ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்காவில் ஒலித்த குரல்
ஈழத் தமிழர்களுக்கு சுயநிர்யண உரிமையின் அடிப்படையில் நிரந்தரமான தீர்வு வழங்கப்பட வேண்டும் என அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் don davis கூறியுள்ளார்.
பிரதிநிதிகள் சபையில் நேற்று உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களுக்காக அமெரிக்காவில் ஒலித்த குரல்
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 2009 ஆம் ஆண்டில் தமிழர் இனப்படுகொலை புரியப்பட்டதாகக் கூறினார்.
அண்மையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுகள் இடம்பெற்றதை அவர் சுட்டிக் காட்டினார்.
தமிழர்களுக்கு வழங்கப்படும் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையிலான தீர்வு இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் அமைதியையும், உறுதிப்பாட்டையும் உறுதி செய்யுமென அவர் தெரிவித்தார்.
- கெலனியா பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தீ விபத்து
- அரசியலில் பெண்களின் அதிகரித்த பிரதிநிதித்துவம், அர்த்தமுள்ள பங்கேற்பு,
- இலங்கையுடனான நிலையான வர்த்தகத்தை மேம்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் €10 மில்லியன் மானியம்
- தித்வா புயலால் சேதமடைந்த சாலைகளைச் சீரமைக்க ரூ. 3.3 பில்லியன்
- சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசல்
- கிரிஷ் பேர வழக்கில் நாமல் ராஜபக்சவுக்குப் பிணை வழங்கப்பட்டது
- மெல்போர்ன்–கொழும்பு விமானத்தில் ஏற்பட்ட புகை
- நாளை பல மாகாணங்களில் 75 மி.மீ-க்கு மேல் கனமழை
- காகதகஸ்திகிலியாவில் தந்தம் இல்லாமல் கண்டெடுக்கப்பட்ட காட்டு யானை
- வங்காள விரிகுடாவில் ‘முரசு’ புயல்
- 33 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கான கலைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன – நிதி அமைச்சகம்
- தீவின் சில பகுதிகளில் இன்று ஓரளவு கனமழை எதிர்பார்க்கப்படுகிறது



















