Category: இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ,இஸ்ரேல் செய்திகள் ,Israel Palestine war News , Isreal News in Tamil அனைத்து உலக தகவல்கள் உடனுக்குடன் இதே பகுதியில் பார்வையிடலாம் ,
இஸ்ரேல் இரு தளபதிகள் அவுட் |ஈரான் களத்தில் இறக்கிய புதிய விமானம்
இஸ்ரேல் இரு தளபதிகள் அவுட் |ஈரான் களத்தில் இறக்கிய புதிய விமானம்
இஸ்ரேல் இரு தளபதிகள் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் அவுட் |
தொடரும் கடும் சமரில் பல தளபதிகள் வீழ்ச்சி,
பெரும் இழப்பு ஈரான் களத்தில் இறக்கிய புதிய விமானம் ,
தாக்குதல் நடத்த ஈரான் ,திட்டம்
செங்கடலை விட்டு 2 அமெரிக்கா போர் கப்பல்கள் ஓட்டம்|ஹமாஸ் இஸ்ரேல் கடும் மோதல்
இஸ்ரேலுக்கு பீரங்கி குண்டுகளை வழங்கும் அமெரிக்கா
இஸ்ரேலுக்கு பீரங்கி குண்டுகளை வழங்கும் அமெரிக்கா
இஸ்ரேல் கசாமீது தாக்குதல் நடத்துவதற்கு தற்போது M107 155mm பீரங்கி குண்டுகளை அவசரமாக வழங்கும் படி கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இதற்கான கோரிக்கையினை அமெரிக்கா வெளியுறவு மந்திரி வேண்டுதல் விடுத்துள்ளார் .
இவரே தற்போது தரகர் வேல பார்த்து வரும் நபராக விளங்குகிறார் .
அப்பாவி காசா மக்கள் மீது குண்டுகளை வீசி அந்த மக்களை கொலை செய்திட ஆயுதங்கள் வழங்குவது தற்போது அமெரிக்கா என்பது மீளவும் உறுதியாகி விட்டது .
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது
- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்
- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது
- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்
இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேலுக்குள் ஏவுகணை தாக்குதல்
லெபனான் எல்லையோர கலிலி பகுதியை இலக்கு வைத்து ஹிஸ்புல்லா அமைப்பினர் கடும் ஏவுகணை தாக்குதலை நடத்தினர் .
இந்த தாக்குதலில் அந்த பகுதியில் உள்ள இஸ்ரேலிய இராணுவ முகாம்கள் மற்றும் ஆக்கிரமிப்பு மக்கள் குடியேற்றங்கள் என்பன பலத்த இழப்பை சந்தித்துள்ளதாக தாக்குதலை நடத்தியவர்கள் தெரிவித்துள்ளனர் .
எனினும் இஸ்ரேல் இராணுவ தரப்பில் இருந்து தமது இழப்பு தொடர்பாக தெரிவிக்க படவில்லை .
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது
- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்
- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது
- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் 11 தளபதிகள் பலி அமெரிக்கா கப்பல் மீது தாக்குதல்
இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் 11 தளபதிகள் பலி அமெரிக்கா கப்பல் மீது தாக்குதல்
இஸ்ரேல் விமான தாக்குதலில் 11 ஈரான் இராணுவ
தளபதிகள் பலி ,மொசாட் நடத்திய அகோர தாக்குதல் .
அமெரிக்கா போர் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
இஸ்ரேலுக்கு மரண அடி எரியும் இஸ்ரேல் டாங்கிகள்|ICC நீதிமன்றில் இஸ்ரேல்
காரல் மோதி இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் வெடித்த உக்கிர மோதல்
காரல் மோதி இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல் வெடித்த உக்கிர மோதல்
காரல் மோதி இஸ்ரேல் இராணுவம் மீது கடும் தாக்குதல் ,
வெடித்த உக்கிர மோதல் ,மிக பெரும் தாக்குதல் சதி முறியடிப்பு
தப்பிய முக்கிய தலைகள்
- உலகில் அதிக வரியை அறவிடும் நாடக இலங்கை
- 17 மாவட்டங்களில் மோசமான வானிலையால் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
- அர்னாப் புயல் கடற்கரையைத் தாக்கியதால் 1,80,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.
- நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு உத்தரவு
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது
இஸ்ரேல் விமானம் வீழ்த்தல் சிக்கிய மொஸாட் உளவாளிகள் போட்ட ஈரான்
இஸ்ரேல் விமானம் வீழ்த்தல் சிக்கிய மொஸாட் உளவாளிகள் போட்ட ஈரான்
இஸ்ரேல் விமானம் வீழ்த்தல் சிக்கிய மொஸாட் உளவாளிகள் போட்ட ஈரான்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல் ஹமாஸ் படைகள் அதிரடி தாக்குதல் ,
இரானிடம் சிக்கிய மொஸாட் உளவாளிகள், போட்ட ஈரான் .
காட்டி கொடுத்தது யார் திணறும் இஸ்ரேல் ,மாறிய களமுனை காட்சிகள்
கட்டடங்களுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை கொத்தாக அழித்த ஹமாஸ்
கட்டடங்களுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை கொத்தாக அழித்த ஹமாஸ்
இஸ்ரேல் வடக்கு காசா வழியாக படை நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேல் படைகள் கட்டடங்களுக்குள் நுழைந்த போது கண்ணி வெடிகள் மூலம் இஸ்ரேல் படைகளை கொத்தாக அழித்த ஹமாஸ் .
கண்ணிவெடிகளை தயார் செய்து மறைத்து வைத்து படைகள் நுழையும் வரை காத்திருந்த ஹமாஸ் போராளிகள் அங்கிருந்து தப்பி சென்று விடுகின்றனர் .
கட்டடங்களுக்குள் நுழைந்த இஸ்ரேல் படைகளை கொத்தாக அழித்த ஹமாஸ்
அவ்வேளை அங்கு நுழைய இஸ்ரேல் படைகளை அவ்வாறே கண்ணிவெடிகள் வெடித்து சிதறி கூண்டோடு பலியாகியுள்ள காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
சற்றும் எதிர்பாராத அதிரடி வைத்தியத்தை இஸ்ரேல் படைகளுக்கு ஹமாஸ் நடத்தியுள்ளது போர் அரங்கில் அவர்கள் கதாநாயகர் என்பதை காண்பித்துள்ளது .
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது
- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்
- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது
- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்
- ஹூதிகள் மீது மேலும் தாக்குதல்
- கிங் காலித் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கு எதிராக ஹூதிகள் எச்சரிக்கை
- அமெரிக்க-இஸ்ரேல் போர் இழப்பீடுகளைப் பெற்றுத்தர நீதித்துறைக்கு ஈரானின் உச்ச தலைவர் உத்தரவு
- 20பாலஸ்தீனியர்களை இஸ்ரேலியப் படைகள் கைது செய்தன
- அமெரிக்காவில் பல்கலை கழகத்தில் துப்பாக்கி சூடு 11 பேர் காயம்
பறக்கும் ஏவுகணைகள் அலறும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் ஹிஸ்புல்லா விமானங்கள்
பறக்கும் ஏவுகணைகள் அலறும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தும் ஹிஸ்புல்லா விமானங்கள்
இஸ்ரேலுக்குள் வெடித்து பறக்கும் ஏவுகணைகள்
அலறும் அபாய ஒலிகள் ,பாதுகாப்பு தேடி ஓடும் இஸ்ரேல் மக்கள் .
தாக்குதல் நடத்தும் ஹிஸ்புல்லா விமானங்கள்
எரியும் ஆயுத கிடங்கு .
இஸ்ரேலுக்குள் வெடித்த 100 ஏவுகணை|10 ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல் வெடித்த போர்
இஸ்ரேலுக்குள் வெடித்த 100 ஏவுகணை|10 ஹிஸ்புல்லா விமானங்கள் தாக்குதல் வெடித்த போர்
இஸ்ரேலுக்குள் வெடித்த ஹிஸ்புல்லா 100 ஏவுகணைகள் இஸ்ரேல்
குடியேற்ற பகுதிகளை வைத்து தாக்குதல் .
அதேவேளை 10 ஹிஸ்புல்லா விமானங்கள் இஸ்ரேலுக்குள் நுளைந்தது
மோதலில் ஈடுபட்டுள்ளது என்கிறது அந்த அமைப்பு வெடித்த போர் .
காசாவில் எரியும் டாங்கிகள் ஓட ஓட தாக்கிய ஹமாஸ்|தீவிரமாகும் இஸ்ரேல் காஸா போர்
காசாவில் எரியும் டாங்கிகள் ஓட ஓட தாக்கிய ஹமாஸ்|தீவிரமாகும் இஸ்ரேல் காஸா போர்
காசாவில் எரியும் டாங்கிகள் ஓட ஓட தாக்கிய ஹமாஸ்|தீவிரமாகும் இஸ்ரேல் காஸா போர்
காசாவில் எரியும் இஸ்ரேல் மெர்க்கவா யுத்த டாங்கிகள்,
சுற்றிவளைத்து ஓட ஓட தாக்கிய ஹமாஸ் படைகள் .
தீவிர பெறும் திடீர் மோதல்கள் ,ரணகளமாகும் இஸ்ரேல் போர் களம்
அமெரிக்காவை நம்பாது செங்கடலை விட்டு ஓட்டம் பிடிக்கும் கப்பல் நிறுவனங்கள்
அமெரிக்காவை நம்பாது செங்கடலை விட்டு ஓட்டம் பிடிக்கும் கப்பல் நிறுவனங்கள்
செங்கடல் பகுதியில் ஹவுதிகளின் தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து பல முக்கிய கப்பல் நிறுவனங்கள்
செங்கடலை பயன்படுத்துவதை தவிர்த்து தப்பி ஓடியுள்ளது .
அமெரிக்கா பாதுகாப்பு தருவதாக தெரிவித்த பொழுதும் ,
அதனை நம்பாது அவர்கள் தப்பி ஓடியுள்ளனர் .
அமெரிக்காவை நம்பாது செங்கடலை விட்டு ஓட்டம் பிடிக்கும் கப்பல் நிறுவனங்கள்
இந்த வாரம், மொத்தம் 4.3 மில்லியன் கொள்கலன்கள் கொள்ளளவு
கொண்ட 299 கப்பல்கள் செங்கடலைத் தவிர்த்து பாதையை மாற்றி செல்வதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதனால் பல மில்லியன் மேலதிக செலவு ஆவதுடன் ,
கப்பல் போக்குவரத்தில் தாமதமும் ஏற்படுகிறது .
இது ஹவுதிகளுக்கு கிடைக்க பெற்ற வெற்றியாகும் என தெரிவிக்க பட்டுள்ளது . .
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது
- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்
- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது
- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை
- ஆயுதக் கிடங்குகள் மீது பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்
ஓடவிட்டு அடித்த ஹமாஸ் 501 இராணுவம் பலி|செங்கடலை முடக்கிய ஹவுதி ஓடும் கப்பல்கள்
இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்|கப்பல்களை தாக்குவோம் ஹவுதி எச்சரிக்கை
இஸ்ரேல் விமான தளம் மீது தாக்குதல்|கப்பல்களை தாக்குவோம் ஹவுதி எச்சரிக்கை
இஸ்ரேல் விமான தளம் மீது கடும் விமான வழி ஊடான தாக்குதல்
நடத்த பட்டுள்ளது .
கப்பல்களை தாக்குவோம் என ஹவுதி அன்சர் அல்லா
அமைப்பு எச்சரிக்கை விடுப்பு .
இந்த எச்சரிக்கை காரணமாக பதட்டமாகும் போர்க்களம்
துரத்தி அடித்த ஹமாஸ் வீழ்ந்த தளபதிகள்|திணறும் இஸ்ரேல் இராணுவம்|ஈரான் மிரட்டல்
துரத்தி அடித்த ஹமாஸ் வீழ்ந்த தளபதிகள்|திணறும் இஸ்ரேல் இராணுவம்|ஈரான் மிரட்டல்
துரத்தி துரத்தி அடித்த ஹமாஸ் வீழ்ந்த இஸ்ரயேல் படையணியின் முக்கிய தளபதிகள்.
கடும் சமரினால் தாக்குதலில் திணறும் இஸ்ரேல் இராணுவம்,
ஈரான் யூத அரசுக்கு கடும் மிரட்டல் ,பதிலடி வழங்க படும் என சூளுரை
இஸ்ரேல் டாங்கிகள் கொத்தாக அழிப்பு |ஓட ஓட எதிரியை அடித்த ஹமாஸ் வெடித்த போர்
இஸ்ரேல் டாங்கிகள் கொத்தாக அழிப்பு |ஓட ஓட எதிரியை அடித்த ஹமாஸ் வெடித்த போர்
இஸ்ரேல் வடக்கு காசா பகுதி நோக்கி நகர்ந்த டாங்கிகள் கொத்தாக அழிப்பு ,
கன்யூனிஸ் பகுதியில் ஓட ஓட எதிரியை விரட்டி அடித்த ஹமாஸ் ,
வெடித்த கடும் போர்
இஸ்ரேல் குடியேற்றங்கள் ஏவுகணையால் அழிப்பு |ஹிஸ்புல்லா தாக்குதல் |எரிந்த வீடுகள்
இஸ்ரேல் குடியேற்றங்கள் ஏவுகணையால் அழிப்பு |ஹிஸ்புல்லா தாக்குதல் |எரிந்த வீடுகள்
இஸ்ரேல் லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் குடியேற்றவாசிகள்
வசிக்கும் பகுதி ரோஷ் ஹனிக்ரா மற்றும் கிரியாத் ஷ்மோனா நகரங்கள் மீது ஹிஸ்புல்லாஏவுகணை தாக்குதல் .
இந்த தாக்குதலில் மக்கள் வீடுகள் வாகனங்கள் என்பன தீயில் எரிந்து அழிவு
இஸ்ரேல் 50 தளபதிகள் கொத்தாக பலி அலறும் இஸ்ரேல் இராணுவம்
இஸ்ரேல் 50 தளபதிகள் கொத்தாக பலி அலறும் இஸ்ரேல் இராணுவம்
இஸ்ரேல் இராணுவத்தின் முக்கிய 50 தளபதிகள் கொத்தாக பலி .
ஹமாஸ் தாக்குதலில் அலறும் இஸ்ரேல் இராணுவம் ,, ஹவுதி களத்தில்
இறங்கி அடிப்பதால் திணறும் இஸ்ரேல் இராணுவம் .
- சவுதி உளவு ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஹூதிகள் உரிமை
- ஈரானின் ஐந்து மாகாணங்கள் மீது அமெரிக்கா நடத்திய புதிய தாக்குதல்களில் 14 பேர் பலி 78 பேர் காயம்
- போர் நிறுத்தம் புட்டின் ட்ரம்ப் இன்று பேச்சு
- தங்கம் யாருக்கு பிறந்தவர் |உண்மையை உடைத்த அர்ச்சுனா
- ஈரானின் அணுசக்தி திட்டத்தை அழிக்க முடியாது
- 6 வது மலசல கூடம் | நுவரெலியாவில் அசத்திய அக்கா |வன்னி மைந்தன் உதவி
- தரமற்ற மலசல கூடம் |ஆவேசமான மக்கள் |சிக்கிய வன்னி மைந்தன் tIKtOK தளம்
- மாணவர்களுக்கு அள்ளி கொடுத்த தம்பதிகள் |பிரான்ஸ் உறவுகள் செய்த பெரும் உதவி
- சீதனம் வாங்கிய ஆண்கள் படும் பாடு |கண்ணீர் கதறல்
- பழிவாங்கும் அர்ச்சுனா |மிரளும் எதிரிகள்
அமெரிக்கா கப்பல்களை துரத்தி தாக்கிய ஹவுதிகள்|களமிறங்கிய ஈரான்
அமெரிக்கா கப்பல்களை துரத்தி தாக்கிய ஹவுதிகள்|களமிறங்கிய ஈரான்
அமெரிக்கா கப்பல்களை துரத்தி தாக்கிய ஹவுதி விமானங்கள் ஏவுகணைகள்.
அமெரிக்கா கப்பல் ,குண்டுகளால் அதிரும் செங்கடல் ,களமிறங்கிய ஈரான் கடல் போக்குவரத்து முடக்குவோம் என சூளுரை
இஸ்ரேல் முக்கிய தளபதிகள் மூவரை போட்டு தள்ளிய ஹமாஸ்






















































