின் பலத்த எதிர்ப்புக்கு ஆளாகியுள்ளது ,

காணமல் ஆக்க பட்டவர்கள் போராட்டம் ,தொடர் தமிழர் காணிகளை சிங்கள படைகள் ஆக்கிரமித்து நிலை

கொண்டுள்ளது வரையும் ,அது தவிர ஐக்கிய நாடுகள் சபைவரை சென்று சிங்கள அரசை காப்பாற்றியமை ,

என பல வரலாற்று துரோகங்கள் தொடர்ந்த வண்ணமே உள்ளது ,இவ்வாறான நிலையில் தற்போது நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோட்டாவை ,இரகசியமாக சநதித்த

சுமந்திரன் அவரை வெல்ல வைக்கும் தந்திரோபாய ஆட்டத்தை அவர்கள் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப நடத்தினார்

,அதன் வழியாக இனவாதத்தை காக்கவே சிங்கள வாக்குகள் கோத்தா மேல் வீழ்ந்தது ,இதனையே அடுத்து தற்பொழுது மீளவும் பாராளுமன்ற தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில்

கோட்டாவை வெல்ல வைக்க – சுமந்திரன் ஆட்டத்தை ஆரம்பித்தார்

தனி நாட்டு கோரிக்கை மற்றும் ,தமிழர் இனப்பிரச்சனை ,ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையை முடக்குவது என்ற வேற்று கோஷங்களை முன் வைத்து முழங்கி வருகிறார்

,இந்த செயல் பாடுகள் மீளவும் தனிப்பெரும்பான்மையுடன் கோட்டபாயவை வெல்ல வைக்கும் கபட தந்திரம் என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும் ,

கடந்த நல்லாட்சி அரசில் சுமந்திரன் புரிந்த பல்வேறு பட்ட நரி தந்திர விளையாட்டுக்கள் , தமிழர் பின்னோக்கி சென்று எண்ணி பார்க்க வேண்டும் .

அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளவும் ,அபிவிருத்தி என்ற கோட்டாவின் மாயைக்குள் தமிழர்களின்

மூளைகளை கழுவி காய போடவே இந்த கூட்டமைப்பு முக்கிய தலைகள் ஆட்டம் போடுகின்றன ,

இவ்வாறு ஒருபுறம் இவர்கள் ஆட்டுவிக்க மறுபுறம் கூட்டமைப்பை உடைக்கும் தீவிர நகர்வில் மகிந்தா அணி செயல்பட்டு வருவதை இவர்கள் உணர மறந்தால் ,

கோட்டாவை வெல்ல வைக்க – சுமந்திரன் ஆட்டத்தை ஆரம்பித்தார்

பாரிய வரலாற்று தவறு ஒன்றில் இருந்து இவர்கள் மீள முடியாத துயரை சந்திப்பர் என்பதும் அதனை சிங்கள

ஆளும் பவுத்த இனவெறி அரசு செய்து முடிக்கும் என்பதை எதிர்வரும் காலங்கள் இடிந்து உரைக்கும் என்பதை இப்பபோதே கூறி வைத்து கொள்கிறோம் –

வீழ்வதும் மடிவதும் உங்கள் கைகளில் உள்ளது ,அரசியல் என்பது எப்பொழுதும் ஒரு நேர்கோட்டில் பயணிப்பதில்லை என்பது புரிந்து கொண்டால் நல்லது – வன்னி மைந்தன் –

Posted in உளவு செய்திகள்

சிங்கள மக்களை நம்பிய கோட்டாவுக்கு – ஆப்பு வருமா ..?

சிங்கள மக்களை நம்பிய கோட்டாவுக்கு – ஆப்பு வருமா ..?

தனி சிங்கள மக்களின் வாக்குகள் மூலம் அமோக வெற்றி பெற்று அரியணையில் அமர்ந்துள்ள கோட்டபாய ,தன்னை

தொடர்ந்து சிங்கள மக்கள் காப்பாற்றி விடுவார்கள் என எண்ணி வருகிறார் ,

இவரது இந்த எண்ணம் ஈடேறுமா என்பதை எதிர்வரும் பாரளுமன்ற தேர்தல் இடித்துரைக்கும் ,பாராளுமன்றத்தில்

தனி பெருமைப்பாண்மை ஆட்சியை அமைக்கும் பலத்தை கோட்டபாய பெறவேண்டும்

அது தவறின் அவரது ஆட்சி வீழ்ச்சி நிலை நோக்கி செல்லும் நிலை உருவாகலாம் ,யானைக்கட்சிக்குள் தொடர்ந்து நிலவி

வரும் உடைவுகள் ,உள்ளக முரண்பாடுகள் இவரை வெற்றியை நோக்கி தள்ளி செல்லும் என எதிர்பார்க்க படுகிறது ,

எனினும் அடுத்து வரும் தேர்தலில் நிலை தலைகீழாக மாறினால் கோட்டா ஆட்சி கோட்டையை விட்டு நகர வேண்டிய நெருக்கடிக்குள் சிக்கலாம் என எதிர்பார்க்கலாம்

,அதுவே தன் தற்போது அவசர அவசரமாக பாரளுமன்றை தேர்த்லை கோட்டா நடத்துவதற்கு காரணமாக அமைந்துள்ளது

Posted in உளவு செய்திகள்

புலிகளை அழித்த சர்வதேசம் -தமிழர் இனப்பிரச்சனைக்கு தீர்வை காணவேண்டும் – சம்பந்தன் நாடகம் ஆரம்பம்

புலிகளை அழித்த சர்வதேசம் -தமிழர் இனப்பிரச்சனைக்கு தீர்வை காணவேண்டும் – சம்பந்தன் நாடகம் ஆரம்பம்

இலங்கையில் புலிகள் அமைப்பை அழிப்பதற்கு முன்னின்று உழைத்த சர்வதேசம் தமிழர் இனப்பிரச்சனை

தீர்ப்பதற்கு உரிய வேலைத்திட்டத்தையும் அதே வேகத்தில் செய்து முடிக்க வேண்டும் என சம்பந்தன் கேட்டுளளார்

,எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலை மைய ப்படுத்தியே இந்த விடயத்தை அவர் கூறியுள்ளார் ,சஜித் வெற்றிக்கு எதிராக

கோட்டாவுடன் கூட்டு வைத்து உள்ளக ரீதியாக செயல்பட்ட சுமந்திரன் ,

தற்பொழுது தமிழர் விடுதலை ,தேசியம் ஒன்றியம் ,என்ற கோட்பட்டு சொல்களை பயன் படுத்துகிறார் ,

இவை சிங்கள இனவாதத்தை மேலும் ஒன்றுபட வைத்து தமிழர்களுக்கு எதிராக செயல்பட வைக்கும் தந்திரோபாய நகர்வுகளின் வழித்தடம் என்பது இடித்து கூறலாம் ,

ஆளும் சிங்கள அரசுகளை அண்டிப்பிழைத்து தமிழர் விடுதலையை குழி தோண்டி புதைக்கும் இவ்வாறான

நபர்களை தேசிய நீரோட்டத்தில் கலந்து பயணிக்கும் மக்கள் வெறுக்கத்தான் செய்கின்றனர் ,

கூட்டமைப்பின் புதிய நாடகம் தேர்தலை மைய படுத்தி தமிழ் இன கொலையாளிகளை வெல்ல வைக்க ஆரம்பிக்க பட்டுள்ளது

Posted in உளவு செய்திகள்

மகிந்தா கோட்டாவுக்கு இடையில் பனிப்போர்

மகிந்தா கோட்டாவுக்கு இடையில் பனிப்போர் வெடித்தது – அண்ணன் சொல்லை கேட்க மறுக்கும் தம்பி

இலங்கையில் மகிந்த ஆட்சியில் பல மில்லியன் சுருட்டி கொண்டவரும் ,புலிகள் சொத்துக்களை பறிமுதல் செய்து சுகம் கண்ட கோட்டபாய

இன்றைய இலங்கையின் ஜனாதிபதியாக வலம் வருகிறார் ,தம்பி ஆளட்டும் என மகிந்தாவும் அயராது தனது உழைப்பை கொட்டி கொடுத்தார் ,

ஆனால் மகிந்தாவின் சிபாரிசுகள் எல்லாம் தட்டி கழிக்க பட்டு கோட்டா தனது பாதையில் செல்கிறார் ,

தனது சொல்லுக்கு மரியாதை தர மறுக்கும் கோட்டாவுடன் காரசாரமாக மகிந்த உள்ளக ரீதியாக மோதி வருகிறாராம்

,விரைவில் ஆளும் பிரதமர் பதவியை திறந்து செல்ல நேரிடும் எனவும் அவரது நட்பு வட்டாரங்கள் கூறுகின்றன . பதவி வந்தால் அண்ணன் என்னடா தம்பி என்னடா ..!

Posted in உளவு செய்திகள்

வன்னி பகுதியில் நடமாடும் – மர்ம வெள்ளை வான் – பீதியில் தமிழர்

வன்னி பகுதியில் நடமாடும் – மர்ம வெள்ளை வான் – பீதியில் தமிழர்

வன்னி பகுதியில் சில நாட்களாக மர்ம வெள்ளை வான் நடமாட்டம் அதிகரித்து காணப்படுவதாக முல்லை சாலை பரந்தன் மக்கள் தெரிவித்துள்ளனர் .

கருப்பு கண்ணாடிகள் ஓட்ட பட்ட இந்த வான் மிக வேகமாக செல்வதாகவும் மக்கள் கூடும் இடத்தின் அருகில் காத்து

நின்று செல்வதாக அதனை கண்ணுற்ற மக்கள் பீதியுடன் தெரிவிக்கின்றனர் ,

இதில் உலவுவது சிங்கள இராணுவ புலனாய்வாளர்களாக இருக்கலாம் எனவும் இவை இராணுவ முகாம் அருகில்

அதிகம் நடமாடுவதாக அந்த மக்கள் மேலும் தெரிவிக்கினறனர் ,

ஓசை படாமல் கடத்தல்கள் இடம்பெறுகிறதா என்ற அச்சம் மேலோங்கியுள்ளது

Posted in உளவு செய்திகள்

இலங்கையில் குண்டுகள் வெடிக்கலாம் – அமெரிக்கா செய்த அவசர காரியம்

இலங்கையில் குண்டுகள் வெடிக்கலாம் – அமெரிக்கா செய்த அவசர காரியம்

இலங்கையில் குண்டுகள் வெடிக்கலாம் – அமெரிக்கா செய்த அவசர காரியம்

இலங்கையில் கோட்டபாய ஆட்சி அமைய பெற்றுள்ளதல் மீளவும் இலங்கையில் தொடர் குண்டுகள் வெடிக்கலாம் என்ற நிலை காணப்படுகிறது ,இந்தியா ,

மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக சிங்கள ஆளும் அரசு செயல் பட்டு வருகிறது ,இதன் எதிரொலியாக இலங்கையின்

முக்கிய பகுதிகளில் அசம்பாவிதங்கள் இடம்பெறலாம் என அமெரிக்கா கருதுகிறது ,

அதனால் என்னவோ தமது நாட்டவர்கள் இலங்கைக்கு பயணம் செய்வது கவனமாக செயல்படுமாறும் ,பொது

இடங்களில் மிக அவதானத்துடன் நடந்து கொள்ளும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது ,

இந்த அவசர எச்சரிக்கை இலங்கைக்கு அமெரிக்கா எதையோ சொல்ல முனைகிறது என்பதை எடுத்து காட்டுகிறது

Posted in உளவு செய்திகள்

விடுதலைப் புலிகள் இனி சுதந்திரமாக வாழலாம் கோட்டாபய அதிரடி அறிவிப்பு –

விடுதலைப் புலிகள் இனி சுதந்திரமாக வாழலாம் கோட்டாபய அதிரடி அறிவிப்பு

Posted in உளவு செய்திகள்

முகாம்களை மூடிவிட்டு வெளியேறுங்கள் அமெரிக்காவை தூக்கி வீசியது துருக்கி !

முகாம்களை மூடிவிட்டு வெளியேறுங்கள் அமெரிக்காவை தூக்கி வீசியது துருக்கி !

Posted in உளவு செய்திகள்

மூன்று இலட்சம் பேருக்கு தனி நாடு முப்பது இலட்சம் ஈழத் தமிழருக்கு முக்காடு !video

மூன்று இலட்சம் பேருக்கு தனி நாடு முப்பது இலட்சம் ஈழத் தமிழருக்கு முக்காடு !video