போதையில் மோதல் ஒருவர் மரணம்
ஜா எல உதம்விட்ட பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் 34 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஜா எல பொலிஸார் தெரிவித்தனர்.
ஜாஎல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துன்பலிய குருசாவல வீதியைச் சேர்ந்த தனுக சம்பத் சில்வா (வயது 34) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு குழுவினரும் விடுதி ஒன்றில் மது அருந்திக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தகராறில் குறித்த நபர் கடுமையான
போதையில் மோதல் ஒருவர் மரணம்
தாக்குதலுக்குள்ளாகி ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம்
தொடர்பில் ஜா எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஈரான் விமானங்களுக்கு அமெரிக்கா தடை
- தெற்கு லெபனான் பகுதிகள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல், வீடுகளுக்குத் தீ வைத்தது
- இஸ்ரேலியக் குடியேற்றங்களிலிருந்து இறக்குமதிக்குத் தடை பிரிட்டன் அறிவிப்பு
- பிலிப்பைன்ஸில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் ஐவர் பலி, 87 பேரைக் காணவில்லை
- ஞானசார தேரோவின் ஜனாதிபதி மன்னிப்பு செல்லாது என உச்ச நீதிமன்றம் அறிவிப்பு
- துப்பாக்கி வழக்கில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டார்
- பண்டாரவளை முன்னாள் மேயர் நிதி மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது
- உலகின் மிக வெப்பமான மாதங்களில் ஒன்றாக ஆகஸ்ட் மாதம்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- தித்வா புயல் தயார்நிலை குறித்த தெரிவுக் குழுவின் காலக்கெடு
- சஜித் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்தார்
- ஹூதி தாக்குதல்களால் சவூதி எரிசக்தி நிலையங்களில் தீ விபத்து



















